16-05-2024, 12:29 AM
(16-05-2024, 12:20 AM)snegithan Wrote: தன் சொந்த நாட்டின் மீது அவள் போர் செய்யவே இல்லை ப்ரோ,,குந்தவை நாட்டிற்கு எதிராக தான் போர் புரிந்தாள் என்று சொன்னேன்.படை எடுத்து வந்தவர்கள் மகேந்திரபுரி வீரர்கள் அல்ல..
Adha na mention panni irupen bro sontha inam endru... Manida inam meethu... Sontha naadu solavae illaey....arakar vs manidar thanah concept