15-05-2024, 05:34 PM
நல்ல பதிவு நண்பா.
கதையில் கதாநாயகன், கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும். ராகவி,நரேன் சம்மந்தமான காட்சிகளை வாசிக்கும் போது சலிப்பாக உள்ளது.
கதையில் காமத்தை கொண்டு வர ராகவி,நரேன் கதாபாத்திரங்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்று தோன்றுகிறது.
காதல் கதையைப் பொருத்தவரை காதல் தான் பிரதானமாக இருக்க வேண்டும். காதல் கதையை வாசிக்கும்போது ஒரு விதமான 'ஃபீல்' வரும். அந்த ஃபீலை கொண்டு வர முயற்சி செய்யுங்கள். மற்றபடி காதல் கதையில் காமம் என்பது இரண்டாம் பட்சம் தான்.