08-05-2024, 08:48 AM
(08-05-2024, 07:20 AM)Fun_Lover_007 Wrote: கதை சுவாரஸ்யமாக இருக்கிறது. லாஜிக் தான் இடிக்குது. கதையில் நடக்கும் சம்பவங்கள் நம்பும்படி இல்லை. எதார்த்தம் என்று சொல்வார்களே அது தான் மிஸ்ஸிங்.
மற்றபடி குறை என்று சொல்ல எதுவுமில்லை.
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
நன்றி நண்பா, உங்கள் கருத்தை ஏற்று கொள்கிறேன், உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பா