⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
(14-05-2024, 07:57 PM)Arun_zuneh Wrote: உங்களுக்கு Asin மேல் தனி ஈர்ப்பு உள்ளது என நினைக்கிறேன். "ஓர் இரவு ஜெனி"யில் ஜெனி Asin மேல் பொறாமையாக காட்டு நீர். "உயிராக வந்த உறவே" வில் பவன் Asin உடன் உறவு வைத்ததாக சொன்னான். இப்போது காத்தவராயனும் அதை தான் சொல்றான். உங்கள் ஐந்து கதையில் நான்கு Asinயை பற்றி குறிப்பு உள்ளது

ஹாஹா...உண்மை தான் ப்ரோ,நான் முன்பே சொன்னது போல வேலை விசயமா cine field இல் நபர்களை நிறைய பேரை நேரில் பார்த்து இருக்கேன்..அதில் அசினும் ஒருவர்.அவளின் கீச்சு கீச்சு குரல்,அழகு எனக்கு பிடிக்கும்.அசினுடன் கைகுலுக்கும் சந்தர்ப்பம் அப்பொழுது கிடைத்தது.மேலும் நான் பிறந்த வருஷம் அசின் பிறந்த வருஷமும் ஒன்று..பிறகு 2016 இல் வேலை மாறி விட்டேன்..பிரியங்காவிற்கு இணையான ஒரு அழகியை காட்ட எனக்கு அசினை தவிர வேறு யாரையும் தோன்றவில்லை. கடைசியாக பார்த்தது பிரியா பவானி சங்கர்.அவர் அப்போ நடிகை கூட கிடையாது..காக்க காக்க படம் தெலுங்கு ரீமேக்கில் அசினும் , இந்தி ரீமேக்கில் ஜெனிலியாவும் நடித்தனர்.அப்போ இருவரும் யார் ரீமேக்கில் நன்றாக நடித்தது என போட்டி கருத்துக்களை மாறி மாறி சொல்லி கொண்டனர்.அந்த விசயத்தை அந்த கதையில் நான் கொஞ்சம் வேறு மாதிரி பயன்படுத்தி கொண்டேன்.அவ்வளவு தான்.மேலும் ,மங்களா கதாபாத்திரத்தை ரொம்ப இழுத்து போரடிக்க விரும்பவில்லை...கதைக்கு தேவைப்பட்ட இடத்தில் மட்டும் சின்னதாக சேர்த்து கொண்டேன்.அவ்வளவு தான்.
[+] 3 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: 。⁠◕⁠‿⁠◕⁠。காற்றாய் வந்த காத்தவராயனின் மோக அட்டகாசங்கள் ♥️♥️♥️ - by Geneliarasigan - 14-05-2024, 08:11 PM



Users browsing this thread: