14-05-2024, 09:55 PM
(14-05-2024, 09:41 PM)Samsd Wrote: தன் சொந்த நாட்டு படையை காத்தவராயனுக்காக எதிர்க்க நேரிடும் அதற்காக கூட அவள் பயப்படலாம்
மகேந்திரவர்மன் தன் பக்கத்து நாட்டு படையை தான் மாயமலை மீது படையெடுக்க வைத்து உள்ளான் என கதையில் சொல்லி இருப்பேன் ப்ரோ..அதனால் தன் சொந்த நாட்டு படையை அவள் எதிர்க்க போவது இல்லை..மேலும் காத்தவராயனுக்காக தன் சொந்த நாட்டு படையை அவள் எக்காலத்திலும் எதிர்க்க போவது இல்லை.ஒப்பந்தப்படி தோற்றதால் மட்டுமே காத்தவராயனுடன் இருக்கிறாள்