10-05-2024, 10:10 PM
(06-05-2024, 08:33 PM)Kundi lover Wrote: நல்ல update. தருன் ஓட காமம் அதிகம் ஆக goa pill reasonah இருக்குமா?? ப்ளான்ல என்ன miss ஆச்சு??
About ஜானகி-- வெற்றி இறந்தப்ப ஜானகி அழுததுக்கு அப்புறம் ,வெற்றி ஓட இழப்பு ஜானகி கிட்ட எந்த தாக்கத்தையும் create பன்னலயா?? அப்படி impact இருந்தா ஜானகி pov ல ஓரு பதிவு போட்டா நல்லாருக்கும் about vetri's death and whether did she really had a thing for vetri in her past and now??,as she had for sriram till her split with him.
அதுக்கான காலம் இன்னும் வரல..
ஆனா சீக்கிரமா வரும்.. அப்டி வரும் போது ஜானகி மேல இருக்க வெறுப்பு போய் இரக்கமே வரும்..