Romance இரு துருவங்கள்
#49
பொன்மாரி வீட்டில் 
இந்திரா : யோவ் நீ செஞ்ச தப்பு என்னை எந்த அளவுக்கு மாத்தி இருக்கு பாத்தியா,, அந்த பாலாஜி கஞ்சியை உன்ன நக்க வச்சேன், எல்லாம் உன் மேலே உள்ள கோவம் தான்,
வேல் : நா தப்பு எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்டேனே அதுக்கு அப்பறம் ஏன் இப்படி பண்ற 
இந்திரா : நீ எல்லாம் என்னையா மனுஷன் மன்னிப்பு கேட்டா நீ செஞ்சது எல்லாம் மறக்கணுமோ, என்னை பண்ண கொடுமை எல்லாம் மறந்துருதேன், ஆனா நம்ம இரண்டு பொண்ணுகளை எப்படி எல்லாம் கொடுமை செஞ்ச, உனக்கு பணம் தாரான் சொல்லி, உன் பிரென்ட்க்கு காவேரியை கூட்டி கொடுத்த, எந்த அப்பன் யா செய்வான், பொன்மாரியை என்ன கொடுமை எல்லாம் படுத்தின, அவளை குடிக்க சொல்லி தினமும் அடிச்சி சித்ரவாதை  பண்ணிருப்ப, இப்போ கடவுளா பாத்து அந்த பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய போகுது, அவள் இனிமேல் சந்தோசமா இருப்பா அவளுடைய நல்ல குணத்துக்கு,  உனக்கு இனி நரகம் தான். நாளைக்கு காவேரி இங்க வாரா, பாலாஜி வச்சி உன்ன செய்ய போறானு பாரு. பேசி கொண்டு இருக்கும் போது பொன்மாரி வீட்டின் உள்ளே வந்தால் 
பொன்மாரி : என்னமா பேசிட்டு இருக்க அந்த ஆள்கிட்ட 
இந்திரா : நீங்க இரண்டு பேரும் பட்ட கஷ்டம் சொல்லிட்டு திட்டுட்டு இருக்கேன் டி, 
பொன்மாரி : சரி அந்த பாலாஜி எப்போ போனான், சாரி அவனை எப்போ விட்ட 
இந்திரா : போடி இவன் ஒழுங்கா இருந்தா நா ஏன் இப்படி இருக்க போறேன், காலையில் 5 மணிக்கு தான் போனான் 
பொன்மாரி : சரி விடு நாளைக்கு அக்கா வேற வாரா உன் கம்பெனிக்கு 
இந்திரா : உன்ன மாதிரி இல்லடி அவள், நீ என் விஷயம் தெரிஞ்ச உடனே சத்தம் போட்டு, அப்பறம் என் நிலைமை புரிஞ்சி நீ ஒத்துகிட்ட, ஆனா அவா என்னையும் சேர்த்துக்கோனு ஜோயின் பண்ணிட்டா. பாவும் அவா என்ன செய்வா. அவா புருசன் வேலை, பணம்னு அழைஞ்சா இவா என்ன தான் பண்ணுவா, பொண்டாட்டி, புருஷன்கிட்ட எதிர்பார்ப்பு என்னனா, வாரத்தில் ஒருநாள் நம்ம கூட இருக்கணும், தினமும் அவாகிட்ட ஆறுதலா பேசணும், இல்லனா போன்லயாவது பேசணும். ஒரு மனைவி. அவுங்க குடும்பம், சொந்தம் எல்லாம் விட்டு புருசன் தான் உலகம்னு வாரா, அப்படி பட்டவளை எப்படி பாக்கணும், sex ஒரு 25% சதவீதம் தான். மீது 75% சதவீதம் புருசன் காட்டுற அன்புல இருக்கு, sex மட்டும் தான் வாழ்க்கைனு இருந்தா அந்த வாழ்க்கை வெறுத்துறும், 
பொன்மாரி : சரி மா குட் அட்வைஸ், இதை என்கிட்ட ஏன் சொல்லுற.
இந்திரா : அப்படி இல்ல டி. நீ கொஞ்ச நேரத்திற்கு நீ போன் போட்டு உனக்கு கல்யாணம்னு சொன்ன, உங்க md க்கு உடம்பு சரியில்லனு சொன்ன எப்படியும் அவருக்கு இந்த கல்யாணதுக்கு விருப்பம் இல்லனு சொல்லுவாரு ,புடிக்காத புருஷன்கிட்ட நீ வாழ போற, நல்லா யோசி முடிவு எடு 
பொன்மாரி : தட்ஸ் ரைட் மா, அத சொல்ல தான் நேர்ல வந்தேன், எங்க md என்கிட்ட சண்டை போட்டு அவரு ஊருக்கு சென்னைக்கு கிளம்பிட்டாரு, அவர் அப்பா மோகன் சார், இப்போ ராகவிக்கு போன் போட்டு, என்னை அவுங்க வீட்டுக்கு கூப்டாரு. என்னை கொண்டு விட ராகவி சென்னைக்கு வாரா.
இந்திரா : நீ என்னடி செய்ய போற,
பொன்மாரி : போக தான் போறேன். 
இந்திரா : பிரச்சனை உள்ள இடத்துக்கு போற ஜாக்கிரதை டி 
பொன்மாரி : மா எங்க கராத்தே மாஸ்டர் சொன்னது மா. ஒருத்தன்ங்களுக்கு ஆபத்து வந்தா போய் காப்பாத்தணும் சொல்லி கொடுத்து இருக்காங்க. இப்போ என் கண் முன்னாடி அது நடக்குது, அது எப்படி மா என்னால சும்மா இருக்க முடியும். அவங்களுக்கு விருப்பம் இல்லனா கூட. நா என் கடமையை செய்வேன் மா.
இந்திரா : சரி உன் விருப்பம் 
ராகவி கூப்பிட வந்தால் இரவு 
இருவரும்  சென்னைக்கு கிளம்பினர் 
மறுநாள் 
மோகன்  வீட்டில் 
மோகன் : தேவி அம்மா இங்க வாங்க 
தேவி வேலைக்காரி : சொல்லுங்க ஐயா 
மோகன் : மா பேர் சொல்லி கூப்பிடுங்க. நீங்க பெரியவங்க 
தேவி : ஐயா நா 
மோகன் : இந்த வீட்ல நீங்க தான் என்னை வளத்திங்க, நீங்க எனக்கு என்னைக்கும் அம்மா தான் 
தேவி : முயற்சி பண்றேன் 
மோகன் : பூஜை ரூம்ல விளக்கு ஏத்துங்க 
தேவி : அந்த பொண்ணு 
மோகன் : நீங்க ஏத்துங்கமா 
தேவி : விளக்கு ஏற்ற போனால் ஆனால் தீக்குச்சி எரியவே இல்ல. ஆரேலு குச்சிகளும் எரிய வில்லை 
தோட்டாக்காரன் : அம்மா சின்ன அம்மா வந்துட்டாங்க சீக்கிரம் விளக்கு ஏத்துங்க 
தேவி : சரி பா சொல்லிட்டு பற்ற வைத்தால். தீக்குச்சி எரிந்து விளக்கு அருகில் செல்லும் போது அணைந்தது 
மோகன் : விடுங்க அம்மா அந்த பொண்ணை விளக்கு ஏற்ற சொல்லும். வந்து ஆரத்தி எடுங்க மா 
பொன்மாரி வாசலில் நின்றாள் 
தேவி : ஐயா பொண்ணு தெய்வீக கலை கொண்டு இருக்கு ஐயா சொல்லிட்டு ஆரத்தி எடுத்து. பூஜை அறைக்கு அழைத்து சென்றனர் சின்ன அம்மா போய் விளக்கு ஏத்துங்க மா
பொன்மாரி : ஐயோ பாட்டி நீங்க பெரியவங்க என்னை மரியாதை சொல்லி கூப்பிட வேண்டாம். உங்க பேத்தியை எப்படி கூப்பிடுவீங்களோ அப்படி கூப்பிடுங்க 
தேவி : இல்லமா நீங்க சின்ன ஐயாவை கல்யாணம் செஞ்சி இருக்கிங்க. அதுக்கு தான் மா 
பொன்மாரி : வேண்டாம் பாட்டி நா உங்க பேத்தி அப்படி நினைங்க சரியா பாட்டி சொல்லிட்டு தீப்பெட்டி எடுத்து தீக்குச்சியை பற்ற வைத்து விளக்கு ஏற்றினால் 
அனைவருக்கும் ஆச்சிரியமாக இருந்தது.
விளக்கு ஏற்றி விட்டு அருகில் உள்ள பெரிய விளக்கு ஏற்ற போனால் 
மோகன் : ஒரு நிமிசம் மா 
பொன்மாரி : திரும்பி பார்த்தால் 
மோகன் : அது என் பொண்டாட்டி ஏத்துனது. அணையா விளக்கு. அவா சீதனமா கொண்டு வந்தது, இப்போ இடைல தான் அணைந்தது, கிட்ட திட்ட 20 வருஷம் எரிந்தது. அது அனைந்து மூணு வருசம் இருக்கும் இன்னும் எரியல. அந்த விளக்க ஏத்த வேண்டாம். 
பொன்மாரி : இல்ல சார, முதலாளி அம்மாவை மனசார வேண்டி. இந்த விளக்கை பற்ற வைக்கிறேன். இந்த விளக்கு எறிஞ்சா, அவங்க என்னை இந்த வீட்டு பொண்ணா ஏத்து கிட்டாங்கனு நா நம்புறேன் சார்  ஒரு நிமிடம் நன்றாக சாமி கும்பிட்டு,சொல்லிட்டு அந்த அணையா விளக்கை ஏற்றினால், அந்த விளக்கும் பிரகாசமாக எரிந்தது.
மோகன் : ரொம்ப சந்தோசம் பட்டான், தேவி அம்மா எவ்ளோ நாளா முயற்சி பண்ணாங்க அப்போ எல்லாம், இந்த விளக்கு எரியல, இப்போ இந்த பொண்ணு எத்துன உடனே, மூணு வருஷம் ஏரியாத இந்த விளக்கு எறிஞ்சிட்டே, உண்மையில்லையே இந்த பொண்ணு தெய்வீக கலை கொண்ட பொண்ணு தான் போல சரி எல்லாம்ரும் போங்க.
எல்லாரும் சென்றனர் பொன்மாரியை பார்த்து நில்லுமா அவளும் நின்றாள் 
மோகன் : நீ யாரு. எப்படி பட்டவள்னு எனக்கு, தெரியாது. எனக்கும் ஒரு சில நல்ல சகுனங்கள் நடந்தது., அதை எல்லாம் மனசுல வச்சி தான் உன்ன இங்க கூப்பிட்டு இருக்கேன், நீ இங்க வந்ததுல என் சுயநலமும் இருக்கு. அதுக்காக நா கெட்டவன் இல்ல,  நா மனுசங்களோடநல்ல குணத்தை மதிக்கிறவன். உன்ன திடிர்னு என் மருமகளா ஏத்துக்க முடியாது, அதுக்காக உன்ன வெறுக்க மாட்டேன், உன்ன மருமகளா ஏத்துகிடணும்னா,  நீ நடந்துகிற பொறுத்து இருக்கு, என்னை சார் கூப்பிடாத. என் மகனை கல்யாணம் செஞ்சிட்டு இங்க வாழ வந்துட்ட, அதனால மாமானு கூப்பிடு. அத தப்பு சொல்ல மாட்டேன். இந்த குடும்பம் எப்பவும் சந்தோசமா இருக்கணும். அது உன் பொறுப்பு. 
பொன்மாரி : முதல் முறையாக மோகனை பார்த்து சரி மாமா, கூடிய சீக்கிரமே என்னை உங்க மருமகளா எத்துக்க வைப்பேன் மாமா,  சொல்லிட்டு தனக்கு ஒதுக்கிய ரூமிக்குள் சென்றால்
[+] 2 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: இரு துருவங்கள் - by Murugansiva - 09-05-2024, 12:11 PM



Users browsing this thread: 1 Guest(s)