13-05-2024, 07:26 PM
பிரபுவின் நடவடிக்கை சிறுபிள்ளை தனமாக உள்ளது பொன்மாரி நாயகிக்கு உண்டான விஷயங்களை கொண்டிருந்தாலும் நாயகனுக்கும் கதையில் தற்போது முக்கியத்துவம் இல்லாதது போலவும் நகைச்சுவை கதாப்பாத்திரம் போலவும் கொண்டு செல்வது ஒருவித ஏமாற்றத்தை தருகிறது நாயகி தான் கதையின் முக்கிய பாத்துரமாக இருந்தாலும் நாயகனுக்கு வரும் கதை பகுதியில் முக்கியத்துவத்தை கொடுங்க நண்பா காமெடியாகவே கொண்டு செல்வது போல உள்ளது