08-05-2024, 07:20 PM
(This post was last modified: 11-05-2024, 08:35 PM by sagotharan. Edited 1 time in total. Edited 1 time in total.)
பள்ளி விடுமுறை ஆரம்பித்ததும் பிரச்சினை இருக்காது என்று நினைத்தாள் வேலம்மாள். ஆனால் பாண்டி எப்போதும்போல காலை ஒன்பது மணிக்கெல்லாம் கிளம்பிப்போய் மதியம் மூன்று மணிவாக்கில்தான் வருவான். ஒரு நாள், இரண்டு நாள் என்று பார்த்தாள். ஒரு வாரம், பத்து நாள் என்று பார்த்தாள்.
"எங்கைய்யா போயிட்டு வார.. காலையில போனா சாய்ந்திரம்தான் வார.." வாய் பொறுக்காமல் கேட்டுவிட்டாள்.
"இதயெல்லாம் கேக்கிறதுக்கு நீ யாரு? ஆம்பள வெளிய போவாம ஊட்டலியே குந்தியிருப்பானா?” என்றான்.
"பாப்பா வூட்டுக்குதானே பொறுக்கப் போற.."
"ஆமா.. இப்ப என்னாங்குற.. அவ வூட்டுக்குதான் போறேன். உன் மனசு நோகுமேனு சொல்லாம போனேன்.. இப்ப சொல்லிட்டே போறேன். அவ வூட்டுக்குதான் போறேன்."
பாண்டி கிளம்பிவிட்டான்.
பொறுத்துப் பார்த்துவிட்டு பாண்டி வீட்டைவிட்டுக் கிளம்பிய அரைமணிநேரம் கழித்து நேராக பாப்பா வீட்டிற்கே போனாள்.
நடை தூரம்தான். பாப்பா வீட்டின் முன் பாண்டியின் வண்டி நின்றுகொண்டிருந்தது. இந்த சாட்சிபோதும் என்று நினைத்துக்கொண்டு கிளம்பி வீட்டிற்குச் சிறிதுதூரம் வந்தாள். எப்போது கேட்டாலும் “நீ கண்டியா?” என்றுதான் பாண்டி கேட்பான். பாப்பா வீட்டின் முன்பு வண்டி நிறுத்தியிருந்ததைப் பார்த்தேனன் என்று சொன்னால் பாண்டி நம்ப மாட்டான்.
அதனால் நேரிலேயே முகத்தைக்காட்டிவிடுவோம் என்று நினைத்துக்கொண்டு திரும்பிப்போய் வீட்டுக் கதவைத் தட்டினாள். கதவை பாப்பாதான் திறந்தாள். “ஒன்னோட புது மாப்ளய கூப்பிடு” என்று ஆங்காரத்தோடு சொன்னாள் வேலம்மாள் சீறினாள்.
வீட்டிற்குள்ளிருந்து வந்த பாண்டியைப் பார்த்ததும் திகைத்துப்போய் அப்படியே நின்றுவிட்டாள். அவனுடைய கையில் ஒன்றரை வயதான குழந்தை இருந்து. அதற்கு பால்புட்டியில் பாலருந்த கொடுத்துக் கொண்டிருந்தான்.
அவனும் ஒரு வார்த்தை பேசவில்லை. வேலம்மாளும் ஒரு வார்த்தை பேசவில்லை. என்ன செய்வது என்ன சொல்வது என தெரியாமல் விஷ்ணுபிரியா முழித்தாள்.
பாண்டியின் காலுக்கு பின்னால் நாளு வயதான பெண் குழந்தை ஒண்டி இருந்தது. வேலம்மாளைப் பார்த்தது அந்தக் குழந்தை. மிரண்டு அவன் வேட்டியில் ஒளிந்தது. இவர்கள் வாசலில் நிற்பதைக் கண்டு பெரிய பெண் வந்தாள். ஏழு வயதிருக்கும் அவளுக்கு..
"யாரு.." என்றாள்.
அவ்வளவுதான் வேலம்மாள் "பெரியம்மாடி செல்லம்.." என வாசலை தாண்டி உள்ளே வந்தாள். அந்த பெரிய குழந்தையை வாரி அனைத்து முத்தமிட்டாள். அவள் திமுறினாள். திகைத்தாள்.
அவளை கீழே இறக்கிவிட்டு சின்னவளை இழுத்தாள். "அப்..பா.." என அவன் வேட்டியை பிடித்து இழுக்க.. வேகத்தில் அதெல்லாம் பார்க்காமல் அந்தக்குழந்தைக்கும் முத்தமழை பொழிந்தாள்.
இதெல்லாம் பார்த்து கண்கள் கசிய விஷ்ணுப்பிரியா.. வேலம்மாள் காலில் விழுந்தாள்.
"அடியே.. சக்காலத்தி.. உன் மாரு பெருசா இருக்கா.. கூதி பெருசா இருக்கா.. எதைகாட்டி என் புருசனை மயக்குனேனு கேட்கதாண்டி வந்தேன். இப்படி கையில மடியில அந்த மனுசக்கு குழந்தைகளை கொடுத்து மயக்கி வைச்சிருக்கேனு எனக்கு தெரியல.."
"அக்கா.." அழுதாள்.
"நல்லா இருடியம்மா.. " என அவளை தூக்கி விட்டாள்.
"ஏன்ய்யா.. அந்தக் குழந்தையை இப்படி கொடு.. மாருலதான் குழந்தைக்கு பால் கொடுக்க இந்த மலடிக்கு கொடுத்து வைக்கல.. கையில புட்டியை புடிச்சாவது கொடுக்கிறேன்" என குழந்தை வாங்கிக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்து பால் புகட்ட தொடங்கினாள்.
சீவலப்பேரி பாண்டியும், விஷ்ணுபிரியாவும் ஆளுக்கொரு குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு அவளையே பார்த்தனர்.
"ஆத்தாளும் அப்பனும் குழந்தை பால் குடிக்கிறதையே பார்த்தா.. அதுக்கு வயிறு வலி வந்துடாதா.. போங்க அந்தாண்ட.." என்று சீறினாள். அன்போ.. ஆவேசமோ.. வேலம்மாளுக்கு இப்படிதான் வெளிப்படுத்த தெரியும். இருவரும் நிம்மதியாக நகர்ந்தார்கள்.

sagotharan