Adultery நான் பண்ண தப்புக்கு இது தேவை தான்
அந்த ககுரல் போனை வைத்த உடன் 
முத்துவேல் : டேய் என்னடா நடக்குது, நம்ம ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர கொன்னுட்டாங்க, இப்போ என் மகனை கொன்னுட்டாங்க. இப்போ யாரோ ஒருத்தன் போன் போட்டு உன் பையனை மட்டும் இல்ல உன் நண்பர்கள் இரண்டு பேரையும் நா தான் கொன்னேன் சொல்றான், மீதி இருக்குற உங்களையும் கொள்ளுவேனு சொல்றான், 
கஜா : யாரா இருக்கும்.
சாதிக் : இனி நம்ம உஷாரா இல்லனா அது நமக்கு தான் ஆபத்து 
ராஜேந்திரன் : இனி ஒரு உசுரு போனா அது அவன் குடும்பத்துல தான் நடக்கணும் 
சங்கர் : சார் ஒரு நிமிசம் 
கஜா : என்னடா சொல்ல போற, எங்க பணத்தை காலி பண்ண எதாவது ஐடியா சொல்ல போறியா 
சங்கர் : இல்ல சார், நாளைக்கு அந்த சுகுமார் தங்கச்சி தீபா 
கஜா : டேய் நில்லு, சுகுமார் தங்கச்சி தீபாவா, டேய் வேலு அது நம்ம கிருஷ்ணா பொண்ணு தானே 
முத்துவேல் : ஆமா டா, அவள் ஏன் அவன் வீட்டுக்கு போயிருக்கா 
கஜா : தெரியல டா, சரி விசாரிப்போம். டேய் சங்கர் நீ ஏதோ சொல்ல வந்தியே 
சங்கர் : ஆமா சார், அந்த பொண்ணு நாளைக்கு ஒரு கல்யாணம் வீட்டுக்கு போறா, அவளை முதல் பலி போட்ருவோம் 
கஜா : டேய் அவள் எங்க பிரென்ட் பொண்ணு டா அவளை போய் 
சங்கர் : சார் அந்த பொண்ணு கிருஷ்ணா சார் பொண்ணு இல்ல 
முத்துவேல் : என்னடா உளறுத
சங்கர் : அதான் உண்மை, சுதா, தீபாவை எப்படி பெற்று எடுத்தால் என அனைத்தையும் சொல்லி முடித்தான் 
கஜா : நினைச்சேன் டா, கிருஷ்ணா க்கு ஏற்கனவே சந்தேகம் இருந்தது, அந்த தேவிடியா என்னை ஏமாற்றி இருக்காள் னு சொல்லி இருக்கான். டேய் சங்கர் அந்த தேவிடியா மவ தீபாவை கடத்தி இங்க கொண்டு வாடா, அவளை சீரழிச்சி அப்பறம் கொள்ளுவோம்.
சங்கர் : சரி சார் நாளைக்கு அந்த பொண்ணு ஊருக்கு போற ப்ரெண்ட்ஸ் வேன் டிரைவர் எனக்கு தெரிஞ்சவன் தான்,, அந்த பொண்ண தனியா கடத்தி இங்க நம்ம இடத்துக்கு கொண்டு வாரேன் அப்பறம் உங்க விருப்பம் போல பண்ணுங்க. சொல்லிட்டு போனை எடுத்து 
சங்கர் : டேய் டிரைவர் 
டிரைவர் : அண்ணே சொல்லுங்க நல்லா இருக்கிங்களா 
சங்கர் :: நாளைக்கு கல்யாணம் வீட்டுக்கு போறியா டா 
டிரைவர் : ஆமா அண்ணே 
சங்கர் : அதுல ஒரு பொண்ணு தீபானு பேர் அவளும் வருவா. அவளை எப்படியாவது ஏதாவது ஒரு காரணம் சொல்லி இறக்கி விடு. அப்பறம் நான் பாத்துக்கிறேன் 
டிரைவர் : எதுக்கு 
சங்கர் : அவளை கடத்தணும் 
டிரைவர் : அண்ணா 
சங்கர் : பயப்படாத, வண்டி போய்கிட்டே இருக்கட்டும். இடையில் ஒண்ணுக்கு இருக்க நிப்பாட்டு. அவளை மட்டும் நாங்க தூக்கிடுதோம் 
டிரைவர் : என்னை மாட்டி விட்ராதீங்க 
சங்கர் : இதுல உன் பேரு  வராது, சரியா பணம் நெறைய தாரேன் 
டிரைவர் : எவ்வளவு அண்ணே 
சங்கர் : ஐந்து லட்சம் 
டிரைவர் : சரி அண்ணே 
சங்கர் : நாளைக்கு நா சொன்ன மாதிரி செய். அந்த பொண்ண என் ஆளுங்க தூக்கிடுவாங்க, நீ ஏதும் தெரியாம வண்டி எடுத்து போய்டு, இவளை காணும்னு யாராவது கேட்டாங்கனா. நீயும் இறங்கி தேடுற மாதிரி நடி.
டிரைவர் : சரி அண்ணே பணத்தை மாத்தி விட்டுருங்க 
சங்கர் : சரி டா சொல்லிட்டு போனை கட் பண்ணி, கஜாவை பார்த்து சக்ஸஸ் சிக்னல் காமித்தான். வில்லன்கள் ஆர்ப்பரித்து சிரித்தனர்.
கஜா : பாவம் அந்த சுகுமார் அவன் தங்கச்சியை தேடி. கிடைச்ச பிறகு அவா புனத்தை பார்த்து கதறி அழுவான் ஹா ஹா ஹா 
சுகுமார் வீட்டில் 
தீபா : டேய் இங்க வாடா 
கார்த்திக் : சொல்லுமா 
தீபா : என் தம்பி சுகுமார் எங்கடா போனா,
கார்த்திக் : என்னுது உன் தம்பியா 
தீபா : ஆமாடா நீ என் முதல் தம்பி, அவன் என் இரண்டாவது தம்பி, திலகா என் தங்கச்சி போதுமாடா 
கார்த்திக் : சரிங்க அக்கா, சுகுமாருக்கு ஒரு போன் வந்தது, வெளிய போய்ட்டான் 
தீபா : சரி என் கால் எல்லாம் வலிக்குது. கொஞ்சம் அமுக்கி விடு டா 
முத்துசெல்வி : ஹேய் என்னடி என் புருசனை கால் அமுக்க சொல்ற 
தீபா : நீ இங்க வா. என் கையை அமுக்கடி 
சுதா : ஏய் தீபா உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க உன் மூத்த அண்ணன் டி அவன், அவனை கால் அமுக்க விடுற 
கார்த்திக் : விடுமா இவா என் தங்கச்சி தான் மா சொல்லிட்டு காலை அமுக்கினான் 
தீபா : டேய் தகப்பா இங்க வாடா, நீ இந்த கையை அமுக்கு சொல்லிட்டு மலரை பார்த்து நா இந்த வீட்டுக்கு ராணி, நீங்க எல்லாம் என் அடிமைகள் சரியா டி 
தீபாவை பார்த்து 
சுதா :இப்படி அவா வாழ்க்கைல உறவுகளை பார்த்தது இல்ல, நீ ஏதும் தப்பா நினைக்காத அக்கா 
மலர் : ஹேய் அவா சொன்ன மாத்ரி இந்த வீட்டு ராணி தான், இந்த வீட்டு கடக்குட்டி செல்லம் டி, இங்க யாரும் அவளை ஒன்னு சொல்ல மாட்டாங்கடி 
தீபா : அப்படி சொல்லுடி தங்கம்
[+] 3 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: நான் பண்ண தப்புக்கு இது தேவை தான் - by Murugansiva - 07-05-2024, 03:43 PM



Users browsing this thread: 8 Guest(s)