Romance இரு துருவங்கள்
#69
பொன்மாரி : : சரி மாமானு தனது ரூமிக்குள் சென்றால், அங்கு ஒரு சுவிட்ச் போட்டால், அதை போட்ட அடுத்த நிமிடம் ஒரு வேலைக்காரன் வந்து சொல்லுங்க சின்னம்மா 
பொன்மாரி : ஐயோ நா உங்களை கூப்பிடலையே 
வேலைக்காரன் : அந்த சுவிட்ச் தொட்டால், எங்களுக்கு சத்தம் பெல் அடிக்கும் அதான் வந்தேன் சின்னம்மா. 
பொன்மாரி : அப்படியா சரி எனக்கு தெரியாது, சரி வந்துட்டீங்க, பக்கத்து ரூம்ல ராகவி இருப்பா, அவளை கூப்பிடுங்க ன்னா.
வேலைக்காரன் : சரி சின்னமா,
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் 
ராகவி : இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல. என்னை கூப்பிட ஒரு ஆள் அனுப்புற. சரி நீ கோடீஸ்வரி வீட்டு மருமகள், 
பொன்மாரி : வாயை மூடுடி., எனக்கு அந்த எண்ணம் துளி கூட கிடையாது, இந்தா இந்த சுவிட்ச் போட்டேன். அந்த அண்ணே வந்தாங்க, சரினு உன்னை வர சொன்னேன். அவ்ளோவு தான்,
ராகவி : எதுக்கு டி இவ்ளோ கோவம் படுற. சரி விடு எதுக்கு கூப்பிட்ட 
பொன்மாரி : அண்ணே எப்போ வருவாங்க 
ராகவி : யாரு என் புருசனா 
பொன்மாரி : ஆமா டி 
ராகவி : போன் போட்டேன் கிட்ட வந்துட்டாங்க. எதுக்கு 
பொன்மாரி : நாளைக்கு என்னை மாமா ஆபீஸ் க்கு ரவுண்டுஸ் போக சொன்னாங்க, நாளைக்கு கம்பெனில ரவுண்டுஸ் போய்ட்டு. அப்படியே எல்லாம் staff கிட்ட ஒரு சின்ன நேர்காணல் வைக்க போறேன் 
ராகவி : அது எப்படி முடியும்.
பொன்மாரி : மாமா சொல்லிட்டாங்க, நாளைக்கு எல்லாம் ஸ்டாப் கிட்டயும் பேசுனு சொல்லிட்டாங்க 
ராகவி : சரிடி எனக்கு என்ன போஸ்ட் கொடுக்க போற 
பொன்மாரி : அது மாமா முடிவுடி நா என்ன செய்ய முடியும் 
ராகவி : சரி ஆமா இன்னுமும் உண் வியாதி சொல்லியே md சார ஓட விட போறியா 
பொன்மாரி : ஆமா டி. இப்படி செஞ்சா மட்டும் தான், நா freeya என் வேலையை பாக்க முடியும். இல்லனா. அவரு எதையும் செய்ய விட மாட்டார்.
ராகவி : அதுவும் சரி தான், ஆமா அந்த விளக்கு எப்படி டி எறிஞ்சிது. நா ஒரு முறை இங்க வந்து இருக்கேன். அப்போ மோகன் சார் அந்த விளக்கை ஏற்ற வச்சார், நானும் ட்ரை பண்ணி பார்த்தேன், ஆனா எரியல 
பொன்மாரி : அதுவா அத்தை கொண்டு வந்த விளக்குனு மாமா சொன்னாங்க. அத்தை மனசுல நினைச்சி, நா இந்த வீட்டுக்கு ஒரு நல்ல என்னத்துல வந்து இருக்கேன், அது நல்ல படியா முடியனும், அதுக்கு உங்க ஆசீர்வாதம் வேணும்னு வேண்டி, விளக்கு ஏத்தினேன், அதுவும் எறிஞ்சிட்டு. நா இந்த வீட்டு பொண்ணு, அத்தை ஏத்துக்கிட்டாங்க, அதே மாதிரி மாமாவும் என்னை இந்த வீட்டு மருமகளா எத்துக்கிட்டாங்க 
ராகவி :, அது எப்படி டி இவ்ளோ ஸ்டராங்க சொல்ற 
பொன்மாரி : நா அந்த விளக்க ஏத்திட்டு மாமாவை தான் பார்த்தேன். அப்படி ஒரு சந்தோச பட்டாங்க, நா இந்த அந்த விளக்கு ஏத்துனதுக்கு,  அத வச்சி புரிஞ்சி கிட்டேன். இன்னொன்னு அந்த விளக்கு ஏத்துறதுக்கு முன்னாடி, நா மாமாவை சார்னு கூப்பிட்டேன்.அதுக்கு அவர் மறுப்பு சொல்லல,விளக்கு ஏத்துனதுக்கு அப்பறம் சார்னு கூப்பிட்டேன். அதுக்கு என்னை மாமானு கூப்பிடுனு சொன்னாங்க.
ராகவி : ஹ்ம் சரி பேசும் நேரம் கார் சத்தம் கேட்டது, ஹேய் உண் அண்ணா வந்துட்டான் வாடி. வெளியே சென்றனர்.
நரேன் : ஹேய் இதான் உங்க md வீடா 
ராகவி : ஆமா உள்ள வாடா அவனை உள்ளே கூட்டி சென்றால் 
பொன்மாரி : வாங்க ண்ணே நா பொன்மாரி இவளோட பிரென்ட் 
நரேன் : இவள் உன்னை பத்தி எல்லாம் சொல்லிருக்கா மா 
பொன்மாரி : ஹ்ம்ம் அண்ணா 
வேலைக்காரன் : சொல்லுங்க சின்னம்மா 
பொன்மாரி : இவுங்க லக்கேகேஜ்  எடுத்து நாளாவது ரூம்ல கொண்டு வைங்க ண்ணே.
வேலைக்காரன் : சரி சின்னம்மா 
ராகவி : உள்ள வாங்க சொல்லிட்டு ரூம்க்குள் கூட்டி சென்றால் 
மோகன் : ராகவி இதான் உண் ஹஸ்பண்ட் நரேனமா 
ராகவி : ஆமா சார் 
மோகன் : இந்தாங்க அப்பொய்ன்மெண்ட் ஆர்டர் நாளைக்கு இங்க இருக்குற நம்ம கம்பெனில நாளைக்கு மேனஜர் போஸ்ட், நாளைக்கு ஜோயின் பண்ணிருங்க, salary 2லட்சம் 
நரேன் : ரொம்ப தேங்க்ஸ் சார் 
மோகன் : இந்தாங்க கெஸ்ட் ஹவுஸ் key, அதான் இனிமேல் உங்க வீடு யம்மா பொன்மாரி இவங்களுக்கு காபி கொடுக்க சொல்லு நா வெளியே போய்ட்டு வாரேன்.
பொன்மாரி : சரி மாமா 
இரவு ஆனது மோகன் வெளியே போய்ட்டு வீட்டுக்கு வந்தான், வீடு சுத்தமாக இருந்தது, பூஜை ரூம் புது பொலிவுடன் இருந்தது, 
மோகன் : தேவி அம்மா 
தேவி : சொல்லுங்க ஐயா 
மோகன் : என்னை மட்டும் இல்ல வீட்ல எல்லாத்தையும் பேர் சொல்லி கூப்பிடுங்க 
தேவி : மோகன் ஐயா 
மோகன் : ஐயாவும் வேண்டாம். சரி வீட சுத்தம் பண்ணுது யாரு. வேலைக்காரங்களா 
தேவி : இல்ல மோகன், இந்த வீட்டு குளவிலக்கு பொன்மாரி அம்மா தான், இந்த வீட்டுக்கு ஏத்த பொண்ணு, கடவுள் கொடுத்த வரம் மோகன். அந்த பொண்ணு,மூணு வருசமா எரியாம இருந்த அந்த அணையா விளக்கு.. அந்த பொண்ணு கை பட்டதும் அந்த விளக்கு எரிஞ்சது, உங்க மனைவி அந்த பொண்ண இந்த வீட்டு பொண்ணா, மருமகளா ஏத்துக்கிட்டாங்க, அந்த அம்மா ஆசீர்வாதம் இந்த பொண்ணுக்கு இருக்கு.மோகன் இந்த பொண்ண நீ மருமகளா எத்துக்கிட்டியா ப்பா 
மோகன் : தேவி அம்மா. என் மனைவி, விருப்பத்துக்கு நா என்னைக்குமா மறுப்பு சொல்லிருக்கேன், அது இல்லாம அந்த அணையா விளக்க இந்த பொண்ணு ஏத்துனதுக்கு அப்பறம், நானும் அந்த பொண்ணு இந்த வீட்டுக்கு ஏத்த பொண்ணு தான், நா முடிவு பண்ணிட்டேன்.
தேவி : ரொம்ப சந்தோசமா இருக்கு மோகன்,  
மோகன் : மருமகளே மருமகளே 
பொன்மாரி : சந்தோசத்தில் துள்ளி குதித்து ஓடி வந்தால், மாமா எப்படி கூப்பிட்டீங்க 
மோகன் : மருமகள் 
பொன்மாரி : ரொம்ப சந்தோசமா இருக்கு மாமா. சொல்லுங்க மாமா எதுக்கு கூப்பிட்டீங்க.
மோகன் : நாளைக்கு நீ ஆபீஸ் போய்ட்டு வா. 
பொன்மாரி : சரி மாமா 
மோகன் : பிரபு 
பிரபு : அங்கு வந்தான் சொல்லுங்க ப்பா 
மோகன் : இன்னைக்கு உன் ரூம்ல இவளை படுக்க வச்சிக்கோ 
பிரபு : ப்பா என்ன பேசுறீங்க. இவள் என் கூடவா. நெவெர் 
மோகன் : உங்க அம்மா  ஒரு முடிவு எடுத்தா சரியா இருக்கும்னு நீ நினைக்கிறியா.
பிரபு : ஆமா ப்பா அம்மா  முடிவு  என்னைக்கு தப்பா இருந்து இருக்கு, அம்மா முடிவு சரியா தான் இருக்கும் 
மோகன் : குட். உன விஷயத்துல ஒரு முடிவு எடுத்தா 
பிரபு : ப்பா இது என்னப்பா கேள்வி.  என் விஷத்துல அம்மா ஒரு முடிவு எடுத்தா அது ரொம்ப சரியா இருக்கும். ஏன் ப்பா 
மோகன் : இவள் உன மனைவினு, உனக்கு பொறுத்தமானவள்னு உங்க அம்மா முடிவு எடுத்துட்டா, அப்போ அதுவும் சரியாதான இருக்கும், 
பிரபு : எப்படி ப்பா சொல்றிங்க 
மோகன் : அணையா விளக்கு பிரகாசமா எரியுதே அது எப்படி 
பிரபு : அமைதி 
மோகன் : இந்த பொண்ண நீ கஷ்ட படுத்துனா, உங்க அம்மா முடிவுக்கு நீ சம்மதிக்கலைனு அர்த்தம். என்ன சொல்ற 
பிரபு : சரி ப்பா அவள் என் ரூம்ல தங்கட்டும்.
மோகன் : மருமகளே நீ உன லக்கேஜ் எடுத்து. இவன் ரூம்க்கு மாத்திக்கோ. 
பொன்மாரி : சரி மாமா சொல்லிட்டு பிரபுவை பாத்து உதட்டை கடித்து கண்ணடித்து. பிளைன் கிஸ் கொடுத்தால். அதை மோகன் பாத்து விட்டு. சிரித்து விட்டு, என் மகனை இவள் கண்டிப்பா மாத்திருவாள். நினைத்து வெளியே சென்றான்,
பிரபு : ஹேய் நீ அப்பா கிட்ட பேசும் போது ஒழுங்கா தானே இருந்த. என்கிட்ட மட்டும். இப்படி பண்ற மாதிரி தெரியுது,
பொன்மாரி : பயபுள்ள கண்டுபுடிச்சிட்டானே. சரி சமாளிப்போம், ஐய்யோ இல்லங்க என் வியாதி தான்ங்க அப்படி செய்ய வைக்குது, இப்படி கேள்வி கேட்டா என் வியாதி கூடும்
பிரபு : என்ன சொல்ற 
பொன்மாரி : ஆமாஙக நீங்கள கேள்வி கேட்டு. இருந்தா. உங்களை கட்டி புடிச்சி.  உங்க உதட்டை கடிச்சிருவேன்ங்க.
பிரபு : மனதில் இது நம்புற மாதிரி இல்லையே, இது பொய்னு சொன்னா. அதுக்கு வேற ஏதாவது காரணம் சொல்லுவா. முதல இங்க இருந்து ஓடிரும் நினைச்சிட்டு. ஓடுடா பிரபு ஓடு மனசுல சொல்லிட்டே. வெளியே போய்ட்டு வாரேன் ஓடியே விட்டான் 
பொன்மாரி : சிரித்து கொண்டு இப்படி ஒரு பேக்கு புருஷனா இருக்காரே நினைத்து, ரூம் மாறினால்
[+] 2 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: இரு துருவங்கள் - by Murugansiva - 13-05-2024, 06:31 PM



Users browsing this thread: 20 Guest(s)