16-05-2024, 02:35 PM
சுகுமார் : டேய் கஜானு கத்திகிட்டே கோவத்தில் ஓடி வந்து கஜாவை அடில புரட்டி எடுத்தான்
ஜெகன் முத்துவேலையும், ரமேஷ் ராஜேந்திரனையும்
வினய் ராம் இருவரும் சாதிக்கையும் வெளுத்து வாங்கினர். பின் நான்கு பேரையும் கையில் விளங்கு மாட்டி. முட்டி போட வைத்தனர்.
சுகுமார் : என்னங்கடா முழிக்கிறீங்க நாங்க எப்படி இங்க வந்தோம்னு யோசிக்கிறியா. ஜெகனை கை காமித்து இவன் யாருனு தெரியுதா.
நால்வருக்கும் தெரியல
ஏன் என்றால் ஜெகன் சிறு வயதிலேயே அப்பாவை பிரிந்து வந்தவன். அதான் நால்வருக்கும் தெரியல இவன் அம்மா மூலமாக இவனுக்கு இவன் அப்பா பத்தி தெரிய வந்தது. இவன் பல நாள் இவன் அப்பாவை பாத்துட்டு வந்தான். இவன் அப்பா நா அங்க இருக்கேன், நா இங்க இருக்கேன். இவன் அப்பா ஒழிஞ்ச இடம் எல்லாம் இவனுக்கு தெரியும். அதுல ஒவ்வொரு இடத்துலயும் தேடி. கடைசியா இங்க வந்தோம்.
கஜா : லக்ஷ்மியை பார்த்தான், அவள் செருப்பை கழட்டி அந்த நான்கு பேரையும் அடித்து வெளுத்து எடுத்தால்.
லக்ஷ்மி : என் தைரியம் இவர்கிட்ட இருந்து வந்ததுடா. சொல்லிட்டு திருப்பி செருப்பை வைத்து அடித்தால். இவரு என்னை காப்பாற்ற வருவாருனு தெரியும், அந்த தைரியத்துல தான் இருந்தேன்
சுகுமார் : விடு மா ரமேஷை பார்த்து, மாப்பிள்ளை இவனுங்க நாலு பேரும் இன்னொரு முறை என் கண்ல பட்டா. நா கொலைகாரனா ஆகிடுவேன்
ரமேஷ் : சரி அத்தான் இவன் மேலே நிறைய கேஸ் இருக்கு. இவன் வாழ் நாள் முழுக்க ஜெயில் தான் அத்தான். நீங்க கோவப்படாதிங்க சொல்லிட்டு நாலு பேரையும் கூட்டி சென்றான்.
கஜா : திரும்பி டேய் நீ ஜெயிச்சிட்டனு ஆடாத. நா எப்படியும் வெளியே வந்துருவேன். அப்போ உன் குடும்பத்தையே வேரோட அறுப்பேன்டா. என்னால வெளியே வர முடியலைனா. உள்ளே இருந்து கிட்டே நா சொன்னதை செய்வேண்டா சொல்லும் போது. சுகுமார் ஓடிச்சென்று ரமேஷ் துப்பாக்கி எடுத்து அந்த நான்கு பேரையும் நெற்றி பொட்டில் சுட்டு கொன்றான்
அங்கு உள்ள அனைவருக்கும் அதிர்ச்சி
ரமேஷ் : அத்தான் என்ன செஞ்சிருக்கிங்கனு தெரியுதா
சுகுமார்,: ரொம்ப நல்லா தெரியுது, இனி என் குடும்பத்துக்கு எந்த ஆபத்து வராது அது போதும் எனக்கு
ரமேஷ் : லூசு மாதிரி பேசாதீங்க அத்தான். அவன் என்ன சொன்னா கேட்டிங்களா. உள்ள இருந்து செய்வேன்னு சொன்னானே நியாபகம் இருக்கா. இன்னொருத்தன் யாரோ நமக்கு தெரியாம் இவனுக்கு ஆதரவா இருக்கான். இவனை வச்சி அவன் யாருனு கண்டுபுடித்து அவனையும் ஜெயிலில் போடலாம்னு பாத்தா இப்படி பண்ணிட்டீங்களே அத்தான்.
லக்ஷ்மி : இல்ல இவரை விடவே மாட்டேன். சொல்லிட்டு சுகுமாரை கட்டி புடித்து அழுதால்
சுகுமார் : ஹேய் அழாத பாத்துக்கிடலாம் விடு
லக்ஷ்மி : இங்க பாரு ரமேஷ்
ரமேஷ் : சொல்லுங்க அக்கா
லக்ஷ்மி : என்னை புடிச்ச ஜெயில்ல போடு. இவரை மட்டும் விட்டுரு ப்ளீஸ் கதறி அழுதால்
சுகுமார் : ஹேய் என் தங்கமே அழாதமா. எனக்கு கஷ்டமா இருக்கு
ரமேஷ் : சுகுமாரிடம் இருந்து துப்பாக்கி வாங்கி. துப்பாக்கியை துடைத்து. அங்கு அடிப்பட்ட கிடந்த ரவுடிகளை சுட்டு என்கவுண்டர் செய்தான். இங்க பாருங்க அத்தான். நா சொல்றத நல்லா நியாபகம் வச்சிக்கோங்க. நீங்க யாருமே இங்க வரல. இங்க சட்ட விரோதமா இங்க கஞ்சா பதுக்கி வச்சிருந்தாங்க அப்படினு எனக்கு தகவல் வந்தது. வந்து பார்த்தேன். இவங்க எல்லாரும் சேர்ந்து. என்னையும் என் டீம் மெம்பெர்ஸ அட்டாக் செய்ய முயற்சி செய்தார்கள். திருகாப்புகாக இவங்களை என்கவுண்டர் செஞ்சோம்.
லக்ஷ்மி : இதுனால உன வேலைக்குனு இழுத்தால்
ரமேஷ் : விசாரணை கமிஷன் வைப்பாங்க. அத நா பாத்துகிடுறேன். நீங்க எல்லாரும் கிளம்பி வெளியே போங்க
அனைவரும் வீட்டுக்கு கிளம்பி சென்றனர்
மலர் : என் செல்லமேனு மலரை கட்டி புடித்து அழுதால்.
லக்ஷ்மி : ஐயோ அத்தை நா நல்லா இருக்கேன் எனக்கு ஏதும் ஆகலை
தீபா சுதா, அன்பு கனகா முத்துச்செல்வி. கார்த்திக் என அனைவரும் நலம் விசாரித்தனர்,
சுகுமார் : விடுங்க அவளுக்கு எந்த ஆபத்தும் இல்ல. இனி அவங்க மூலமாக எந்த ஆபத்து வராது
மலர் : எப்படி டா சொல்ற
லக்ஷ்மி : அங்கு நடந்தை எல்லாம் சொல்லி முடித்தால்
மலர் : டேய் என்னடா செஞ்சி வச்சிருக்க. எங்களை பத்தி யோசிக்கலையாடா
சுகுமார் : மா அவன் என்கிட்டயே உங்க எல்லாத்தையும் கொன்னுடுவேனு சவால் விடுறான். ஒரு மகன என்ன செய்வானா அத தான் நா செஞ்சேன்.
சுதா: எங்களை பத்தி யோசிக்காம நீ முடிவு எடுத்தா. எங்களுக்கு யாருடா இருக்கா.
தீபா : டேய் இந்த தங்கச்சியை மறந்துட்டல, சொல்லிட்டு அழுது கட்டி புடித்தால்
சுகுமார் : சரி விடுமா ஏதோ கோவத்துல செஞ்சிட்டேன். ஆனா உனக்கு மாப்பிள்ளையா வர போறவன் சூப்பர் மா. அவன் தான் என்கவுண்டர்னு கேஸ் மாத்திட்டான்.
லக்ஷ்மி : தீபாவிடம் ரமேஷ் செஞ்சதை சொன்னால்
தீபா : மனதில் பிறவாவில்லையே நம்ம ஆளு கிரேட் தான்.
அனைவரும் சாப்பிட்டு ஓய்வு எடுத்தனர்.
மாலை சுகுமாருக்கு ஒரு போன் வந்தது
பேசுபவன் : டேய் நீ ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட. அத செய்வேன், இத செய்வேன் சொல்லி உன்னை மிரட்டல, நா செய்யும் போது உனக்கே புரியும். நல்லா சிரிச்சு சந்தோசமா இருந்துக்கோ. ஏனா இது தான் நீ சிரிக்கிறது கடைசியா இருக்கும். சொல்லிட்டு போனை வைத்தான்
சுகுமார் : என்னடா இது வந்துகிட்டே இருக்கானுக சரி பாப்போம்னு யோசிச்சு கொண்டு இருந்தான்.
கஜாவின் போட்டோ வைத்து கொண்டு
உன் சாவுக்கு காரணமான ஒருத்தங்களையும் விட மாட்டேன்.
மூணு மாதங்களுக்கு பிறகு
கனகா ஜெகன்
தீபா ரமேஷ் திருமண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தன.,
திருமணத்தில் விபரீதம் நடக்க போகிறது என்று தெரியாமல் சுகுமார் குடும்பமே சந்தோசமாக இருந்தனர்