11-05-2024, 02:17 PM
மூவரும் ஒரு ரூமில் மயக்கம் தெளிந்து முழித்தனர், மூவருக்குமே அதிர்ச்சி, அந்த மூவருக்கும் எதிரில் சுகுமார் உக்காந்து இருந்தான்
தீபா : டேய் நீ எங்கடா இங்க.
சுகுமார் : ஹா ஹா ஹா வில்லன் சிரிப்பு சிரித்தான்
தீபா : சீ வாய மூடு.
சுகுமார் : என்னங்கடி கொஞ்சம் கூட பயமே இல்லையா.
கனகா : வேற யாராவதுனா பயப்படணும், என் மாமா இருக்கும் போது
அன்பு : சரி லூசு எங்களை ஏன் இங்க தூக்கிட்டு வந்த அத சொல்லு ப்பா
சுகுமார் : நேத்து நானும் ராமுவும் என் ஒர்க் ஷாப் ல நின்னு பேசிட்டு இருந்தோம், அங்க நீங்க கல்யாணத்துக்கு போற வேன், சர்வீஸ்க்கு வந்தது, அத சர்வீஸ் செஞ்சிட்டு இருக்கும் போது, அந்த டிரைவர்க்கு ஒரு போன் வந்தது, ஆமாண்ணே நாளைக்கு கல்யாணம் சவாரி பேச ஆரம்பிச்சான்,முதல பயந்து பேசுனான், அப்பறம் பணம் கேட்டான், கடைசியா தீபா னு உன் பேரும், நம்ம அட்ரஸ் சொல்லி பேசிட்டு இருந்தான், அப்பறம் தான் புரிஞ்சிது, உன்ன கடத்த போறாங்கனு, அப்பறம் நானும், ராமுவும் ஒரு முடிவு பண்ணிட்டு, ராமுவோட ப்ரெண்ட்ஸ்ம், என் கூட வேலை பாக்கிறவங்களை வச்சி, உங்க வேனை ஒரு குரூப் துரத்திட்டு வந்துச்சி, நாங்களும் உங்களை பின் தொடர்ந்து வந்தோம், அந்த குரூப்ப அடிச்சி விரட்டிட்டு. உங்களை தூக்கிட்டு வந்தோம்.
தீபா : அட லூசு, சரி நாங்க கல்யாணத்துக்கு எப்படி போறது.
சுகுமார் : அது சரி உங்க மூணு பேரை ஒன்னா விட்டது யாரு
தீபா : அம்மா தான்
சுகுமார் : இரு அவுங்களை சொல்லிட்டு போனை எடுத்தான்.
தீபா : ஹலோ ப்ரோ போனை வைங்க, இப்போ அவுங்க பிஸியா இருப்பாங்க.
சுகுமார் : என்னடி ஆச்சு உனக்கு
தீபா : நம்ம அப்பா, சுதா அம்மாவை கல்யாணம் செஞ்சிக்க போறாங்க
மூவருக்கும் அதிர்ச்சி
அன்பு : என்னடி சொல்ற
தீபா : அந்த கிருஷ்ணா, சுதா அம்மாவை மிரட்டி, தாத்தா பாட்டியை கொன்னுடுவேன் சொல்லி சுதா அம்மாவை கல்யாணம் செஞ்சிருக்கான், அதுக்கு அப்பறம் ஒரு மனைவியா நடத்தாம, தினம் தினம் அம்மாவை கொடும படுத்திருக்கான், அவங்க ப்ரெண்ட்ஸ் கூட படுக்க சொல்லி கொடுமை படுத்திருக்கான், என்னை கொன்னுடுவேன் சொல்லி மிரட்டி, அம்மாவை கூட்டி கொடுத்துருக்கான், அம்மா தினமும் நரக வேதனை அனுபவிச்சு இருக்காங்க, லக்ஷ்மி அண்ணி நடந்த மாதிரி, அம்மாவை அவன் ப்ரெண்ட்ஸ்க்கு மட்டும் தான் கூட்டி கொடுத்தான். ஆனா அண்ணியை அவங்களுக்கு தெரிஞ்ச வங்களுக்கு எல்லாம் கூட்டி கொடுத்தாங்க. அம்மா அப்பாவை இன்னும் காதலிச்சிட்டு இருக்காங்க, அத மலர் அம்மா கவனிச்சு, அப்பாகிட்ட சொல்லி உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கேனு சொன்னாங்க.
சுகுமார் : மலர் அம்மாக்கு சம்மதமா
தீபா : ஆமா
சுகுமார் : எனக்கும் சம்மதம் தான், சுதா அம்மா பட்ட கஷ்ட்டத்துக்கு, அப்பா மூலம் நல்ல வாழ்க்கை அமைஞ்சா எனக்கும் சந்தோசம் தான் மா
தீபா : நீங்க இரண்டு பேரும் என்ன சொல்றிங்க உங்களுக்கு
கனகா, அன்பு : எங்களுக்கு சம்மதம் டி
தீபா : சரி டேய் கல்யாணத்துக்கு போகணுமே,
சுகுமார் : சரி போலாம், ஆமா வீட்டுக்கு போன் போட வேண்டாம்னு ஏன் சொன்ன
தீபா : லூசு அண்ணா, இன்னைக்கு அவுங்க மூணு பேரும் சந்தோசமா இருக்க போறாங்க. அதான், கார்த்திக் அண்ணனையும், திலகா அக்காவையும் கோயிலுக்கு போக சொன்னேன். ஏன் எதுக்கு கேட்டான். விஷயம் சொன்ன பிறகு. சரினு சொல்லிட்டு கோயிலுக்கு கூப்பிட்டு போயிருக்கான் புரியுதாடா மரமண்டை
சுகுமார் : புரியுது. ஆனா வீட்ல அவுங்க மட்டும் தான் தனியா இருக்காங்களா, என்ன தீபா இப்படி பண்ணிட்ட, நம்ம எதிரிகளுக்கு ரூட் போட்டு கொடுத்துருக்க.
தீபா : you டோன்ட் பீல் டா, இந்த டிஸ்ட்ரிக்ட் SP wife ஆக போறேன் இத யோசிக்க மாட்டனா. ரமேஷ் க்கு தகவல் சொல்லி வீட்டுக்கு பாதுகாப்பு போட்டாச்சு டா,
சுகுமார் : என் செல்லகுட்டினு கன்னத்துல முத்தம் கொடுத்தான் சரி வாங்க கல்யாணத்துக்கு போவோம் கிளம்பி சென்றனர். சுகுமார் க்கு ஒரு போன் வந்தது
பேசுபவன் : அண்ணே கஜா இடத்துல இருந்து பேசுறேன்.
சுகுமார் : சொல்லுடா தம்பி
பேசுபவன் : கஜாவை வாட்ச் பண்ண சொன்னிங்கல,
சுகுமார் : ஆமா டா
பேசுபவன் : இப்போ இவங்களுக்கு உதவி பண்ணவன் பெரிய தாதா சங்கர், அவனை அடிச்சி போட்டு போய்ட்டாங்க, இங்க இவன் மண்டைல இருந்து ரத்தம் வந்து, மயங்கி கிடக்குறான், உசுரு இருக்கு இவனை என்ன செய்ய.
சுகுமார் : டேய் அவனை பக்கத்துல ஹாஸ்பிடல் கொண்டு போய் சேத்துரு, நா அங்க வாரேன்.. சொல்லிட்டு போனை வைத்தான், மூவரை பார்த்து ஒரு சின்ன வேலை இருக்கு. முடிச்சிட்டு, கல்யாணத்துக்கு போலாமா
மூவரும் சரி என்றனர்,
சங்கர் இருக்கும் இடத்தில் சென்றனர்,
சுகுமார் : டேய் உன்ன ஹாஸ்பிடல் கொண்டு போக சொன்னேன். ஏன் டா போகல.
சுகுமாரிடம் வேலை செய்பவன்
தம்பி : அண்ணே நா மட்டும் தனியா எப்படி ண்ணே
சுகுமார் : போடா லூசு. வாடா தூக்கு
ஹாஸ்பிடல் கொண்டு போய் சேர்த்தனர்
டாக்டர் : இவருக்கு ரத்தம் நிறைய போய்ட்டு, இப்போ இவருக்கு ரத்தம் கொடுக்கணும். B poitive குரூப் தேவை படுது. வேற ஹாஸ்பிடல் சொல்லிருக்கோம், கிடைச்சா. இவரை காப்பாத்தலாம், இல்லனா, கஷ்டம் தான்
சுகுமார் : டாக்டர் எனக்கும் அந்த குரூப் ரத்தம் தான் இவரை எப்படியாவது காப்பாத்துங்க
டாக்டர் : இவர் யாரு உங்களுக்கு
சுகுமார் : கொஞ்சம் கூட யோசிக்காமல் என் அப்பா மாதிரி,
டாக்டர் : புரியல
சுகுமார் : என் சித்தப்பா டாக்டர் சொல்லும் போது, சங்கர் கண் கலங்கி கண்ணீர் வடிந்தது,
இன்று இரவும் அடுத்த பதிவு வரும்