20-06-2019, 02:12 PM
(20-06-2019, 01:54 PM)axe Wrote: வேர்ட் பைலாய் இருந்தால் ஒரே டவுன்லோடில் ஒரு கதையையும் படித்து விடலாம்....
இப்போது தனித்தனியாய் டவுன்லேட் செய்து படிக்கவேண்டி இருக்கிறது...
அதுவும் இல்லாமல் பி.டி.எப் ல் எழுத்து அளவு மிகவும் பெரிதாய் இருக்கிறது...
பைலும் பெரிதாய் இருக்கிறது... சீக்கிரம் ஒரு பைல் முடிந்து விடுகிறது...
யோசித்துப் பாருங்கள்.....
நன்றி....
வேர்டில் கொடுத்தால் கதையை எழுதாக மாற்றிவிடுவாங்க அண்ணா. அதனால் யாருமே எடிட் செய்திடாத பிடிஎப் பார்மெட்டில் தருகிறார் என நினைக்கிறேன்.
sagotharan