08-05-2024, 02:18 PM
(08-05-2024, 01:09 PM)karthikhse12 Wrote: நண்பா இப்போது தான் உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரம் மற்றும் கதையின் உயிரோட்டம் நிரம்பி ஒரு த்ரில்லர் நிறைந்து அருமையாக உள்ளது. அதிலும் ராகவி மற்றும் பொன்மாரி இடையில் நடக்கும் உரையாடல் மிகவும் எதார்த்தமாக இருந்தது. இனிமேல் தான் பொன்மாரி மூலம் கதை பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்.
ரொம்ப நன்றி நண்பா