Fantasy சிவ இயக்கி - மாயாஜால காம கதை
#3
சிவதேவன் கண்கள் சந்நிதி வாசலிலேயே தங்கிவிட்டன. அங்கு ஏதோ ஒரு விபரீதம் நிகழ்வதாக அவனுக்குத் தோன்றியது. முன்பு  வாசலைச் சுற்றி எண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. எண்ணெய் தீர்ந்துபோனதால் சில விளக்குகள் கண்சிமிட்டின. சிவதேவன் கண்களைக் கசக்கிக்கொண்டு மறுபடியும் அங்கே பார்த்தான்.

கனவுதான் காண்கிறோமா என்கிற சந்தேகம் எழ தன்னுடைய தொடையில் மெல்லியதாகக் கிள்ளிப் பார்த்துக் கொண்டான். கனவில்லை. அது நிஜம்! கருவறையின் வலது புறத்தில் பேரழகியாக ஓர் இளம்பெண் நின்றிருந்தாள். அசப்பில் அவள் ஒரு தேவதையாகவே தெரிந்தாள். அவளுடைய உடலின் மேல்  ஒருவித வெளிச்சம் தெரிந்தது.

அவள் பார்வை சிவதேவன் மீதே நிலைத்திருந்தது. அதைக் கண்டதும் சிவ தேவனுக்கு உள்ளூர ஏதோ செய்தது. அவளுக்கு எவ்வளவு அழகான கண்கள்! கண்களின் மேற்புறம் வரைந்து வைத்தது போன்ற புருவங்கள், இளஞ்சிவப்பு படர்ந்து நிற்கும் கன்னக்கதுப்புகள், உதடுகள் முத்தமிட வேண்டும் என்ற ஆவேசத்தை அவனுக்குள்  ஏற்படுத்தின.

வைர, வைடுரியம் பதித்த ஆபரணங்கள் அவளது அழகை மேலும் அதிகப்படுத்தின. அப்படிப்பட்ட ஆபரணங்களைப் பழைய கோயில் சிலைகளில்தான் காணமுடியும். அந்த ஆபரணங்களில் அவ்வளவு செய்நேர்த்திங இருந்தது. அவனது உடைகள் மெல்லிய பட்டு இழைகளால் நெய்தது போல் தெரிந்தன.

மேற்பகுதியில் மெல்லிய கச்சை அணிந்திருந்தாள். அந்த மார்கச்சை  அவளுடைய பரந்த மார்பை பூட்டி வைத்திருந்தது. ஆடை மறைக்காத அவளது தோள்களின் இருபுறமும் உருண்டு திரண்டு சந்தன மரத்தை கடைந்தெடுத்தது போல் இருந்தன. தாமரைப் பூ இதழ்களின் உட்புறம்போல் வெண்மை கலந்த ஒரு  பளிங்குக் கல்லில் வடித்தெடுத்தது போல்... அத்தனை பேரழகாக அவள் இருந்தாள்.

இவள் யார்? சிவதேவன் யோசித்தான்: அவனையே கவனித்துக் கொண்டிருந்த அவள், அங்கிருந்து மெதுவாக அவனை நோக்கி நகர்ந்தாள். அவனது பின்புறமாக அவள் நெருங்கி வந்தபோது, தாமரைப் பூவின் வாசனை அவனது மூக்கைத் துளைத்தது.

அந்த மணம் அவனைப் பித்தனாக்கியது. பின்புறம் திரும்பிப் பார்த்தான் அவள், அவனுக்கு மிக அருகில் தின்றிருந்தான். "சிவா.. சிவா....!" அவன் சற்றுக் குனிந்து அவன் காதில் கிசுகிசுப்பாக அழைத்தாள்.

சிவதேவன் முகத்தைத் திருப்பினான். 
"அருகில் வாருங்களேன்!" என்றாள். தேன் சொட்டும் குரலில் அந்த அழைப்பு அவனது இதயத்தை ஊடுருவியது.ஆனாலும், அவன் அப்படியே உட்கார்ந்திருந்தான். தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் கவனிக்கவில்லை. அனைவரது கண்களும் மேடையையே பார்த்தும் கொண்டிருந்தன. பெண்ணொருத்தினுடைய நிர்வாண ஆட்டத்தை விட ஆண்களுக்கு வேறென்ன  இருந்து விட முடியும்.

சிவரது தலைகள் தாளத்திற்கேற்றவாறு ஆடிக் கொண்டிருந்தன. சிலர் அவருடைய அங்கங்களின் நடனங்களுக்கு ஏற்ப அவற்றை கவனித்து ஆடிக் கொண்டிருந்தார்கள். தகப்பனும் மகனும், மாமனும் மைத்துணனும், பெண் கொடுத்தவனும், பெண் எடுத்தவனும்.. தாத்தனும் பேரனும் எந்தவித பாகுபாடும் அவர்களுக்குள் இல்லை. எல்லா உறவுகளும் அழிந்து போய் அவர்களில் எல்லோரும் தாங்கள் எல்லாம் ஆண்கள் என்ற ஒற்றை புள்ளியில் இணைந்து அனைவரும் சேர்ந்து ஒரு பெண்ணினுடைய நிர்வாணத்தை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

இந்தக் கோயில்களில் நடக்கக்கூடிய வினோதமான பல விஷயங்களில் இவ்வாறு உறவு முறையை மறந்த ஆண்களும் ஒன்று.

"உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்!" அவள் மந்திரம் போல் ஏதோ உச்சரித்தாள்.

சிவதேவன் தவித்தான், அவனுடைய வாழ்க்கையில் இதுவரை எந்தப் பெண்ணையும் இவ்வளவு நெருங்கியதில்லை. அவன் எந்தப் பெண்ணிடமாவது பேசியிருந்தால், அது வேலைக்காரியிடம்  மட்டும்தான். அவளுக்கு வயது ஐம்பதுக்கு மேல். அவனுடைய அம்மாவில் ஒரே துணையும் அவள்தான். வேறு யாரும் அந்தக் குடும்பத்துடன் நிரத்தரமான தொடர்பு  கொண்டிருக்கவில்லை!. அதனால் சிவ தேவனுக்கு ஒருவித பரிதவிப்பு மனதிற்குள் இருந்தது.

அபூர்வமாக எப்போதாவது மாமன் மகள்  வீட்டிற்கு வருவாள். மேற் படிப்பு படிப்பவள். அவளுக்கு படிக்காத சிவ தேவன் மேல் எவ்வித  ஈர்ப்பும் இல்லை. ஒருபோதும் அந்த வீட்டில் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் அவள்  தங்கியதில்லை. விடுமுறை நாட்களாக இருந்தால், காலையில் வந்து மாலையில் திரும்பி விடுவாள். எனவே, சிவதேவனைப் பொறுத்தவரை பெண் என்பவள் ஒரு புரியாத புதிர். அதனால்தான் கோயில் பகுதியில் அவனுக்கு மிக அருகில் நெருங்கி நின்றிருந்த பெண்ணுடன் பேசுவதற்குக் கூட அவனால் முடியவில்லை. அவனது தொண்டை உவர்த்தது.

"வாருங்கள், போகலாம்! "அவள் அவனை இன்னும் நெருங்கி கிறக்கமாகப் பேசினாள். அதற்குள் அவன் ஓரளவு சுதாரித்துக்கொண்டு தைரியம் பெற்றவனாக அவளிடம் கேட்டான்:

"நீங்கள் யாரென்று தெரியவில்லையே. நடனடமாட வந்த பெண்களில் ஒருத்தியா?"
"இல்லை... சிவதேவா.."
"வழி தவறி வைத்துவிட்டீர்களா?. இது ஆண்களுக்கே உரிய நிகழ்ச்சி."

"அது என்ன கேளிக்கை நிகழ்ச்சியில் ஆண்களுக்கே உரியது என பிரிக்கின்றீர்கள்.. பெண்கள் கேளிக்கையை அனுபவிக்க மாட்டார்களா?"
"அப்படியெல்லாம் இல்லை ஆனால்.. நீங்களே பாருங்களேன். இங்கு இருக்கும் அனைவருமே ஆண்கள் தான்."
"ஹா ஹா.. அப்பொழுது மேடையில் ஆடிக் கொண்டிருக்கும் அந்த பெண் அவளும் ஆண்தானா.."
"அவள் ஆண் இல்லை. அவள் ஆணாக இருந்தால் இங்கு எந்த ஆண்கள் இருக்கப் போகிறார்கள்..?"

"ஹா..ஹா.. நல்ல வேடிக்கையாக பேசுகிறாய். சரி அப்படியே நடந்து கொண்டு பேசுவோமா?. நேரமாகிறது அல்லவா..?"
"அதெல்லாம் சரி நடந்து கொண்டே பேசலாம். ஆனால் நீங்கள் உங்களைப் பற்றி ஒன்றுமே கூறவில்லையே.."

"அங்கு போனபிறகு எல்லாவற்றையும் விளக்கமாக சொல்கிறேனே.. என்ன அவசரம்?!"

"எங்கு போனபிறகு..?"
"உங்கள் வீட்டுக்குத்தான்! சிவதேவா.."

''ஆத்தாடி என்னது இது?. உங்களுக்கு வம்பு செய்யநான்தான் கிடைத்தேனா? . இளம் பெண்ணை நள்ளிரவு தாண்டி நான் வீட்டிற்கு எப்படி அழைத்து செல்ல இயலும்.. "

"சற்று சிரமமான காரியம் தான். ஆனால் வேறு வழி இல்லை. நீயே சொல். ஒரு பெண்ணினுடைய நிர்வாணத்திற்கான இத்தனை ஆண்களும் திரண்டுக்கும் இந்த இடத்தில்.. நீ மட்டும் தானே என்னை பார்த்தாய்?!"

"நீ சொல்வதெல்லாம் சரிதான்?. ஆனால் முன்பின் தெரியாத உன்னை நான் எப்படி என் வீட்டுக்கு அழைத்துக்  கொண்டு போவது?"

"நான் முன்பின் தெரியாதவளா உனக்கு. அடப்பாவமே உனக்கு ஞாபக மறதி வியாதி ஏதாவது இருக்கிறதா!? என்னை நன்றாக  தெரியும் கொஞ்சம் ஞாபகப்படுத்தில் பாருங்கள்..." என்று சொல்லிவிட்டு அவனுக்குத் தெரியாமல் அவளுடைய வலது கையை உயர்த்தி வானை நோக்கி ஏதோ சமிட்ச்சை செய்தாள். அவனது தலையை தடவி நெற்றியில் வருடினாள்.

"உங்களுக்கு என்னை நன்றாகவே தெரியும் தெரிகிறதல்லவார வாருங்கள், போகலாம் அவள் மீண்டும் வற்புறுத்தினாள். சிவதேவன் கணயில் ஆர்த்தவன் போல் எழுந்தான். அவளுக்கும் அவளுக்கும் ஏதோ நெடுநாளாக  பழக்கம் என்பது போல அவனுடைய மனதிற்கு தோன்றியது.

நிர்வாண நடனத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆசை சுத்தமாக அவன் மனத்தை விட்டு மறைந்திருந்தது

"நீங்கள் முன்னால் நடந்து செல்லுங்கள். தான் உங்களுக்குப் பின்னால் வருகிறேன்" சொல்லியபடி அவனுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றாள். அவன் நடக்கத் தொடங்கினான்.
"நீங்கள் மலையில் இருக்கும் முனிவருக்கு சேவை செல்ல தினமும் செல்வதையே நான் வேடிக்கை பார்ப்பேன்" பின்னால் நடந்தபடியே பேசினாள்.

"எப்படி எங்கிருந்து பார்த்தாய்?."

"கோயிலுக்கு முன்னால் தான். அந்த நேரம் அங்குதான் இருப்பேன். ஒவ்வொரு சன்னதியையும் சுத்தம் செய்து.. இயக்கன் இயக்கிகளுக்கு படையல் இடுவேன்."
"சுத்தம் செய்வாய் என்பது சரி. படையல் இட பிராமணர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்களே.."

"ஒத்துக் கொண்டாலும் சரி ஒத்துக் கொள்ள விட்டாலும் சரி. நான் படையல் இட்டால் தான் சாப்பிடுவேன் என அடம்பிடிப்பவர்கள் இருக்கிறார்களே என்ன செய்வேன்."

"அது சரி.. நீ படைக்கிறாய் அவர்கள் சாப்பிடுகிறார்கள். நடுவில் யார் என்ன சொன்னாலும் என்ன.. இறுதியாக வேலை நன்றாக நடந்ததா என்பதை முக்கியம். அதைத்தான் என்னுடைய குருநாதர் ஒவ்வொரு முறையும் எனக்கு எடுத்துரைப்பார். வலிகள் வெவராக இருந்தாலும் அடையக்கூடியவன் ஒருவன் தான் என்பார். "
"ஆமாம் அவர் சொல்வதை நானும் கேட்டிருக்கிறேன்."

"ஆச்சரியமாக இருக்கிறதே! என்னுடைய குருநாதர் மலையை விட்டு கீழேயே இறங்கி வர மாட்டார். அப்படி இருக்க எப்படி நீ அவர் சொல்லுவதை எல்லாம் கேட்டு இருக்க இயலும்.. "

"எனக்குத் தெரியும்! தினமும் உங்களைப் பார்த்து கொண்டிருப்பேன். நீங்கள் ஒவ்வொரு முறையும் மலைக்கு செல்லும் பொழுதும் உங்களுடைய குரு என்ன சொன்னார் என்பதை நீங்கள் மனதிற்கு நினைத்துக் கொண்டே செல்கிறீர்கள். நீங்கள் மனதிற்குள் நினைத்துக் கொண்டே செல்வது வெளியே இருக்கும் எங்களுக்கு கேட்க தானே செய்யும். "

"அது சரி. உனக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கிறது. பெண்கள் யாருமே வரக்கூடாத இந்த நேரத்தில் நிர்வாண நடனத்திற்கான நீ எப்படி வந்தாய்?. இந்த நிர்வாண நடனம் குறித்து உனக்கு முன்பே தெரியுமா?. ஆண்களுக்கு தான் பெண்களின் நிர்வாணத்தைக் காண ஆர்வம் என்று நினைத்திருந்தேன் நீயும் அதை பார்க்கத்தான் வந்தாயா?"

"ஆகா.. பொல்லாத பெண்களின் நிர்வாணம். அப்படி என்ன இருக்கிறது பெண்களுக்குள். எல்லா ஆண்களுக்கும் இருப்பதை போல தான் அவர்களுக்கும். மார்பு சற்று பெரியதாக இருக்கிறது. ஆண்குறிக்கு பதிலாக பெண்குறி இருக்கிறது. உண்மையில் பெண்களின் நிர்வாணம் என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை.."
"அப்படியா சொல்கிறாய்.. நீதான் கண்ணாலேயே கண்டாயே அங்கு எவ்வளவு ஆர்ப்பாட்டம் எவ்வளவு ஆரவாரம் எவ்வளவு மகிழ்ச்சி.. இதெல்லாம் எதன் பொருட்டு என்று நினைக்கின்றாய்.. ஒரு பெண்ணின் நிர்வாணம் தருகின்ற மகிழ்ச்சி தானே அது"

"நான் என்ன சொன்னாலும் நீங்க ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. சரி நான் கேள்விக்கு வருகிறேன். நான் நள்ளிரவில் அங்கு வந்தது அந்த பெண்ணின் நிர்வாணத்தை காண அல்ல."
"அப்படி என்றால் எதற்காக வந்தாய்?"
"நான் உங்களுக்காக தான் வந்தேன் சிவா தேவரே.. "

"அப்படியா.. நான் அங்கிருப்பேன் என்பதை எப்படி யூகித்தாய்"

"பெண்ணின் நிர்வாணத்தை காணத்துடிக்காத ஆண்களும் உண்டோ.. கட்டிளம் காளையான உனக்கும் அந்த நடனம் காண ஆசையாக இருக்கும். எப்படியும் வருவீர்கள் என நினைத்தேன்."

சிவதேவன் அவளுக்கு முன்பு நடந்தபடியே  கேட்டான்: "இவ்வளவெல்லாம் தெரிந்திருந்தும் நீ யாரென்று இன்னும் சொல்ல வில்லையே” "அதையெல்லாம் நான் உங்களது வீட்டிற்குச் சென்ற பிறகு சொல்கிறேன் என்றேனே!. அதற்குள் அனைத்தையும் மறந்து விட்டீர்களா..?. வீட்டிற்கு செல்லும் வழியாவது ஞாபகத்தில் உள்ளதா இல்லை அதையும் மறந்து விட்டீர்களா?." என சொல்லிவிட்டு ஹா ஹா ஹா.. என சிரித்தாள்.

சிவதேவனுக்கு மனதில் சந்தேகம் எழுந்தது. யார் இவன்? எதற்காக என்னைத் தேடி, எனக்காகக் காத்திருந்து, என்னுடன் என் வீட்டிற்கு வருகிறாள்? இதில் ஏதாவது சூழ்ச்சி இருக்குமா? இவன் பெண்தானா? இல்லை வேறு யாராவதா? நான் ஏதாவது விபரீதத்தில் சிக்கிக்கொள்ளப் போகிறேவா?

அவன் வீட்டுக் கதவு அந்த நள்ளிரவிலும் 'ஹா' வென்று விரியத் திறந்தே கிடந்தது. அவனுடைய அம்மாவும்.. வீட்டு வேலைக்காரியும் எங்கு சென்றார்கள். வீடு ஏன் இப்படி திறந்து இருக்கிறது. அவனுக்கு புரியாத புதிராக இருந்தது. அவள் அவனை இப்போது முழுவதுமாக நெருங்கி, "உங்கள் படுக்கை அறை எங்கே இருக்கிறது?" என காதில்  கிசுகிசுத்தாள்.
horseride sagotharan happy
[+] 2 users Like sagotharan's post
Like Reply


Messages In This Thread
RE: சிவ இயக்கி - மாயாஜால காம கதை - by sagotharan - 14-05-2024, 09:11 PM



Users browsing this thread: 2 Guest(s)