Adultery நான் பண்ண தப்புக்கு இது தேவை தான்
மறுநாள் 
தீபா : மா அண்ணனை எங்க என் கூட கல்யாணதுக்கு வாரேனு சொன்னான் 
மலர் : தெரியாதுமா ராமு வந்து கூப்பிட்டு போனான். எங்கன்னு தெரியல மா 
தீபா : இன்னைக்கு லீவு தானே அதனால அன்பு, கனகா இவங்களையும் கல்யாணம் கூப்பிட்டு போகட்டா,
மலர் : ஹேய் லூசு என்கிட்ட பெர்மிஸ்ஸன் கேட்டுட்டு இருக்க கூப்பிட்டு போ 
தீபா : ஹேய் வாங்கடி போலாம் மூவரும் கிளம்பி வாசலில் வேன் வருகைக்காக காத்து இருந்தனர். கால் மணி நேரத்தில் வேணும் வந்தது, மூவரும் ஏறினர் 
ராம் : டேய் சுகு ஏதோ தப்பா நடக்க போகுது மாதிரி தோணுது டா 
சுகுமார் : டேய் நாம எல்லாம் நல்லவங்க டா. யாருக்கும் எந்த துரோகம் செய்யல. அதனால நமக்கு நல்லது தான் நடக்கும் பயப்படாத டா 
ராம் : சரி நல்லது நடந்தா சந்தோசம் தான் 
வேனில் 
டிரைவர் : காதில் headset மாட்டி சங்கர்க்கு பேசினான் 
டிரைவர் : அண்ணே 
சங்கர் : சொல்லுடா கிளம்பிட்டியா டா
டிரைவர் :: கிளம்பிட்டேன் னே, உங்களுக்கு ஒரு சந்தோசமா செய்தி 
சங்கர் : சொல்லுடா 
டிரைவர் : நீங்க சொன்ன வீட்ல இருந்து மூணு பேரு ஏறினாங்க 
சங்கர் : யாரு எல்லாம் டா 
டிரைவர் : தீபாங்கிற ஒரு பொன்னும்.இன்னும் ரெண்டு பொண்ணுங்க ஏறி இருக்காங்க 
சங்கர் : என்னடா சொல்லுற அவங்க பேரு தெரியுமா 
டிரைவர் : தெரியும் னே, ஏதோ அன்பு.  கனகா கூட இருக்குற பொண்ணுங்க கிட்ட, தீபா சொன்னா 
சங்கர் : டேய் சூப்பர் டா. உனக்கு எக்ஸ்ட்ரா பேமென்ட் போட்டுருதன் டா சொல்லிட்டு கட் பண்ணினான் 
சங்கர் : சார் இன்னைக்கு நமக்கு ஜாக்பாட், 
கஜா : என்னடா சொல்ற 
சங்கர் :: சுகுமார் வீட்ல இன்னைக்கு மூணு உசுரு போக போது,
முத்துவேல் : எப்படி டா 
சங்கர் : சுகுமார் அக்கா பொண்ணு கனகா, அவன் அண்ணா பொண்ணு அன்பு 
சாதிக் : சூப்பர் டா 
ராஜேந்திரன் : நம்ம பட்ட கஷ்டட்டதுக்கு. நம்ம கொடுக்குற பதிலடி ஹா ஹா ஹா 
கஜா : டேய் உனக்கு இறங்கு முகம் தான். நமக்கு மூணு இழப்பு, அதே மாதிரி அவனுக்கு மூணு இழப்பு ஹா ஹா ஆணவத்துல சிரித்தனர் 
வேனில் 
தீபா : அன்பு கனகா இன்னைக்கு என் பிரென்ட் கல்யாணத்துல நா போடற ஆட்டத்தை பாருங்கடி 
அன்பு : என்னடி சரக்கு ஏதும் போட்டு ஆட போறியா டா,
கனகா : ட்ரிங்க்ஸ் பண்ணுவோமா டி 
அன்பு : வாய கிழிச்சிருவேன் டி நாயே ட்ரிங்க்ஸ் அடிப்போமா கேக்குற கேள்வி பாரு 
தீபா : சரி விடுடி ஒருநாள் என்ஜோய் பண்ணுவோம்டி, ட்ரிங்க்ஸ் இல்லாம சும்மா ஜாலி பண்ணிட்டு வரும் ஓகே வா 
அன்பு : சரி டி 
இவர்கள் பேசி கொண்டு இருக்கும் நேரத்தில் வேன் நின்றது 
பெண்கள் : என்னாச்சி அண்ணா 
டிரைவர் : இல்லமா ட்ராவெல் இன்னும் மூணு மணி நேரம், ஆகும் இங்க ஹோட்டல் பக்கத்துல , இங்க பாத்ரூம் இருக்கு, இதை விட்டா அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பைபாஸ் தான். சில இடத்துல ஹோட்டல் பக்கத்துல iபாத்ரூம் இருக்கும் ஆனா சரி இருக்காது, அதான் சொல்றேன் சொல்லிட்டு இருமினான், 
தீபா : ஓடி வந்து டிரைவர் தலையில் தட்டி பாத்துனா, இந்தாங்க தண்ணி குடிங்க தண்ணீர் கொடுத்தால்.
டிரைவர் : ச்சே எப்படி பட்ட பொண்ணு, சாதா இருமல் தான். அதுக்கே இப்படி ஓடி வந்து தண்ணி கொடுக்குறாளே, மனதில் நினைத்து கொண்டு வண்டியை ஸ்டார்ட் செஞ்சி ஓட்ட ஆரம்பித்தான், 
பெண்கள் : என்ன ஆச்சுனா 
டிரைவர் : அது ஒன்னு இல்லாம, பக்கத்துல போலீஸ் ஸ்டேஷன் இருக்கு, அதுக்கு பக்கத்துல பெண்கள் பாத்ரூம் இருக்கு மா. அது பாதுகாப்பா இருக்கும் உக்காருங்கமா, சொல்லிட்டு, சங்கர் அனுப்பிய பணத்தை திருப்பி அவனுக்கே அனுப்பினான்.
[+] 3 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: நான் பண்ண தப்புக்கு இது தேவை தான் - by Murugansiva - 08-05-2024, 06:20 PM



Users browsing this thread: 13 Guest(s)