11-05-2024, 02:19 PM
(09-05-2024, 01:16 PM)Natarajan Rajangam Wrote: கதையில் இறைவழிப்பாடு அதன் நம்பிக்கைகளை காட்டி அற்புதமாக இந்த பதிவை பதிவிட்டுள்ளீர்கள் அதற்கு முதல் பாராட்டு தேவியம்மா மோகன் இருவரின் மனம் தற்போது ஓரளவு மாறிவிட்டது இரண்டாவது விஷயம் எனினும் அவள் இந்த வீட்டில் தாக்குபிடிக்கவும் பிரபுவின் நிரந்தரமான மனைவியாகவும் அவளுக்கு சவால்கள் பல உள்ளன கோபக்காரனுக்கு புத்தி மட்டு என்பதால் அவன் போக்கில் விட்டுபிடித்தால் மட்டுமே இருவரும் இணைய முடியும் என்பது என் கருத்துநன்றி நண்பா