Romance இரு துருவங்கள்
#63
மோகன் : அவன் பேசுனது எல்லாம் பெருசா எடுத்துக்காத மா, அவன் நல்லவன் தான் மா ஆனா கோவம் ரொம்ப வரும், பேச தெரியாம பேசிடுவான், அப்பறம் வருத்தம் படுவானமா 
பொன்மாரி : பிறவா இல்ல மாமா, நா இன்டெர்வியூக்கு போய் தான் அவரை பார்த்தேன், உங்க சூழ்நிலை, என் குணம் இந்த இரண்டும் தான் 
மோகன் : என்ன சொன்ன எங்க சூழ்நிலையா 
பொன்மாரி : ஐயோ இவருக்கு ஏதும் தெரியலையோ மாமா வந்து உங்க ஆரம்பிக்கும் முன் பிரபு வந்தான் 
பிரபு : ப்பா அந்த விளக்கு எறிஞ்சா. இவளை நா பொண்டாட்டியா ஏத்துக்கிடணுமா. முடியாது இவள் ஸ்டேட்டஸ் என்னனு தெரியுமா, அப்பா நம்ம கம்பெனி க்கு இன்டெர்வியூக்கு வந்த பொண்ணு இவளை போய் 
மோகன் : வாயை மூடுடா. அந்த விளக்க எத்தனை பேரு ஏத்துனாங்க, தேவி அம்மா ஏத்துனாங்க, நம்ம வீட்ல இருக்கும் பொண்ணுக ஏத்துனாங்க, இவ்ளோ ஏன் நீயே என் அம்மா விளக்குனு நீ போய் எத்துன எறிஞ்சிதா, இங்க முடிவு எடுக்குறது நானோ இல்ல நீயோ இல்ல, உன் அம்மா எடுத்த முடிவு. இந்த பொண்ணு இங்க இருக்கணும்னு, அந்த மூணு வருஷம் ஏரியாத விளக்கு, இந்த பொண்ணு அந்த அணையா ஏத்துனதும் எறிஞ்சிட்டு, இது உன் அம்மா உத்தரவு, நீ மதிச்சு தான் ஆகணும், இதுக்கு மேலே இந்த பொண்ண எதாவது சொன்ன, அப்பறம் என் சுயரூபம் பாக்க வேண்டி இருக்கும், என்ன புரியுதா, யம்மா இவனுக்கு சாப்பாடு பரிமாறு மா. டேய் எதாவது சத்தம் வந்துச்சி. பாத்துக்கோ சொல்லிட்டு வெளியே சென்றான்,
பிரபு : என்ன அப்பா உனக்கு ரொம்ப சப்போர்ட் பண்றாரு, ஏது எப்படியோ, நீ யாரு உன் இடம் ஏது, உன் ஸ்டேட்டஸ் எல்லாம் புரிஞ்சி நடந்துக்கோ. அதான் உனக்கு நல்லது 
பொன்மாரி : ஹ்ம்ம் 
பிரபு : ஆமா உன்கிட்ட கேக்க மறந்துட்டேன். அப்பா இருக்கும் போது நக்கலா சிரிக்க, கன்னடிக்க, பிளைன் கிஸ் கொடுக்குற என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல 
பொன்மாரி : ஐய்யோ கேட்டுடாரே இதை வேற சமாளிக்கணுமே 
பிரபு : நா கேட்டுட்டு இருக்கேன். நீ அமைதியா இருக்க 
பொன்மாரி : இல்லங்க அது எனக்கு வியாதிங்க. சொல்லிட்டு கண் அடித்து பிளைன் கிஸ் கொடுத்தால் 
பிரபு : ஹேய் இப்போ எதுக்கு அதே மாதிரி பண்ற 
பொன்மாரி : நா தான் சொன்னேனே அது வியாதினு 
பிரபு : என்னை பாக்க எப்படி தெரியுது 
பொன்மாரி : உற்று பாத்து. முகத்துல லைட்டா பரு இருக்கு, தலை முடி கலைஞ்சி இருக்கு 
பிரபு : நா அத கேக்கல என்னை பாக்க லூசு மாதிரி தெரியுதானு கேட்டேன் 
பொன்மாரி : ஆமாடா மாங்கா. ஐய்யோ இல்லங்க 
பிரபு : கண்ணடிக்கிறது சில பேரு வியாதி இருக்கு, அது உதட்டுக்குள் நாக்கை சுழட்டி, அப்படி பிளைன் கிஸ் கொடுக்குறது வியாதியா, இது எல்லாம் நம்புற மாதிரி இருக்கு 
பொன்மாரி : நம்பி தான்டா ஆகணும் கேன பயலே. சத்தியமாங்க சொல்லிட்டு அதே போல கண்ணடித்து பிளைன் கிஸ் கொடுத்தால்.
பிரபு : வேத்து ஊற்றியது. சரி நம்புறேன். சாப்பிட்டு கூபிட்றேன் அங்க தள்ளி போ. 
பொன்மாரி : இல்ல நா இங்கையே நிக்கிறேன்.சொல்லிட்டு அதே போல நக்கலாக உதட்டுக்குள் சிரித்து, கண்ணடித்து. அவன் அருகில் வந்து உதட்டு முத்தம் காற்றில் பறக்க விட்டால்.
பிரபு : ஐய்யோ யம்மா சொல்லிட்டு ஓடியே விட்டான்.
பொன்மாரி : வாயை பொத்தி கொண்டு சிரித்தால்.அண்ணே வேலைக்காரன் : சொல்லுங்க மா 
பொன்மாரி : இதை கொஞ்சம் கிளீன் பண்ணிருங்க ன்னா 
வேலைக்காரன் : சின்னம்மா வேலை சொல்ல யோசிக்காதீங்க., ஆர்டர் போடுங்க மா. சொல்லிட்டு டேபிள் கிளீன் செஞ்சான் 
ராகவி : என்னடி md ஓடி போறாரு என்ன செஞ்ச 
பொன்மாரி : அதுவா சொல்லிட்டு கண்ணடித்து பிளைன் கிஸ் கொடுத்தால் 
ராகவி :: ஹேய் லூசு என்னடி செய்ற 
பொன்மாரி : சிரித்து விட்டு இதே மாதிரி தான் அவர்கிட்ட செஞ்சேன் ஓடிட்டார் 
ராகவி : அவர் கோவபடலையாடி 
பொன்மாரி : கோவமா அவரா போடி, இது என் வியாதி னு சொன்னேன். அத நம்பிட்டு ஓடுது பேக்கு சொல்லிட்டு சிரித்தால் 
சரி வா வீட்டை சுற்றி பாப்போம்.
ராகவி : நா ஏற்கனவே வந்து இருக்கேன். நீ போய் பாத்துட்டு வா. எனக்கு கலைப்பா இருக்கு, நா போய் ரெஸ்ட் எடுக்குறேன்.
பொன்மாரி : அந்த அரண்மனை வீட்டை சுற்றி பார்க்க போனால் எல்லாத்தையும் நினைத்து பார்த்தால் ச்சே எவ்ளோ நல்லவரா இருக்கார் மாமா, இந்த குடும்பத்தை நம்பி எத்தனை குடும்பங்கள் வாழுது, இவங்களுக்கு எதிரி யாரு, இல்ல i இங்க இருக்குற துரோகியா. அது யாருனு கண்டு புடிக்கணும். வீட்டை சுற்றி பார்த்து விட்டு. தனது பிரம்மண்டமான ரூம்க்கு சென்று அலுப்பில் படுக்க சென்றால் 
மாலை நேரம் பிரபு வந்தான் 
பிரபு : அப்பா அப்பா சொல்லிகிட்டே வந்தான் 
தேவி : வாங்க தம்பி அப்பா இன்னும் வரல. சின்னம்மா தூங்குறாங்க, போய் எழுப்பவா 
பிரபு : வேண்டாம் அவங்க தூங்கட்டும். பாட்டி உங்க கிட்ட ஒன்னு கேக்கணும் 
தேவி : சொல்லுங்க தம்பி 
பிரபு : ஒருத்தங்களுக்கு எப்படி எல்லாம் வியாதி வரும் 
தேவி : இதுக்கு எப்படி பதில் சொல்ல தம்பி.அதிக வியாதி இருக்கு, நீங்க எந்த வியாதியை சொல்லுறீங்க 
பிரபு :கண்ணடிக்கிறது, முத்தம் கொடுக்குறது.
தேவி : என்ன தம்பி இப்படி எல்லாம் கேக்குறீங்க.
பிரபு : சொல்லுங்க பாட்டி 
தேவி : இருக்கும் தம்பி ஒரு சில பேருக்கு அப்படி இருக்கலாம், நீங்க ஏன் தம்பி கேக்குறீங்க 
பிரபு : நம்ம கம்பெனி க்கு இன்டெர்வியூக்கு ஒரு பொண்ணு வந்தாங்க அவங்களுக்கு இந்த மாதிரி இருந்தது, அதான் கேட்டேன் பேசிட்டு இருக்கும் போது பொன்மாரி காபி கொண்டு வந்து பிரபுவிடம் கொடுத்தால், பாட்டி நா காபி ஊத்தும் போது. லைட்டா அடுப்பு பக்கத்துல சிந்திட்டு பாட்டி 
தேவி : சரி சின்னம்மா நா சுத்தம் செஞ்சிருதேன் சொல்லிட்டு கிளம்பி சென்றால் 
பொன்மாரி : காபி எடுத்துகோங்க ஆறபோகுது 
பிரபு : காபி எடுத்து பொன்மாரியை பார்த்தான் அவள் நாக்கை உதட்டுக்குள் அழகாக சுழட்டி கணவனை பார்த்து கண் அடித்து தன் கையை எடுத்து நான்கு விரல்களை வாயில வைத்து பிளைன் கிஸ் கொடுத்தால்.
பிரபு : காபி டம்ளர் கீழே போட்டு பதறி அடித்து ரூமிக்குள் ஓடினான் பொன்மாரி சத்தம் போட்டு சிரித்து விட்டு. பிரபு இருக்கும் ரூம்க்குள் சென்றால். வந்து பாட்டி இவரு காபி குடிக்கலை. வேற காபி கொண்டு வாங்கனு சொன்னால். சரி சின்னம்மா 
பிரபு திரும்பி பொன்மாரியை பாத்து. உன்ன கை எடுத்து கும்பிடுறேன். நீ உன் ரூம்க்கு போ 
பொன்மாரி : கிட்ட வந்து அப்படியா நா என் ரூம்க்கு போகணுமா ஒரு மாதிரி ஹஸ்கி வாய்ஸ்யில் கேட்டால்.
பிரபு : அவ்வளவு தான். யம்மா இது புது வியாதி இருக்கோமோ சொல்லிட்டே பாத்ரூம் க்குள் ஓடினான்.
தேவி : சின்னம்மா காபி பொன்மாரி அதை வாங்கி அங்கு இருந்த டேபிள வைத்து விட்டு, என்னங்க காபி இங்க வச்சி இருக்கேன். வந்து குடிங்க.
பிரபு : நா குடிக்கிறேன் நீ உன் ரூம்க்கு போ 
பொன்மாரி : சரி பயப்படாதீங்க. நா என் ரூம்க்கு போறேன் சொல்லிட்டு சிரித்து விட்டு வெளியே சென்றால்.
மோகன் : மருமகள் சந்தோசமா இருப்பதை பார்த்த  இங்க வாம்மா நாளைக்கு இங்க நம்ம கம்பெனிக்கு போய் ரவுண்டுஸ் போய்ட்டு வா மா 
பொன்மாரி : சரி மாமா
[+] 3 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: இரு துருவங்கள் - by Murugansiva - 12-05-2024, 02:36 PM



Users browsing this thread: 19 Guest(s)