14-05-2024, 12:54 PM
வந்தால்.. சென்றால்.. எடுத்தால்.. முடிந்தால்.. இவ்வாறு செயல்களை மட்டும் குறிப்பதாக இருந்தால் "ல்" என்ற விகுதி கடைசியாக வரவேண்டும்.
ஒரு பெண் வந்தாள், அவள் எடுத்தாள், என்னிடம் கொடுத்தாள். இவ்வாறு இறுதியாக "ள்" என்ற விகுதியே வர வேண்டும்.
ஒரு பெண் வந்தாள், அவள் எடுத்தாள், என்னிடம் கொடுத்தாள். இவ்வாறு இறுதியாக "ள்" என்ற விகுதியே வர வேண்டும்.
sagotharan