12-05-2024, 09:54 PM
9 மாதமாக இந்த கதைக்கு தொடர்ந்து update கொடுத்தாலும் views குறைந்து கொண்டே போகிறது..எனக்கு பின்னாடி ஆரம்பித்த கதைகள் எல்லாம் views அடிப்படையில் இந்த கதையை முந்தி சென்று விட்டன..என்ன காரணம் என்று புரியவில்லை.ஏமாற்றத்தை உணருகிறேன்..