15-05-2024, 07:44 PM
பொன்மாரி : உங்க பேரு என்னமா
நிர்மலா : நிர்மலா அக்கா
பொன்மாரி : அக்காவா நானா என்னை பாத்தா அப்படியா தெரியுது, நானும் உன் வயசு தான், சும்மா பேர் சொல்லி கூப்பிடு
நிர்மலா : அது எப்படி முடியும். பாத்த உடனே கூப்பிட முடியாதே.
பொன்மாரி : சரி உனக்கு எப்போ கூப்பிட தோணுதோ அப்போ கூப்பிடு. சரி நீ எந்த ஊரு, இங்க எதுக்கு வந்த
நிர்மலா : எங்க ஊரு ஆறுமுகனேரி, இங்க லேடீஸ் ஹாஸ்டல தங்கி இருக்கேன். ஒரு கம்பெனிக்கு இன்டெர்வியூக்கு வந்தேன், அங்க எனக்கு வேலை கிடைக்கல. அங்க பணம் கட்ட சொல்லுறாங்க. நானே கஷ்டம் பட்ட பொண்ணு. எங்க குடும்பம் கஷ்டம படுறாங்க. நா டிகிரி முடிச்சிட்டு. இங்க வேலை தேடி வந்தேன், என் ப்ரெண்ட்ஸ் மூலமாக ஹாஸ்டல் சேர்ந்தேன். ஹாஸ்டல்க்கு பீஸ் கட்டணும்., அதான் வேலைக்கு சேர்ந்து. பீஸ் கட்டி. மீதி பணத்தை வீட்டுக்கு அனுப்பிடுவேன்
பொன்மாரி : சரி நீ வேலைக்கு சேர்ந்து சம்பளம் வாங்கி பீஸ் காட்டுவ. வீட்டுக்கும் அனுப்புவனு சொல்லுற.. உன் செலவுக்கு, சாப்பாடுக்கு என்ன பண்ணுவ
நிர்மலா : அக்கா ஹாஸ்டல சாப்பாடு தாராங்க. அது போதுமே. அது போக எனக்கு செலவு செய்றதுக்கு ஒன்னு இல்ல
பொன்மாரி : என்னைக்காவது வெளியே போனா. வெளி ஹோட்டல்ல சாப்பிட மாட்டியா, புது டிரஸ் எடுக்க மாட்டியா
நிர்மலா : இல்லக்கா அப்படில்லாம் வெளியே சாப்பிட மாட்டேன். டிரஸ் சேர்த்து தான் கொண்டு தான் வந்தேன் so எனக்கு வேஸ்ட் செலவு பண்ண மாட்டேன்
பொன்மாரி : குட் கேர்ள்.. இந்த காலத்துல இப்படி இப்படி ஒரு பொண்ணா சரி நீ இங்க ரெஸ்ட் எடு மீதி மார்னிங் பேசலாம் ஓகே குட் நைட்
நிர்மலா : குட் நைட் க்கா பேசி விட்டு பொன்மாரி அவளுடைய ரூம்க்கு சென்றால் அங்கு பிரபு கட்டிலில் உக்காந்து இருந்தான்.
பொன்மாரி : அவளுடைய பொய்யான வியாதியை மறந்து கையில் இப்படி வெட்டு பட்டுருக்கு,, அத கூட கவனிக்காம் இருந்திங்க,
பிரபு : அவளையே ஒரு பத்து நிமிடம் பாத்து இருந்தான்
பொன்மாரி : என்ன என்னையே பாத்துட்டு இருக்கிங்க. என்னை சைட் அடிக்கிறிங்களா
பிரபு : இல்ல உன் வியாதி எங்க போய்ட்டுனு தான் பாத்தேன்
பொன்மாரி : ஐய்யயோ மண்டைல உள்ள கொண்டையை மறந்துட்டேனே நினைத்து கொண்டு. அவனை பார்த்து கண்ணடிக்க போனால்
பிரபு : இதோட உன் பொய்யான வியாதியை நிறுத்திடு. You are cheated on me. Poor girl. நீ என்னை ஏமாத்திட்ட. நீ என் அப்பாக்கு புடிச்ச மருமகளா இருக்கலாம்.ஆனா எனக்கு ஒருநாளும் பொண்டாட்டி ஆக முடியாது. உன் தகுதியை புரிஞ்சி நடந்துக்கோ. ஓகே டாட்
பொன்மாரி : மனதில் அட மலகுரங்கே. உன் நல்லதுக்கு என் வாழ்க்கையை தியாகம் செஞ்சிருக்கேன். நீ என்னடானா. லூசு மாதிரி பேசிட்டு. இங்க பாருங்க நா சும்மா ப்ரங்க் பண்ணேன் அதுக்கு போய் இப்படி கோவ படுறிங்க.
பிரபு : நீ விளையாட நான் யாரு உனக்கு. இங்க பாரு சீக்கிரமே டைவஸ் பண்ணிட்டு போயிரு. அதான் உனக்கு நல்லது. இது உன் முடிவா இருக்கனும், இதுல என்னை கோர்த்து விடாத. சொல்லிட்டேன்
பொன்மாரி : கண்கங்கி கண்ணீர் வடிந்தது. சரினு மட்டும் தான் சொன்னால்
பிரபு : அவள் அழுவது இவனுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது,நீ ஏன் அழற. அழாத நீ படுத்து தூங்கு. நாளைக்கு பேசிக்கிடலாம்
இருவரும் தூங்கினர்
பொன்மாரிக்கு AC புதுசு அதனால ரொம்ப குளிரில் நடுங்கினால். இரண்டு போர்வை போத்தியும் குளிர் விடல. நடுக்கத்தில் சவுண்ட் விட்டால். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் யம்மா குளுருதே புலம்பி கொண்டே கஷ்டபட்டால்.
பிரபு : ஏதோ சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான் பொன்மாரி குளிரில் நடுங்கி கொண்டே இருந்தால், லைட்டா உடம்பு சூடு இருந்தது. இவன் அவளுடைய நெற்றியில் கை வைத்து பார்த்தான், ஐய்யோ இவளுக்கு இப்படி உடம்பு சுடுதே. ஒரு வேலை AC ஒத்துக்களையோ, AC ரிமோட் எடுத்து AC யை ஆப் செஞ்சான். அருகில் டேபிள் உள்ள first aid box யில் உள்ள காய்ச்சல் தைலம் எடுத்து அவளது நெற்றியில் தேய்த்து விட்டான். விக்ஸ் எடுத்து அவளது மூக்கில் மேல் பகுதியில் தேய்த்து விட்டான். பிறகு கழுத்திலும் தேய்த்து விட்டான். பொன்மாரி : அவன் கையை இருக்க புடித்து கொண்டு ஒரு சிறு பிள்ளை போல தூங்கினால்.
பிரபு : அவள் தூங்கும் அழகை ரசித்தான். அவளிடம் இருந்து கையை எடுக்க முயற்சி செய்தான். அவள் அவனுடைய கையை இருக்க புடித்து இருந்தால். அதனாலே பிரபு கையை எடுக்க முடியவில்லை, அவன் அவள் தூங்கும் அழகை ரசித்து பார்த்தான். "ச்சே " நாம ஏன் இப்படி பாக்குறோம். சொல்லிட்டு. நான் கொஞ்சம் ரொம்ப ஓவரா பேசிட்டனோ. அந்த விளக்கு விஷயத்துல அப்பா சொன்னது சரிதானோ. உண்மையா அம்மா இவளை இந்த வீட்டு மருமகளா எத்துக்கிட்டாங்களோ. இந்த அணையா விளக்கு ஒரு வாரம் எரியட்டும் அதை வச்சி நம்ம முடிவு எடுப்போம். நினைச்சிட்டு பொன்மாரியை பார்த்தான் இவள் அழகா தான் இருக்காள். நினைத்து சிரித்து விட்டு அவள் மேலே கை வைத்தே தூங்கினான்