13-05-2024, 11:17 PM
நீங்கள் கதைக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என எழுதுவதை நிறுத்த போவதாக கூறியுள்ளீர் அதை தயவு செய்து தவிர்த்திடுங்கள் இந்த தளத்திற்கு நான் நீண்ட காலமாக வராமல் இருந்தேன் வந்தாலும் உங்கள் கதையை சில வாரங்கள் படிக்காமல் இருந்தேன் பிறகு படிக்க முடிவு செய்து கதையை தேடினால் காணவில்லை அந்த கதையை எதர்காக நீங்கள் அழித்தீர்கள் என்பது எனக்கு புரியவில்லை நான் இந்த தளத்திற்கு வருவது ஒரு சில நல்ல கதைகளை படிக்க மட்டுமே குடும்ப உறவு கதைகளுக்கே இந்த தளத்தில் ரசிகர்கள் அதிகம் ஆனால் என் போன்ற நபர்களுக்கு அதில் நாட்டமில்லை உங்களின் நினைவோ ஒரு பறவை என் நெஞ்சத்தில் நீங்கா இடம் பிடித்த கதை உயிராக வந்த உறவு கதையை நீங்கள் அழித்தது வருத்தமளிக்கிறது views வரல command வரலன்னு கதையை எழுதுவதை நிறுத்துவது தவறு உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கதையை தொடருங்கள் நிறுத்த வேண்டாம் நண்பா உங்கள் பெயரை இந்த தளத்தில் மாற்றியதையே நான் நீண்ட நாட்களுக்கு பிறகு தான் புரிந்து கொண்டேன் காதல் கதைகளை படிக்கவும் இங்கே ஒரு கூட்டம் இருக்கிறது ஆனால் அதை சரிவர எழுத தான் ஆட்கள் இல்லை என்னை போல கதையை தொட்டுவிட்டு பாதியில் விடாமல் நல்ல கதைகளை தொடர்ந்து எழத வேண்டி கேட்டுக்கொள்கிறேன்