Fantasy ⭐♥️காற்றாய் வந்த காத்தவராயனின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐
(09-05-2024, 06:56 PM)Arun_zuneh Wrote: நினைவோ ஒரு பறவை யில் வரும் பிரியங்கா தான் இவளா (அல்லது இதை நீங்கள் யோசிக்க வில்லையா)

நினைவோ ஒரு பறவை கதை எழுதும் பொழுதே சொன்னேனே ப்ரோ,பிரியங்காவை முக்கியமான கேரக்டராக வைத்து எழுத போகிறேன் என்று .அதில் வரும் ஷன்மதி கேரக்டருக்கும் இந்த கதையில் வரும் பிரியங்கா கேரக்டருக்கும் சம்பந்தம் இல்லை.ஜஸ்ட் கேரக்டராக மட்டும் பாருங்கள்.ஒரு நடிகர் அல்லது நடிகை படத்தில் நடிக்கும் பொழுது அவர்கள் நடித்த வேறு படம் அதில் போஸ்டராக கூட வருவது உண்டு..அது போல தான் இதுவும்
[+] 1 user Likes snegithan's post
Like Reply


Messages In This Thread
RE: 。⁠◕⁠‿⁠◕⁠。காற்றாய் வந்த காத்தவராயனின் மோக அட்டகாசங்கள் ♥️♥️♥️ - by snegithan - 09-05-2024, 07:14 PM



Users browsing this thread: ivanojoe, 12 Guest(s)