15-05-2024, 10:17 PM
பொழுது விடிந்தது
பொன்மாரி : முதலில் கண் முழித்தால் பிரபுவின் கை தன் மேலே இருப்பதை பார்த்து, சிடுமூஞ்சி சிடுமூஞ்சி ராத்திரி அந்த பேச்சி பேசிட்டு. இப்போ இந்த மூதேவிக்கு ரொமான்ஸ் கேக்குதோ, கட்டி புடிச்சிட்டு இருக்குறத பாரு நினைச்சிட்டு அவன் கையை எடுத்து பொத்தென போட்டால். அதில் பிரபு கண் முழித்து விட்டான்.
ஐய்யோ குரங்கு முழிச்சிட்டே படாரென கண்ணை மூடினால்.
பிரபு : ச்சே நல்லா தூங்கிட்டோம் போல நினைத்து எழுந்து வெளியே போனான்.
பொன்மாரி : கண்முழித்து நல்ல வேலை சிடுமூஞ்சி வெளியே போய்ட்டு எழுந்தால். நெற்றியில் பிசு பிசு வென இருந்தது. என்னுது தொட்டு பார்த்தால். தைலம் மாதிரி இருக்கு லைட்டா வாசம் புடித்தால். காய்ச்சல் தைலம் மாதிரி தெரியுது. கழுத்து பகுதி அதே போன்று உணர்வு வர. இது என்ன விக்ஸ் மாதிரி இருக்கு.இரவு குளிர்ந்து இருந்தது நினைவுக்கு வந்தது, அப்போ அவர் தான் எனக்கு போட்டு விட்டு இருக்கார், நம்ம தான் அவரை தப்பா நினைச்சிட்டோமோ நினைத்து விட்டு எழுந்து, வெளியே சென்றால்.
மோகன் : வாக்கிங் போய்ட்டு வந்து காபி குடித்து கொண்டு இருந்தான், பொன்மாரியை பார்த்ததும் குட் மார்னிங் மருமகளே
பொன்மாரி : குட் மார்னிங் மாமா
மோகன் : இன்னைக்கு நீ ஆபீஸ் போகணும் நியாபகம் இருக்குல்ல
பொன்மாரி : இருக்கு மாமா
மோகன் : சரி ஆமா ராத்திரி பிரபு ஏதும் சண்டை போட்டானா மா
பிரபுவும் அங்க தான் இருந்தான்
பொன்மாரி : பிரபுவை பார்த்தால். அவன் ஏதும் சொல்லிடாத போன்று சிக்னல் கொடுத்தான், பிரபுவை பார்த்து கொண்டே அப்படி எல்லாம் இல்ல மாமா. நல்லா சிரிச்சிட்டு தான் பேசுனாரு மாமா ஒன்னும் பிரச்சனை இல்ல
மோகன் : சரி மா
பிரபு : ஹப்பா னு பெரு மூச்சி விட்டான். அதே பார்த்த பொன்மாரி சிரித்து விட்டு பாத்ரூம் சென்று குளிக்க சென்றால்
மோகன் : டேய் உன்னை பாத்தாலே தெரியுது. இங்க பாரு அவள் உங்க அம்மா ஆசீர்வாதம் வாங்கி இந்த வீட்ல இருக்கா. அவள் இந்த வீட்டு ராணி டா. நீ வேணா பாரு இவள் இந்த வீட்டையும் சரி. நம்ம கம்பெனியையும் சரி ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர போறா. நீ பொன்மாரி முந்தி புடிச்சே அழைவ பாரு
பிரபு : நானு இவள் முந்தி புடிச்சிட்டு போங்க ப்பா. சரி இன்னைக்கு ஆபீஸ் ல ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. சீக்கிரம் கிளம்பி வாங்க. ஆமா அந்த பொண்ணு இருக்காளா. இல்ல போய்ட்டாளா.
மோகன் : யாரு டா நேத்து நைட் கூப்பிட்டு வந்தல்ல. அந்த பொண்ணா. அவள் எந்திரிச்சி பிறகு பேசணும்.
பிரபு : சரிப்பா சொல்லிட்டு வெளியே சென்றான்
பொன்மாரி : குளித்து முடித்து மங்களங்கரமாக வெளியே வந்து. பூஜை அறைக்கு சென்று பூஜை செய்து விட்டு. வெளியே வந்து மோகனிடம் ஆசீர்வாதம் வாங்கினால்
மோகன் : என்னமா எதுக்கு
பொன்மாரி : இன்னைக்கு முதல் நாள் ஆபீஸ்க்கு போறேன் மாமா அதுக்கு தான்
மோகன் : நம்ம கம்பெனியை நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும் சரியா. என் ஆசீர்வாதம் எப்பவும் உனக்கு உண்டு மா,
பொன்மாரி : தேங்க்ஸ் மாமா இருங்க மாமா மார்னிங் டிபன் பண்றேன்
மோகன் : எதுக்கு மா. அதுக்கு எல்லாம் ஆள் இருக்காங்க மா. நீ இந்த டேபிள் உக்காந்து ஆர்டர் போடு உன்னை தேடி வரும்.
பொன்மாரி : இல்ல மாமா நேத்து ஏதும் என்னை செய்ய விடல, இன்னைக்கு மார்னிங் டிபன் நான் தான் செய்வேன். சொல்லிட்டேன்
மோகன் : உன் இஷ்டம் மா, தேவி அம்மா இன்னைக்கு என் மருமகள் மார்னிங் டிபன் செய்யட்டும்.. நீங்க எல்லாரும் உதவி மட்டும் செய்யுங்கள்
தேவி : சரி ப்பா
பொன்மாரி : கிட்சேன் சென்று இட்லி அவித்தால். சமையல் செய்து முடித்து டைனிங் டேபிள் வந்து உக்காந்தால். சமையல்காரர்கள் அனைத்தையும் கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்தனர்.
பிரபு, மோகன், தேவி அனைவரும் சாப்பிட்டார்கள்.
பிரபு : பாட்டி இன்னைக்கு மார்னிங் டிபன் சூப்பர் வர வர உங்க கை பக்குவம் கூடிட்டே போகுது
தேவி : தம்பி இன்னைக்கு சமைச்சது நா இல்ல. சின்னம்மா தான்
மோகன் : தேவி அம்மா. இவங்க இரண்டு பேரையும் பேர் சொல்லி கூப்பிடுங்க
பொன்மாரி : ஆமா மாமா நானும் சொல்லிட்டேன அவங்க கேக்கல
தேவி : சரி பா அப்படியே கூப்பிட்றேன். பிரபு இன்னைக்கு சமைச்சது பொன்மாரி தான்
பிரபு : சூப்பர் பொன்மாரி டேஸ்ட் நல்லா இருக்கு.
மோகன் : இவனே பாராட்டுறான். சூப்பர்
பிரபு : அப்பா லேசா கோவம் பட்டான்
மோகன் : டேய் விடுடா சரி நீ ஆபீஸ் போகும் போது மருமகளை கூப்பிட்டு போ
பிரபு : ப்பா இவள் எதுக்கு. இவளுக்கு என்ன தெரியும்
மோகன் : டேய் நீ என்ன எல்லாம் தெரிஞ்சா md ஆன, ஆபீஸ்க்கு போன பிறகு தான் கத்துக்கிட்டு தான் md ஆன. அதே மாதிரி என்ன மருமகளும் கத்துக்கிடுவாள். சரி நீ போ நா வரும் போது ஆபீஸ் க்கு கூப்பிட்டு வாரேன்
பிரபு : என்னமோ பண்ணுங்க சொல்லிட்டு கிளம்பி சென்றான்.
பொன்மாரி : எனக்கு பயமா இருக்கு மாமா. இவரு கோவத்துல வேற இருக்கார். நா புதுசு எதாவது தப்பு செஞ்சா அவரு திட்டிருவார் மாமா.
மோகன் : அவன் உன்னை ஏதும் சொல்ல மாட்டான்.
பொன்மாரி : அது எப்படி மாமா இவ்ளோ ஸ்ட்ரோங்கா சொல்லுறீங்க.
மோகன் : ஆபீஸ்க்கு வா எல்லாம் புரியும் தேவி அம்மா அந்த பொண்ணு முழிச்ச உடனே எனக்கு போன் போடுங்க. சொல்லிட்டு பொன்மாரியை கூப்பிட்டு ஆபீஸ்க்கு சென்றான்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் நண்பர்களே