12-05-2024, 06:28 PM
(This post was last modified: 14-05-2024, 09:19 AM by Mirchinaveen. Edited 2 times in total. Edited 2 times in total.)
அப்பாவும் அம்மாவும் சின்ன வயசுல ஓடிபோய் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க அதுனால எங்க தாத்தா அவங்கள ஏத்துக்கள இத்தனை வருடம் அவங்களும் எங்கள பார்க்க வரல நாங்களும் இங்க வரல தீடீரன அப்பா மூன்று மாதம் முன்னாடி தவறிட்டாரு வேற எங்க போரதுனு தெரியாம இங்க வந்தோம் எங்க தாத்தா இன்னும் கோபமாதான் இருப்பாருனு னு நினைச்சோம் ஆன எங்கள பார்த்ததுமே கண் கலங்கி ஏத்துக்கிட்டாரு என அவளை பற்றி கண்கலங்கி சொல்லி முடித்தாள். அவளை சம்மாந்தானம் பண்ண முடிவு பண்ணினான் மோகன் சரி பீல் பண்ணாத வாழ்கைல எல்லோருக்கும் கஸ்டம் இருக்கும் இனிமே இங்க வந்துட்ட இல்ல இனிமே பிரண்ட் உனக்கு நான் இருக்கேன் என அவளுக்கு ஆறுதல் சொன்னான் அவன் பாக்கெட் ல மறைத்து வைத்திருந்த டைரிமில்க் சாக்லெட்டை அவளிடம் நீட்டி என்னை பிரண்ட் ஏத்துக்கிட்டா இந்த சாக்லெட்டை வாங்கிக்கோ எனக்கூறினான் அவளும் ஒரு கணம் யோசித்துவிட்டு சிரித்துக்கொண்டே சாக்லெட் வாங்கிக்கொண்டு தேங்க்ஸ் சொன்னாள் ஏய் இப்போதான சொன்னேன் பிரண்ட்ஸ்னு பிரண்ட்ஸ் குள்ள தேங்க்ஸ லா சொல்ல கூடாது எனக்கூறினான் அவளும் ம் சரி இனிமே சொல்ல மாட்டேன் என சொன்னாள்.
அப்படியே பேசிக்கொண்டே சென்றார்கள் அவளும் அவனுடன் ஜாலியாக பேசினாள் அவள் வீடு கிட்ட வரும்போது மோகன் அவள் நம்பரை கேட்டான் அவளிடம் அவள் அம்மா நம்பர் தான் இருக்கு என சொன்னாள் பரவால குடு என சொன்னான் அவள் முதலில் தயங்கினாள் பிறகு குடுத்துவிட்டால் அவள் வீடு அருகே வரும்போது அவனிடம் டாட்டா காட்டிவிட்டு உள்ளே சென்றாள் அவள் போகும் அழகை ரசித்துக்கொண்டு அங்கே நின்றான்.