08-05-2024, 03:28 PM
பெரிய முதலாளிக்கு சற்று கோபம் வந்தாலும் வேலைக்காரன் குடுகுடுப்பைகாரன் மகன் வாழ்கை என கருத்தில் கொண்டு நல்ல முடிவை எடுத்துவிட்டார் ஆனால் நம்ம கோபக்கார கோவாலு பிரபு என்ன செய்ய போகிறான் அடுத்து பொன்மாரியிடம் எப்படி நடந்து கொள்ள போகிறான் மனைவியாக பார்ப்பானா இல்லை ஹச் ஆர் ஆக பார்ப்பானா இல்லை விரோதியாக பார்ப்பானா