13-05-2024, 10:44 PM
நண்பா மிகவும் அருமையாக உள்ளது அதிலும் பொன்மாரி செயல்கள் கதை உடன் சேர்ந்து பிரபு உடன் நடக்கும் செயல்கள் மற்றும் மோகன் உடன் நடக்கும் உரையாடல் மிகவும் எதார்த்தமாக இருந்தது. ஒரு கதையில் எழுத்தாளர் ஆகிய நீங்கள் கதை பாசம், ஆன்மீகம், காமெடி, கலந்து கொண்டு வருவது மிகவும் அருமையாக உள்ளது