Fantasy ⭐♥️காற்றாய் வந்த காத்தவராயனின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐
பாகம் -67

நிகழ் காலம்

"இப்போ எதுக்கு.. என்னை காப்பாற்றினீங்க..."என காப்பாற்றிய இருவரிடம் அனு எரிந்து விழுந்தாள்.

"அனு ஒரு நிமிசம் நான் சொல்றதை கேளுங்க..."ஆராதனா சொல்ல

"என் பேரு உங்களுக்கு எப்படி தெரியும்..!நீங்க யாரு..?

"என் பேரு ஆராதனா,நான் ஒரு நியூஸ் ரிப்போர்ட்டர்.."

[Image: Snapinsta-app-431476547-1417188659187499...n-1080.jpg]

"நீங்க யாராவது இருங்க..என் பிரச்சினையை புரியாம என்னை நீங்க காப்பாற்றி இருக்கீங்க..இப்போ எனக்கு இருக்கும் பிரச்சினையில் நான் விடுபட வேண்டுமென்றால் எனக்கு  சாவதை தவிர வேறு வழி இல்லை..நான் போறேன்.."

"காத்தவராயன்" என்று ஆராதனா சொன்னவுடன் அனு நின்றாள்..

திரும்பி பார்த்து மீண்டும் அவளிடம் வந்து "காத்தவராயனை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?"என அனு கேட்க,

"எனக்கு எல்லாம் தெரியும் அனு..இந்த பிரச்சினையில் இருந்து வெளிவர என்னால் உங்களுக்கு உதவ முடியும்.. கொஞ்சம் உட்கார்ந்து விரிவா பேசலாமா...!"

"சரி வாங்க ..."

எல்லோரும் ஒரு ரெஸ்டாரன்ட் ஃபேமிலி ரூமில் உட்கார்ந்தனர்..

மாறன் புட் மட்டும் ஆர்டர் செய்து, பேரர் சென்ற உடன் பேச ஆரம்பித்தான்.

"அனு இப்போ உங்க பிரச்சினையை எளிதாக தீர்க்க முடியும்.மேலும் உங்க கையால தான் காத்தவராயன் ஆவியை அழிக்க முடியும்."

"என்ன சொல்றீங்க மிஸ்டர்..காத்தவராயனை எதுக்கு நான் அழிக்கணும்..!அதுவும் அவன் எனக்கு இதுவரை நன்மை தான் செய்து இருக்கான்.அப்படிப்பட்ட ஒருத்தனுக்கு நான் எப்படி தீமை செய்ய முடியும்..."

[Image: IMG-e2ztw0.gif]

"அப்போ எதுக்கு தற்கொலைக்கு போனீங்க.. அனு"

"அதுவந்து நான் என் புருஷனுக்கு  துரோகம் செய்த மாதிரி என்  மனசாட்சி என்னை உறுத்துச்சு.மேலும் .."

பேரர் வரும் சத்தம் கேட்டு மாறன் உடனே அமைதியாக இருக்கும் படி அனுவிடம் செய்கை செய்தான்.

பேரர் வந்து உணவை வைத்து விட்டு போன உடன்.."இப்போ சொல்லுங்க அனு..அப்படி என்ன உங்க புருஷனுக்கு துரோகத்தை செய்தீங்க..காத்தவராயன் அப்படி என்ன உங்களுக்கு நல்லது செய்தான்.."

"இல்லை அதை என்னால சொல்ல முடியாது.அது என்னோட பெர்சனல்..நான் போறேன்"என்று அனு எழுந்தாள்.

ஆராதனா உடனே,"காத்தவராயனிடம் நான் எப்படி பாதிக்கபட்டேனோ அது போல தான் நீங்களும் அவனிடம் பாதிக்கப்பட்டு இருக்கீங்க..."என்று அவள் சொன்ன உடன் அனு புரியாமல் பார்த்தாள்.

"நீ என்ன சொல்றே ஆராதனா புரியல.."

"அவனிடம் மயங்கி நான் உடலுறவு வைத்துக் கொண்டதை போல தான் நீங்களும் அவனிடம் உடலுறவு வைத்து கொண்டு உள்ளீர்கள் என்று சொன்னேன்"

அனு திடுக்கிட்டு அமர்ந்தாள்..

"என்ன சொல்றே ஆராதனா..காத்தவராயன் உன்னிடமும் உடலுறவு வைத்து கொண்டானா...நீ சொல்வதை என்னால நம்பவே முடியல"

"அவன் வரலாறை கேட்டால் உனக்கு திகைப்பா இருக்காது அனு.அவன் மலருக்கு மலர் தாவும் வண்டு..அவன் உயிரோடு இருந்த காலத்திலேயே சரியான பெண் பித்தன்.அழகான பெண்களுக்காகவே ஒவ்வொரு நாட்டின் மீது போர் தொடுப்பான்.அப்படி அவன் கையில் சிக்கியவள் தான் மதிவதனி..அவளை மனைவியாக அடைந்து அவள் மூலம் பிறந்த அவன் குழந்தையே கொன்று விட்டான்..அதனால் தான் மதிவதனி அவனை கொன்று விட்டாள்..ஆனால் அவன் ஆவியான பிறகும் அவன் காம வேட்கை அடங்கவில்லை..வேறு வேறு உடல்களில் புகுந்து கண்ணில் கண்ட பெண்களை எல்லாம் அனுபவித்தான்..அவனோட அட்டகாசங்கள் எல்லை மீறி கடைசியில் ஒரு முனிவரின் மகளையே வேட்டையாடி விட்டான்..அதனால் அந்த முனிவர் அவனுக்கு உடல் கிடைத்தால் தானே அவன் உடலுறவு கொள்ள முடியும் என நினைத்து, உடலுக்கு சொந்தக்காரன் சம்மதமில்லாமல் நீ யார் உடலிலும் நுழைய முடியாது என சபித்து விட்டு அவனை ஒரு குடுவையில் அடைத்து விட்டார்..நான் தான் தெரியாமல் அந்த குடுவையில் இருந்த அவனை விடுவித்து முதல்பலி நானே ஆகிவிட்டேன்.

இதைக்கேட்டு அனு,"நீ சொல்வது எல்லாம் ஏதோ ஒரு விட்டலாச்சார்யா படம் பார்ப்பது போல இருக்கு.எதுக்கு ஒருவர் அனுமதி கொடுத்தால் மட்டும் உடலில் புக முடியும் என அவனுக்கு சாபம் கொடுக்கணும்.அவனை சபித்த முனிவர் யார் உடலிலும் நுழைய முடியாது என சாபம் கொடுத்து இருந்தால் நமக்கு இந்த நிலைமையே வந்து இருக்காதே ஆராதனா"

மாறன் அவளிடம் "நம்மோட முன்னோர்கள் நம்மை விட புத்திசாலிகள் அனு..காத்தவராயன் நீ நினைப்பதை போல சாதாரண ஆவி எல்லாம் கிடையாது.அதர்வண வேதம் தெரிந்தவன்.. காளி உபாசகன் வேறு.அவனை அழிப்பது அவ்வளவு சாதாரண விசயம் இல்லை.அவனை அழிக்க அவன் உடலுறவு கொண்ட நான்கு பெண்களால் தான் முடியும்.அந்த நாலு பெண்களில் இருவர்,நீ மற்றும் ஆராதனா.உங்களோடு உறவு கொள்ள அவனுக்கு உடல் தேவை.அதை அறிந்து தான் அவர் அந்த மாதிரி சாபம் கொடுத்து இருப்பார்.அவன் வரும் அமாவாசை அன்று தன் உடலை பெற ஒரு யாகம் நடத்த உள்ளான்.அப்படி அவன் உடலை பெற்று விட்டால் முனிவர் கொடுத்த சாபம் பலன் அற்று போய்விடும்.அவன் வேறு உடலில் நுழைய அனுமதி தேவையே இல்லை.ஏனெனில் அவன் உடலை வைத்தே எந்த பெண்ணையும் மயக்கி அவளுடன் உடலுறவு கொள்ள முடியும்.அவன் பெற போவது வெறும் உடலை மட்டுமல்ல அனு,கூடவே ஏகப்பட்ட சக்திகளை..அதற்கு பிறகு அவனை அழிக்கவே முடியாது..இந்த உலகில் அவனால் நடக்க போகும் அழிவுகளை கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாது. "

அனு அவனிடம்"நீ சொல்வதை பார்த்தால் அவன் மிகவும் சக்திமிக்கவன் என்று சொல்றே.ஆவியா வேற இருக்கான்.சாதாரண பெண்களான நாங்கள் எப்படி அவனை கொல்ல முடியும்..."

மாறன் அவளிடம்"காத்தவராயன் விதி,அமாவாசை அன்று தான் முடியும் என விதிக்கப்பட்டு இருக்கு..அவன் பூமியில் இருந்து அமாவாசை அன்று தான் வெளியேற வேண்டும் என்பது போல் வரம் வாங்கி உள்ளான்.அமாவாசை அன்று என்ற தெய்வ சக்தியும் வேலை செய்யாது..அவன் உங்களிடம் உறவு கொண்டதால் அவனின் சக்தி உங்களிடம் பரிமாற்றம் அடைந்து உள்ளது..அதை கொண்டு தான் அவனை வீழ்த்த முடியும்.."..

"அது எப்படி  அவனோட சக்தி என்கிட்ட வந்து இருக்கும்.."..

மாறன் அவளிடம் ஒரு கண்ணாடி கிளாஸை முன்னாடி வைத்தான்.

"உன் மனதை ஒருமுகப்படுத்தி இந்த கிளாஸை உன் பக்கம் இழுக்க பாரு அனு ."

" கண்ணாடி கிளாஸை அனு பார்வையால் உற்று பார்க்க அது அவள் பக்கம் கொஞ்ச கொஞ்சமாக நகர்ந்து வந்தது,சில நொடிகளில் அது வெடித்தும் சிதறியது."

அனு அதை பார்த்து திகைப்பாக..மாறன் அவளிடம் "பார்த்தியா அனு,உன்னோட கூர்மையான பார்வையால் நீ எந்த வலுவான பொருளை நகர்த்தவும் முடியும்.வெடித்து சிதற வைக்கவும் முடியும்..இது தான் உனக்கு கிடைத்துள்ள சக்தி..அதே போல் ஆராதனாவுக்கும் சக்தி கிடைத்து உள்ளது.."

"அதாவது அவன் பொருளை வைத்தே அவனை போடுவது சரியா..."அனு கேட்க. .

"இல்லை அனு,எல்லா சக்தியும் பிரபஞ்சத்தை சேர்ந்தது..அவன் பெற்ற சக்தி யாவும் இந்த பிரபஞ்சத்திடம் இருந்தே பெறப்பட்டது..மீண்டும் அவை பிரபஞ்சத்திடமே சேர வேண்டும்..அதை சேர்ப்பிக்கும் கருவிகள் நீங்கள் அவ்வளவு தான்.."

"இருந்தாலும்" அனு தயங்கினாள்..

"சொல்லு அனு..."

"காத்தவராயன் இதுவரை எனக்கு எந்த தீமையும் செய்யவில்லை.மேலும் இந்த உலகத்தில் யாருக்கும் கிடைக்காத இன்ப சுகத்தை கொடுத்து உள்ளான்.தவறு என்னிடமும் உள்ளது,அவனை அழிக்க என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை."

"அனு ஒன்றை புரிந்து கொள்,அவன் மலருக்கு மலர் தாவும் வண்டு.ஒருவரோடு கண்டிப்பா அவன் திருப்தி அடைய மாட்டான்.நேற்று ஆராதனா,இன்று நீ,நாளை யாரோ அவ்வளவு தான்..அவன் உனக்கு உண்மையானவனாக இருந்திருந்தால் அவன் இந்நேரம் ஆராதனாவுடன் உள்ள தொடர்பை சொல்லி இருப்பான்..மேலும் அவன் உடலை பெற பலி கொடுக்க போகும் நால்வர் யார் தெரியுமா ?

"பலி கொடுக்க போறானா..யாரை ?"என அனு கேட்டாள்..

"அவன் யார் உடலில் புகுந்து உங்களுடன் உடலுறவு கொள்கிறானோ அவர்களை தான்..ஏற்கனவே ராமகோபாலன் உடலில் புகுந்து ஆராதனா உடன் உடலுறவு கொண்டான்.இப்போ ராம கோபாலனை அவன் சிறைப்பிடித்து விட்டான்.அடுத்து அறிவு தான்..தனக்கு உடல் தானமாக கொடுத்தவர்களுக்கே நேர்மையாக இல்லாதவன் உங்களிடம் மட்டும் உண்மையானவனாக இருப்பான் என நீ நம்புகிறாயா அனு..."

"அய்யோ அப்போ அறிவை காப்பாற்ற வேண்டுமே.."அனு பதறினாள்.

"அனு நீ என்ன தான் முயற்சி செய்தாலும் இப்போ அறிவை காப்பாற்ற முடியாது.அறிவை நீ காப்பாற்ற வேண்டுமெனில் நீங்கள் மாயமலை சென்று தான் காப்பாற்ற முடியும்.மேலும் அவனை அழிக்க நமக்கு இன்னும் இரு பெண்கள் தேவை.அதில் ஒருவள் தான் மதிவதனி."

"என்ன சொல்றே மாறா...! மதிவதனியா.அவள் தான் இறந்து போய் விட்டாளே."

"ஆனால் அவள் மறுபிறப்பு எடுத்து உள்ளாள் அனு..நால்வரில் கற்பிழக்க போகும் கடைசி பொண்ணும் அவள் தான்.அவளின்  புனர்ஜென்ம ரகசியங்களை வெளிக்கொண்டு வருவது மூலம் அவனை அழிக்கும் ரகசியம் வெளிவரும்.."

"மாறா,நீ சொன்னது எல்லாம் சரி தான்..ஆனால் காத்தவராயனிடம் சோரம் போய்விட்டு இப்போ எப்படி என் கணவன் முகத்தில் விழிப்பென்.அவருடன் எப்படி குடும்பம் நடத்துவேன்..."

"தப்பு செய்யும் பொழுது எதுவும் தெரிவது இல்லை,ஆனா தப்பு செய்து முடித்த பிறகு தான் எல்லாம் தெரியுது இல்ல அனு.."என சிரித்தான்..

"மாறா,எங்க நிலைமையில் இருந்து யோசித்து பாரு..எங்களை அவன் மயக்கி தொட்டு தீண்டும் பொழுது அதனால் உண்டாகும் இன்பத்தில் மூழ்கி,அந்த நேரத்தில் அந்த சுகமே பெரிதாக தெரியுது.."

"உங்கள் மேல் ஒரு சதவீதம் கூட குற்றம் இல்லை என எனக்கு தெரியும் அனு.மேலும் நீங்கள் காத்தவராயனை கொல்லும் பொழுது நீங்கள் இழந்த கன்னித்தன்மை மீண்டும் பெற போகிறீர்கள்.."

"எப்படி எப்படி.."அனு ஆர்வமாக கேட்க

அவன் சொன்னதை  கேட்டு அனு முகம் மலர்ந்தது .

"அப்போ நாங்க டைம் டிராவல் பண்ணுவதன் மூலம் நாங்க எங்க கன்னித்தன்மையை பெற போறோமா.."அனு ஆச்சரியமாய் கேட்க,

"ஆம்" என தலை அசைத்தான்.

கடைசியாக உன்கிட்ட ஒரேயொரு கேள்வி கேட்கிறேன் மாறா,நான் தான் காத்தவராயனால் பாதிக்கப்பட்ட பெண் என்று எப்படி கண்டுபிடிச்சீங்க..

என் குருநாதர் எனக்கு சொல்லி கொடுத்த யோகங்களால் என் ஆரா சக்தி கொஞ்சம் மேம்பட்டு உள்ளது அனு.அதை வைத்து காத்தவராயனால் பாதிக்கபட்ட பெண் யார் என்பது நேரில் பார்த்தால் என்னால் உணர முடியும்.

காத்தவராயன் அவளோடு பால்கனியில் புணர்ந்த பொழுது அவர்கள் அவள் வீட்டுக்கு பின்னாடி உள்ள கரும்பு தோட்டத்தில் இருந்து பார்த்ததை சொல்லாமல் மறைத்து விட்டான்.அப்படி சொன்னால் அவள் மனம் மீண்டும் சஞ்சலபடகூடும் என அவன் அறிந்து இருந்தான்..

அனு வீட்டுக்கு திரும்பும் பொழுது,அவளுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது..அறிவு தீடீரென கண்முன்னே மாயமாய் மறைந்ததாக சொன்னார்கள்..எப்படி என்று யாருக்கும் புரியவில்லை..ஆனால் அனுவுக்கு புரிந்து விட்டது..காத்தவராயனுக்கு இன்னொரு உடல் கிடைத்து விட்டது,அதனால் அறிவை பலி கொடுக்க தூக்கி கொண்டு போய்விட்டான் என உணர்ந்து கொண்டாள்..

[Image: IMG-i2pa0f.gif]
My thread


காத்தவராயனின் மோகதாபம்

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 14 users Like snegithan's post
Like Reply


Messages In This Thread
RE: 。⁠◕⁠‿⁠◕⁠。காற்றாய் வந்த காத்தவராயனின் மோக அட்டகாசங்கள் ♥️♥️♥️ - by snegithan - 12-05-2024, 01:28 PM



Users browsing this thread: 8 Guest(s)