Incest தூய உள்ளம்
#6
"மாமா வீட்டை ஒரு தடவை வந்து நீங்களும் தங்கச்சியும் பாத்துட்டீங்களா அட்வான்ஸ் கொடுத்து பேசிட்ட வசதியா இருக்கும்.."
"அதுதான் நீங்க பாத்துட்டீங்க இல்ல.. நாங்களும் எதுக்கு பாக்கணும். இந்த வயசான காலத்துல எனக்கு ஒரு கட்டிலும் கழிவறை இருந்தா பத்தாதா..?"

"அட நீங்க என்ன மாமா.. அப்படி என்ன உங்களுக்கு வயசு ஆயிடுச்சு. உங்களுக்கு தெரியுமா அறுபது வயதுல முதல் கல்யாணம் பண்றவங்க உலகத்துல நிறைய பேர் இருக்காங்க.. நீங்க வேணா என்னோட தங்கச்சியை கேட்டு பாருங்க. நான் சொல்றது நிஜம்."

"ஐயையோ என்னப்பா விபரீதமா பேசுற.. 60 வயசுல அறுபதாம் கல்யாணம் தானே பண்ணனும். ம்ம்.. அத பண்றதுக்கு கூட எனக்கு கொடுத்து வைக்கல.. நானாவது வாழ்ந்து முடிச்சவன். என் மருமகளுக்கு.."
"சரி சரி மாமா இப்பதான் அவ கொஞ்சம் அழுது ஓஞ்சிருக்கா.. அவ காதுல இதெல்லாம் விழ வேணாம். நீங்க கிளம்பிருங்க நம்ம ஒரு எட்டு போயி வீட்ட பார்த்துட்டு வந்துடலாம்." என திவாகர் திண்ணையில் இருந்து குதித்து உள்ளே சென்றான். அங்கே அவனுடைய தங்கையை சுகுணா இறுகி முகத்துடன் அமர்ந்திருந்தாள்..

"ஏய் இந்த புள்ள சுகுணா.. இப்படி மணிக்கணக்கா விட்டத்தை ரிச்சு பார்த்துகிட்டு இருந்தா எப்படி.."
"வா...ன்னா.."
"வரேன் வரேன் நான் வந்து பத்து நிமிஷம் ஆச்சு. நீ கொஞ்சம் டக்குனு கிளம்பி வா. வீடு உன்னை பார்த்து வச்சிருக்கேன் அதை நீயும் மாமாவும் பார்த்து ஓகே ன்னு சொல்லிட்டீங்கன்னா அடுத்த வேலையை பார்க்கணும்.."

"அண்ணா புது வீடு பார்க்க போறீங்க நான் எதுக்கு அண்ணா.. நல்ல காரியம் எல்லாம் இனிமேல் நான் வர மாதிரி இல்ல.."
"அடிச்சு பல்லெல்லாம் உடைச்சுவிடுவேன். என்ன நடந்து போச்சு.. அது என்ன இப்படி வீட்டுக்குள்ளே முடங்கிடலாம்னு பாக்குறியா.. பத்து நிமிஷம் தான் மாமா கிளம்புறதுக்கு முன்னாடி நீ கிளம்பி நிற்கிறாய் அவ்வளவுதான் சொல்லுவேன். இல்லைன்னு நீ முரட்டு பிடிச்சுக்கிட்டு இருந்தேனா நீ ஊருக்கே வந்துரு.. இங்க வேணாம். "
சுகுணா பெருமூச்சு விட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

ஒரு வாடகை மகிழுந்தில் மூவரும் ஒன்னரை மணி நேரம் பயணம் செய்தார்கள்.
"என்னப்பா இது ஊருக்குள்ள இருந்து இவ்வளவு தொலைவில் வீடு இருக்கா..?" ஆச்சிரியத்துடன் கேட்டார் சிவ வாக்கியர்.

கொல்லிமலை எல்லை ஆரம்பம் என்றொரு பலகை இருந்தது. அதற்கு அடுத்து மாங்காடு கிராமம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. தலைவர் முக்குருணி யாதவ் என்று ஒரு பழைய போர்டில் தேய்ந்து போன தமிழ் எழுத்து காட்டியது.

"இந்த கிராமத்தோட பேரு மாங்காடு" என்றார் திவாகர்.
"நல்ல பேரு.." என்றார் சிவவாக்கியர்.

மாலைநேரத்தில் குளிர்காற்று வீசியது.
"நல்லா இருக்கு கிளைமேட்.." என்றாள் சுகுணா.
"எப்பவும் இப்படிதான் இருக்கும். கொல்லிமலை அடிவாரம் இல்லையா.. " என்றார் திவாகர்.

சிவவாக்கியருக்கு அந்த குளிர் போக போக அதிகமாவது போல தோன்றியது. அவருக்கு பற்கள் கட கட என்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது..

சுகுணா அவள் அணிந்திருந்த காட்டன் புடவையை நன்றாக இழுத்த போர்த்திக் கொண்டாள்... புடவைக்குள் குழந்தை கதகதப்பாக இருந்தான்.. அதனால் தொந்தரவில்லை. அந்த மகிழுந்து ஒரு தனி குட்டி பங்களா போன்ற மிக பிரம்மாண்டமான வீட்டுக்கு முன்பாக சென்று நின்றது..

காட்டு பங்களா போன்ற தோற்றம் பிரம்மிக்க வைத்தது. பெரிய மதில் சுவரை தாண்டி அந்த பங்களாவிற்கான இரும்பு கதவே அதன் பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. திவாகர் இறங்கி அந்த கேட்டினை திறந்து வைத்த பிறகு.. அந்த வீட்டிற்குள் குட்டி பங்களாவிற்கு மகிழுந்து சென்றது.

அந்த குட்டி பங்களாவின் ஓனரும் அவருடைய மனைவியும் மகிழ்ந்து வருவது கண்டு வாசலில் வந்து வரவேற்க தயாராக இருந்தார்கள். அவர்கள் நின்றிருந்த இரண்டு பக்கமும் நல்ல வலுவான பர்மா தேக்கினால் ஆன தூண்கள் இருந்தன.

"வாங்க வாங்க திவாகர்.." என அந்த பெரியவர் திவாகரை வரவேற்றார்.
"இவருதாங்க எங்களோட மாமா சிவவாக்கியர்.. இது என்னோட தங்கச்சி சுகுணா. அவளோட குழந்தை."
"வாங்க எல்லோரும் வாங்க" அந்தப் பெண்மணி அனைவரையும் வரவேற்றார்.

பங்களா வீட்டின் பெரியவர் சிவவாக்கியரை பார்த்து பேசிக் கொண்டிருந்தார்.
"எனக்கு உங்க பையன் பாண்டியன்... நல்ல பழக்கம் சார்.."
"அப்படிங்களா.."
"ஆமாம் சார். சேலத்துல பசுமை நடைக்கு அவர் வந்தாரு. நாங்க எல்லாரும் சேர்ந்து நிறைய பழமையான கோயில்கள் எல்லாம் பார்த்தோம்."
"ஆமாங்க.. அவனுக்கு இதெல்லாம் நல்ல ஈடுபாடு."

"நல்ல பையன் சார். உங்களுக்கு என் அழுதா உங்களுக்கு சார்.."
சிவவாக்கியருக்கு இதையெல்லாம் கேட்கும் பொழுது மிகவும் பெருமையாக இருந்தது. எத்தனை நல்ல மனிதர்களுடன் பழகி இருக்கிறான் எத்தனை நற்பெயரை சம்பாதித்து இருக்கிறான். ஆனால் இப்படி காலம் அல்பாயுசில் எடுத்துக் கொண்டதே.. என வருந்தினார்.

சிவவாக்கியிருக்கும் வரலாற்றின் மீதான பல்வேறு ஆர்வங்கள் இருந்தன. கல்கியின் பொன்னியின் செல்வன் சாண்டில்யனின் பல்வேறு நாவல்களும் அவருக்கு அத்துபடியாக இருந்தது. சோழர்கள் ஒரு காலத்தில் தெலுங்கராக மாறிவிட்டார்கள். சேரர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம் அவர்கள் தனியாக கேரளம் என்ற பிரதேசத்திற்கு போய்விட்டார்கள். ஆனால் பாண்டியர்கள் அப்படியல்ல. சங்ககாலம் தொடங்கி தற்காலம் வரைக்கும் பாண்டியர்கள் தமிழர்களாகவே இருந்தார்கள்.

அதனால்தான் தமிழ்நாட்டில் இருந்து செல்வோரை வடநாட்டில் மதராசிகள் என்று அழைத்தார்கள். பக்கத்து நாடான கேரளத்தில் தமிழர்களை பாண்டியர்கள் என அழைப்பார்கள். மலையாளிகளுக்கு என்றுமே தமிழர்கள் பாண்டியர்கள் தான். அதனால் பாண்டியன் மீதான ஈர்ப்பு சிவவாக்கியருக்கு இருந்தது. தன்னுடைய மகனுக்கு பெயரை தேர்ந்தெடுக்கும் பொழுது விடாப்பிடியாக பாண்டியன் என்றே அவர் வைத்தார்.

பழைய நினைவுகள் எல்லாம் சிவவாக்கியருக்கு வந்து போயின..
"சார் வாசலில் நின்று இருந்தா எப்படி? வாங்க உள்ள வாங்க சுத்தி பாக்கலாம்.." என வீட்டின் பெரியவர் அழைத்தார்.

"வாழப் போற வீடு இல்லையா வலது காலை வைத்து வாம்மா.." என வீட்டுக்கார பெண்மணி அழைக்க.. சிவவாக்கியரும் சுகுணாவும் தங்களுடைய வலது காலை எடுத்து வைத்து புதுமண தம்பதிகளை போல வீட்டிற்குள் நுழைந்தார்கள். கையில் குழந்தையுடன் திவாகர் பின்னால் வந்தார்.

அந்த பங்களாவிற்குள் சென்றதும் குளிர் சற்று குறைந்தது போல உணர்ந்தார் சிவவாக்கியர். கருங்கலால் கட்டப்பட்ட வீடு. சுண்ணாம்பு, சுக்கான் கல், முட்டையும் கலந்து பளபளவென மேற் பூச்சு பூசப்பட்டிருந்தது. அந்த காட்டு பங்களாவில் என்ன தேக்கு மர வேலைப்பாடுகள் இருந்தன. ஒரு படகினை நிறுத்தி வைத்தது போல தேக்கு மரத்தாலான அலமாரி இருந்து. மிகப் பழமையான ஆள் உயர கடிகாரம் சிவவாக்கியரை ஈர்த்தது. அதனுடைய பெண்டுலங்கள் தற்பொழுதும் இயங்கிக் கொண்டிருந்தன.

சிவவாக்கியர் பெண்டுல கடிகாரத்தை காண்பதை கண்ட பெரியவர்..
"பையன் வேலை செய்யற ஹைதராபாத்தில் இருந்து ஆர்டர் பண்ணி வர வச்சதுங்க.. இந்த கடிகாரத்தோட விலை மட்டும் எவ்வளவு இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்?"
"ரொம்ப பொக்கிஷமா இருக்குதுன்னு தெரியுது. விலைய கணிக்க முடியலேங்களே‌." என்றார் சிவவாக்கியர்.
"ஒன்றரை லட்சம் ரூபாய்ங்க. நான் அதுக்கு மேல தெரியுது பாருங்க சின்னதா ஒரு கதவு. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் அதுல இருந்து ஒரு பறவை வந்து கத்துங்க.. ஒரு மணிக்கு ஒரு தடவை கத்தும்.. ரெண்டு மணிக்கு இரண்டு தடவை. இப்படி 12 மணிக்கு சரியா 12 தடவை கத்துங்க. அதை பெங்களூரில் இருக்கிற ஒரு நிமிஷத்துல நான் ஆச்சரியமா பாக்க போக என்னோட பையன் அவனோட சம்பளத்தையும் சேர்த்து வைத்து எனக்காக இதை வாங்கி அனுப்பியிருந்தான்."
"நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க.." நெகிழ்ந்தார் சிவவாக்கியர்.

"இது மாதிரி வீடு முழுக்க எண்ணற்ற கலைப் பொருள்கள் இருக்குங்க. எங்களால முடிஞ்ச அளவுக்கு நாங்க அதை எடுத்துக்குவோம். இந்த வீட்டுக்குன்னு பார்த்து பார்த்து வாங்கி வைத்தது. எங்க அதையெல்லாம் விசயம் தெரியாதவர்கள் கிட்ட விட்டுட்டு போயிடுவோமா அப்படின்னு நினைச்சுகிட்டு இருந்தேன். நீங்க பாண்டியனோட அப்பா என்கிற விஷயம் தெரிஞ்சதுல இருந்து எனக்கு கொஞ்சம் நிம்மதி. "
"அடடா.. இந்த பொக்கிஷத்துக்கு எல்லாம் ஒரு ஆபத்து வராதுங்க நான் பத்திரமா பார்த்துக்கிறேன். உங்களால எப்ப சவுரியப்படுது அப்ப எல்லாம் இங்க வாங்க ரெண்டு மூணு நாலு தங்கி நிம்மதியா இருந்துட்டு அப்புறம் போகலாம். அடடா வாடகைக்கு விட்டுட்டோமே.. அவங்க ஏதாவது தப்பா நெனச்சிக்குவாங்களா அப்படின்னு நினைக்காதீங்க. என்னைக்கா இருந்தாலும் இது உங்க வீடு நாங்க விருந்தாளி மாதிரி தான். உங்க மனசுல இருக்குற கவலை எல்லாம் விட்டுடுங்க.." என சிவவாக்கியர் அந்த பெரியவருக்கு தெம்புட்டினார்.

சிவவாக்கியருக்கு அந்த பங்களாவை பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருந்தது. சுகுணாவோ பிரமிப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள். சிவவாக்கியருக்கு பழைய பொருள்கள் தான் அதிகமாக கண்களில் பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் சுகுணா அப்படியல்லவே.. அவளுக்கு அந்த மிகப்பெரிய ஹாலில் இருந்த ஹோம் தியேட்டர் உடன் கூடிய சுவரில் மாட்டிய தொலைக்காட்சி பெட்டி கவர்ந்து இழுத்தது.

60 இன்சுக்கும் குறைவில்லாத தொலைக்காட்சி பெட்டி. இதில் திரைப்படம் பார்த்தால் திரையரங்கிற்கே போகத் தேவையில்லை என எண்ணிக்கொண்டாள். அவரது ஐதராபாத்திற்கு எடுத்துச் செல்லும் முன்பு இங்குள்ள பொருள்களில் உயர்ந்த ரகங்களை எல்லாம் அனுபவித்து விட வேண்டும் என எண்ணினாள்.

பிரம்மாண்டமான ஹாலில் இரண்டு மின்விசிறிகள் இருந்தன. ஹாலின் நடுவே வண்ண பூந்தொட்டி போல விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஹாலிவுட் ஓரத்தில் குஷன் சோபாவும் அதன் மெட்டீரியலிலேயே செய்யப்பட்ட நாற்காலிகளும் இருந்தன. சமையலறை விசாலமாக இருந்தது. அனைத்து இடங்களிலும் கபோர்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. படுக்கையறையும் அப்படித்தான் மிகவும் விசாலமான படுக்கை அறையில். அந்த பங்களாவிற்குள் மூன்று படுகை அறைகள் இருந்தன.

பெரிய‌படுக்கை அறைகள் இரண்டு கீழ்தளத்தில் இருந்தது. இரண்டு அறைகளிலும் ஏசி போடப்பட்டிருந்தது. கிங் சைஸ் தேக்கு கட்டிலும் அதற்கான மெத்தையும் போட்டு ஒரு 3 ஸ்டார் ஹோட்டலில் உள்ள படுக்கை அறையில் இருந்தது.

"இந்த ஏசியில ஹீட்டரும் இருக்குமா.. நீங்க வேணும்னா குளிர்காலத்தில் ஹீட்டரா மாத்திக்கலாம். கொல்லிமலையோட அடிவாரங்க அதனால சாயந்திரம் எல்லாம் உங்களுக்கு குளிர் எடுக்க தொடங்கிடும். வயசான நாங்க கஷ்டப்படக்கூடாதுன்னு தம்பி இதெல்லாம் பார்த்து பார்த்து செஞ்சான்.." என வீட்டுக்கார மூதாட்டி எடுத்துரைத்தாள். பெட்ரூமிலேயே அட்டாச்டு பாத்ரூம் இருந்தது.

சுகுணாவின் அண்ணன் திவாகர் மாமா சிவவாக்கியர் கூறியது போல.. ஊருக்கு வெளியே ஒரு சிறிய வீட்டினை தான் அவர்களுக்காக வாடகைக்கு பார்த்தார். ஆனால் சில புரோக்கர்கள் வேறு வேறு வீட்டினை காண்பித்துக் கொண்டே இருந்தார்கள். திவாகருக்கு எதிலும் திருப்தியே இல்லை. அப்போது தான் அந்த ப்ரோக்கருக்கு வந்த தகவலின் அடிப்படையில் இந்த பங்களாவிற்கு அழைத்து வந்திருந்தார்கள்.

திவாகருக்கு அந்த சூழ்நிலை பார்த்த உடனே பிடித்து போய்விட்டது. நகரத்தில் சின்னஞ்சிறிய அறைகளுக்குள்ளே முடங்கி விட்ட அவனுடைய வாழ்க்கையில் இருந்து ஏதோ அவனுக்கே அந்த வீடு கிடைப்பது போல மகிழ்ச்சியாக இருந்தான். இந்த வீட்டை தங்கைக்கு சொந்தமாக்கி விட்டால்.. விடுமுறை நாட்களில் ஊட்டி கொடைக்கானலுக்கு செல்வது போல இங்கு வந்து குடும்பத்தோடு தங்கிக் கொள்ளலாம்..

நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாமல் ஒதுக்குப்புறமாக இருந்த அந்த வீட்டிற்கு மிகவும் குறைவான தொகையே வாடகையாக கேட்பார்கள் என புரோக்கர்கள் கூறினார்கள். அதுவும் கூட அவனுடைய தயக்கத்தினை உடைத்து விட்டது.

"வாடகைக்கு பணம் கிடைக்குமேன்னு விடல திவாகர் சார். ஊருக்கு ஒதுக்கப்புறமா இருக்கு அங்க இருந்து ஊருக்குள்ள வந்துட்டு பாக்குறதுக்கு எங்களுக்கு சரியான வசதியா இல்ல. எங்களுக்கு ஒரே ஒரு பையன் மட்டும் தான் ஹைதராபாத்தில் செட்டில் ஆயிட்டான். அதனால எங்களையும் அவன் கூடவே கூட்டிகிட்டு போயிட்டான். இந்த வீட்டை இப்படி தனியா வச்சிருந்தா நாளைடைவுல பராமரிப்பு இல்லாம போயிடும் அப்படிங்கற ஒரே ஒரு காரணத்துக்காக தான் வாடகைக்கு விடுவதற்கு சம்மதிச்சு இருக்கோம். எங்களுக்கு வாடகைக்கு பதிலா இந்த வீட்டை சரிவர பராமரிச்சு நாங்க கேட்கும் பொழுது கொடுத்தா அதுவே எங்களுக்கு பெரிய உபகாரமாக இருக்கும்." என்றார் அந்த பெரியவர்.

"ரொம்ப நன்றிங்க சார் ரொம்ப நன்றி. என் தங்கச்சி கூட மாமனாருக்கு இங்க பெரிய வீடே இருக்கு ஆனா அவ்வளவு பெரிய வீட்டில அவரோட மகனோட நினைவுகள் அவரை தொல்லை பண்ணதுனு நினைக்கிறேன். அதனால அந்த வீட்ட வாடகைக்கு விட்டுட்டு இங்க வரலாம் அப்படின்னு அவங்க நினைக்கிறாங்க. அவரோட மகன் கவர்மெண்ட் உத்தியோகத்தில் இருந்த ஒரு அதனால அவரோட பென்ஷன் மாசம் வந்துடும் உங்களுக்கு தான் பத்து தேதிகுள்ள வாடகை கொடுத்து விடுவார்கள்." என திவாகர் எடுத்துரைத்தார்.

"நீங்க அவங்க கூட இருக்கிறது.. எங்களுக்கு மன நிம்மதியா இருக்கு. சுகுணாவுக்கும் அவனுடைய குழந்தைக்கும் நீங்க பேருதவியா இருப்பீங்க. " என திவாகர் கூறினார்
"தம்பி.. ரொம்ப நன்றிப்பா. வீடு ரொம்ப ரம்யம்யம்மா இருக்கு. இப்படி வெப்பமரத்து முன்னாடி இருக்கிற மாதிரி இன்னைக்கு எல்லாம் வீடு கிடைக்குமா என்ன?. உன்னோட தங்கச்சிக்காக தேடித்தேடி நீ பார்த்து தேர்ந்தெடுத்து இருக்க போல.."
"அதெல்லாம் இல்லை மாமா உங்கள மாதிரி நல்ல மனசு இருக்கறவங்களுக்கு நல்லது மட்டும்தான் நடக்கும். "

"ம்ம்.." பெருமூச்சுவிட்டு சிவவாக்கியர் தொடர்ந்தார்.. "என்னோட மருமக.. என்னோட பேரன்.. இனி இவங்க தான் என்னோட வாழ்க்கை. நான் என்னோட மகன் வளர்க்கறதுக்கு ரொம்ப பாடு பட்டேன். அவனோட ஒவ்வொரு நிறை குறையும் சீர்தூக்கி அவனை ஒரு நல்ல வேலைக்கு அனுப்புற வரைக்கும் எனக்கு நிம்மதியே இல்லை."
"அதெல்லாம் தெரிஞ்சதுதானே.."
"இப்ப நான் மறுபடியும் என்னோட பேரனுக்காக அதையெல்லாம் செய்யனும்னு நினைக்கிறேன். என்னோட காலம் இருக்கிற வரைக்கும் என்னோட பேரனுக்கு ஒவ்வொன்னும் தரமானதா உயர்ந்ததாக கிடைக்கணும்.. அதுதான் என்னோட ஆசை.."
"எல்லாம் நடக்குங்க.. உங்கள மாதிரி நல்ல மனசு உள்ளவர்களுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்.."

"என்னங்க மாமா வீடு புடிச்சிருக்கீங்களா?. "
"அற்புதமான வீடு அம்மா. இந்த வீட்டை பிடிக்காமல்லா போகும்.. உனக்கு எப்படிம்மா இருக்கு நீ என்ன நினைக்கிற?. நான் எல்லாம் வாழ்ந்தவன்ம்மா. நீயும் என் பேரனும் தான் இனி வாழ போறவங்க.."
"நானும் சுத்தி பாத்துட்டேன் மாமா எல்லாமே நல்லா இருக்கு கிச்சன் ரொம்ப பெருசா இருக்கு. பின்னாடி பக்கம் கதவை திறந்தா மலை பாதை.. நிறைய பூக்கள் செடி வச்சிருக்காங்க.."
"ஆமாமா வீட்ட பராமரிப்பதற்கு ஒரு ஆள் தேவைப்படும். சமையலுக்கு கூட ஒரு ஆள் பார்த்து போட்டுடலாம். இந்த கூட்டிப் இருக்கிறது வீட்டை சுத்தமா வச்சிக்கிறது எல்லாம் அவங்க பாத்துக்குவாங்க நீ என்னோட பேரனை மட்டும் பார்த்துக்கிட்டீங்கன்னா போதுமா.."
"அட ஆள் எல்லாம் எதுக்கு மாமா நான் பாத்துக்க மாட்டேன்னா.. " அவரோட கைகளை மருமகள் பிடித்தாள்.
"நான் இருக்கேன் மாமா.. நீங்க எதுக்கும் கவலைப் படாதீங்க நான் பாத்துக்குவேன். உங்க பையன் இருந்தா உங்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் அதைவிட அதிகமான பாப்பேன்.. சரியா"
சிவவாக்கியர் நெகிழ்ந்து போனார். இப்படி தங்கமான மருமகள் எத்தனை பேருக்கு கிடைக்கும்.

அனைவரும் மகிழ்ச்சியோடு அந்த பங்களாவில் இருந்து விடைபெற்று வீட்டிற்கு சென்றார்கள்.
horseride sagotharan happy
[+] 3 users Like sagotharan's post
Like Reply


Messages In This Thread
தூய உள்ளம் - by sagotharan - 14-05-2024, 12:12 AM
RE: தூய உள்ளம் - by sagotharan - 14-05-2024, 08:58 AM
RE: தூய உள்ளம் - by rkasso - 14-05-2024, 11:18 AM
RE: தூய உள்ளம் - by Sparo - 14-05-2024, 12:15 PM
RE: தூய உள்ளம் - by sagotharan - 14-05-2024, 08:23 PM
RE: தூய உள்ளம் - by Sparo - 15-05-2024, 12:36 AM
RE: தூய உள்ளம் - by rkasso - 15-05-2024, 09:48 PM
RE: தூய உள்ளம் - by mahesht75 - 17-05-2024, 10:39 PM
RE: தூய உள்ளம் - by Dick123 - 17-05-2024, 10:57 PM
RE: தூய உள்ளம் - by sagotharan - 29-05-2024, 12:15 AM
RE: தூய உள்ளம் - by sagotharan - 29-05-2024, 12:31 AM
RE: தூய உள்ளம் - by avathar - 29-05-2024, 07:00 AM
RE: தூய உள்ளம் - by avathar - 01-06-2024, 08:28 AM



Users browsing this thread: 2 Guest(s)