Romance இரு துருவங்கள்
#56
பொன்மாரி : அவளது ரூமிற்கு சென்றால், அந்த ரூம் மிகவும் பிரம்மண்டமாக இருந்தது. அதை பார்த்து பொன்மாரி, வெளியே ஓடி வந்தால் மாமா இந்த ரூம் வேண்டாம் 
மோகன் : நீ இந்த வீட்டுக்கு வாழ வந்துருக்க, என் மகனை கல்யாணம் செஞ்சிருக்க, என் மனைவிக்கு என்ன மரியாதை கிடைச்சிதோ அத மாதிரி உனக்கும் இருக்கும். நீ அங்க தான் தங்கணும் போ 
பொன்மாரி : பதில் ஏதும் சொல்லாமல் அந்த ரூம்க்கு சென்றால். அவளது பொருட்களை, அங்க இருந்த பிரம்மண்டமான பீரோலில் தன்னுடைய உடைகளை அடுக்கி வைத்தால். பின் வெளியே சென்று கிட்சேன் சென்றால் அங்கு பத்து சமையல் ஆட்கள் இருந்தனர்.
செல்வி 33 வயசு : வாங்க சின்னம்மா உங்களுக்கு என்ன வேணும் 
பொன்மாரி : நா உங்களை விட சின்ன பொண்ணு. என்னை மரியாதை கொடுத்து கூப்பிடாதீங்க. பேர் சொல்லி கூப்பிடுங்க. என்ன பேரு பொன்மாரி 
ஜான்சி 45 வயசு : நீங்க இந்த வீட்டு எஜமானி உங்களுக்கு மரியாதை கொடுக்குறது எங்க கடமை 
பொன்மாரி : தயவு செய்து பேர் சொல்லி கூப்பிடுங்க. நானும் உங்களில் ஒருத்தி அப்படி தான் நா இருப்பேன்.  சரி கொஞ்சம் வழி விடுங்க காபி போடணும், அப்பறம் மாமாவுக்கு கொண்டு குடுக்கணும்.
செல்வி : சின்னம்மா நீங்க உக்காந்து இடத்தில இருந்து ஆர்டர் போடுங்க. உங்களை தேடி வரும் போய் உக்காருங்கமா நாங்க கொண்டு வாரோம்.
பொன்மாரி : நா இங்க கல்யாணம் முடிஞ்சி வாழ வந்து இருக்கேன். நா பிறவி கோடீஸ்வரி கிடையாது. புரிஞ்சிக்கோங்க, 
செல்வி: போங்கமா கொண்டு வாரோம் சொல்லி அனுப்பி வைத்தனர். இதை எல்லாம் மோகன் கவனித்து கொண்டு தான் இருந்தான் 
பொன்மாரி : அங்கு இருந்த டேபிள் உக்காந்தால், காபி வந்து கொடுத்தால். பொன்மாரி யும் காபி குடித்து முடித்தால். 
ராகவி : என்னடி பயமே இல்லாம இருக்க.
பொன்மாரி : இதுல என்னடி பயம். நாம தப்பு செய்யல அப்பறம் ஏன் பயப்படணும், இனி நீயும் இங்க தான் இருக்க போற, அண்ணனையும் நம்ம கம்பெனில சேர்த்துடலாம், 
ராகவி : நீ என்னடி புதுசா குண்டு போடுற 
பொன்மாரி : வெயிட் அண்ட் see சொல்லிட்டு மாமா மாமா 
மோகன் : சொல்லுமா 
பொன்மாரி : எனக்கு ஒரு உதவி பண்ணுவீங்களா 
மோகன் : சொல்லுமா 
பொன்மாரி : நா இப்போ தான் இங்க வந்துருக்கேன். இங்க உள்ள யாரும் எனக்கு தெரியாது, பழக கொஞ்சம் நாள் ஆகும், அது வரைக்கும். ராகவி இங்க உள்ள கம்பெனில வேலை செய்யட்டும் மாமா. எனக்கு பேச்சி துணைக்கு இவள் இருப்பாள். நல்ல நேர்மையான பொண்ணு இந்த கிளைக்கு ( branch ) கிடைச்ச மாதிரி இருக்கும்.
மோகன் : சரி மா. நீ தனியா இருப்ப, அதுக்காகவும், நம்ம கம்பெனில expeerience ஆள் இருந்த மாதிரி இருக்கும். ராகவி உண் புருசனுக்கு நம்ம கம்பெனில வேலை கொடுத்துடலாம், இங்க கெஸ்ட் ஹவுஸ் ல தங்கிக்கோங்க, சரி யா 
ராகவி : சரி சார் 
மோகன் கிளம்பி வெளியே சென்றான் 
பொன்மாரி : என்னடி ஓகே வா 
ராகவி : சரிங்க முதலாளி மேடம் 
பொன்மாரி : அடி வாங்க போற பாரு, 
ராகவி : ஹேய் ஜாலிக்கு டி விடு டி. சொல்லிட்டு நரேனுக்கு போன் போட்டால் 
நரேன் : சொல்லு டி அங்க போய் சேந்துட்டியா. இங்க எப்போ வார 
ராகவி : பொறு பொறு என்னை கொஞ்சம் பேச விடு, இனி நாம இங்க தான் சென்னை ல தான் இருக்க போறோம். எங்க ஓனர் உனக்கு சேர்த்தும் இந்த கம்பெனி ல வேலை கொடுத்துட்டார் 
நரேன் : என்னடி சொல்ற. உண் முடிவு தானா என்கிட்ட ஏதும் கேக்க மாட்டியா டி 
ராகவி : கேக்க முடியாது, நா நில்லுனா நிக்கணும், உக்காருன்னா, உக்காரணும், இட்ஸ் my ஆர்டர் பேபி 
நரேன் : உண் பாசம், உண் அழகு இந்த இரண்டும் என்னை உனக்கு அடிமையா ஆக்கிருக்கு, சரி கிளம்பி வாரேன், அட்ரஸ் அனுப்பு 
ராகவி : ஹ்ம்ம் அது சரி அட்ரஸ் அனுப்புறேன் சொல்லிட்டு அட்ரஸ் அனுப்பிட்டேன், கிளம்பி வர வழியை பாரு. போனை வைத்தால் 
பொன்மாரி : சரி என்னடி அண்ணனை இப்படி அதட்டுற 
ராகவி : இது அதட்டல் இல்ல டி அன்பு. சரி நம்ம இங்க வந்த வேலையை எப்போ ஆரம்பிக்க 
பொன்மாரி : மாமா கிட்ட கேட்டு பாக்கறேன். வேளைக்கு வரதுக்கு. 
மதியம் நேரம் பிரபு சாப்பிட வந்தான் 
வீட்டில் இவர்கள் இருப்பதை பார்த்து கோவமானான் 
பிரபு : ஹேய் இடியட் மேனஸ் இல்ல. திறந்த வீட்ல ஏதோ வர மாதிரி வந்து இருக்கிங்க,
மோகன் : ரூமில் இருந்து வெளியே வந்தான் என்னாச்சி டா எதுக்கு இப்படி கத்துற 
பிரபு : இவங்களை யாரு உள்ள விட்டது.
மோகன் : நான் தான் டா ஏன் கேக்குற 
பிரபு : இவங்க இரண்டு பேரும் என்ன செஞ்சாஞ்சாங்க னு தெரியுமா 
மோகன் : தெரியும் 
பிரபு : தெரிஞ்சும் எப்படி ப்பா உள்ள விட்டிஙக 
மோகன் : நீ ஏத்துக்கிட்டாலும், ஏத்துக்கிடலைனாலும். இவள் உண் பொண்டாட்டி அதுல எந்த மாற்றம் இல்ல.
பிரபு : பா நா மயங்கி இருக்கும் போது தாலி கட்டிட்டு. இவள் ஒரு பொன்னே இல்ல பொம்பள ரவுடி ப்பா சொல்லும் போது பொன்மாரி உதட்டுக்குள் சிரித்தால், அத பார்த்த பிரபு அப்பா அப்பா அவள் சிரிக்கா பா, மோகன் திரும்பி பார்த்தான் பொன்மாரி அப்பாவி போல இருந்தால்.
மோகன் : டேய் லூசு மாதிரி உலராத. இந்த அப்பாவி பொண்ண பாத்து அப்படி சொல்ற 
பிரபு : ஐய்யோ ஐய்யோ இவளா அப்பாவி. சொல்லிட்டு பொன்மாரியை பார்த்தான். அவள் இவனை பார்த்து கண் அடித்து. பிளைன் கிஸ் கொடுத்தால் அப்பா டக்குனு திரும்பி இவளை பாருங்க. மோகனும் பார்த்தான். முகத்தை அப்பாவி போல மாற்றினால் போங்aachsryஇதான் உங்க டக்கா போங்கப்பா. அவள் என்னை கோமாளி ஆக்குறா.
மோகன் : அந்த பொண்ணு இங்க தான் இருக்கும். போய் அந்த அணையா விளக்க பாத்துட்டு வா.
பிரபுவும் பார்த்தான் அந்த அணையா விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. இவனுக்கு ஒரே ஆச்சர்யம். நா எத்தனை நாள் முயற்சி செஞ்சி இருக்கேன். அப்போ எல்லாம் எரியாத இந்த அணையா விளக்கு இப்படி எரியுதே. ஒருவேளை அம்மா இவளை இந்த வீட்டு மருமகளா எத்துக்கிட்டாங்களோ யோசிச்சு பார்த்தான்
[+] 3 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: இரு துருவங்கள் - by Murugansiva - 11-05-2024, 03:53 PM



Users browsing this thread: 11 Guest(s)