Romance இரு துருவங்கள்
#31
ஆதரவு தந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி 

பொன்மாரி :: நா சம்மதிச்சாலும், md சார் எப்படி சம்மதிப்பாரு 
ராகவி : அது எல்லாம் சரி ஆகிடும், இப்போ மயக்கத்துல இருக்கார், அவர் கையாள உனக்கு தாலி கட்டிரலாம் 
பொன்மாரி : லூசாடி அவர் மயக்கத்துல இருக்கும் போது தாலி கட்டுனா, நாளைக்கு அவரு முழிச்சதுக்கு அப்பறம், என்ன டி சொல்லுவார் 
ராகவி : பேசி புரிய வைப்போம்.
பொன்மாரி : என் வாழ்க்கையை வச்சி விளையாடுறடி 
ராகவி : விடுடி கடவுள் பாத்துப்பார்
பொன்மாரி : கடவுள் எல்லாத்தையும் பாத்துக்கிட்டு இருக்கார், வீட்ல எப்படி சொல்றது தெரியல 
ராகவி : முதல அம்மா கிட்ட பேசி விஷயத்தை சொல்லுடி 
பொன்மாரி : சரி னு சொல்லிட்டு போன் போட்டால் மா 
இந்திரா : சொல்லுடி 
பொன்மாரி : கொஞ்சம் தள்ளி வந்து பாலாஜி போய்ட்டானா 
இந்திரா : போய்ட்டாண்டி ஐந்து தடவை நல்லா செஞ்சிட்டு போய்ட்டான் 
பொன்மாரி : "ச்சீ " எத்தனை தடவை உன்ன செஞ்சான்னு உன்கிட்ட கேட்டனா,  அவன் போய்ட்டானா தானே கேட்டேன் 
இந்திரா : சாரி டி 
பொன்மாரி : இங்க பாரு மா, அப்பா செஞ்ச தப்பால, இப்போ உனக்கும் மனசு, உணர்ச்சி இருக்குனு தான், அவன்கிட்ட பழக விட்டேன், புரிஞ்சிக்கோ, 
இந்திரா : சரிடி 
பொன்மாரி : இப்போ எதுக்கு கால் செஞ்சனா. எனக்கு கல்யாணம் ஆக போகுது 
இந்திரா : என்னடி சொல்ற, நா யாரோனு மாதிரி, தகவல் சொல்ற 
பொன்மாரி : மா என் சூழ்நிலை அப்படி, ஹாஸ்பிடல் நடந்த எல்லாத்தையும் சொல்லி முடித்தால் 
இந்திரா : இங்க பாரு இது உன் வாழ்க்கை, இதுக்கு அப்பறம் பல பிரச்சனைகள் வரும், ஏற்கனவே அவங்க குடும்பத்துக்கு ஆபத்து இருக்குனு சொல்லுற, அவர்க்கு தெரியாம பண்ண போற, உன்ன எப்படி அவரு மனைவியா ஏத்துப்பாரு அவரு அப்பா உன்ன எப்படி மருமுகளா ஏத்துப்பாரு, நல்லா யோசி முடிவு எடு, நீ எந்த முடிவும் எடுத்தாலும் எனக்கு சம்மதம் 
பொன்மாரி :சரி மா எனக்கு புரியுது, ஆனா ஒருத்தங்களுக்கு ஆபத்து வர போகுதுன்னு உங்களுக்கு தெரிஞ்சா, நீங்க போய் காப்பாத்தணும்னு, என் கராத்தே மாஸ்டர் சொல்லி இருக்கார், இப்போ எங்க md க்கு ஆபத்துனு தெரியும், அப்படி தெரிஞ்சும், நா எப்படி மா சும்மா இருக்குறது, நா தைரியமா வளரனும் தானே என்னை கராத்தே கிளாஸ் அனுப்புன, அப்பறம் ஏன் மா பயப்படுற, நா நல்லா யோசிச்சிட்டேன், md சார கல்யாணம் செஞ்சிக்க போறேன், 
இந்திரா : சரிடி உன் விருப்பத்துக்கு என்னைக்கு தடை சொல்லிருக்கேன், நீ சந்தோசமா இருந்தா அது எனக்கு போதும், 
பொன்மாரி : தேங்க்ஸ் மா சொல்லிட்டு போனை வைத்தால்  ஹேய் அம்மா சரினு சொல்லிட்டாங்கடி 
ராகவி: சரி வாடி டாக்டர் கிட்ட பேசுவோம்,
பொன்மாரி : சரி ஆனா 
ராகவி : என்னடி இழுக்குற 
பொன்மாரி : இன்னும் இந்த கம்பெனில நா சேரவே இல்ல, அவரு வசதி, குணம் எல்லாமே எனக்கும் அவருக்கும் வேற வேற, அது தான் யோசனையா இருக்குடி 
ராகவி : இது கடவுளா பாத்து உனக்கு கொடுக்குற வாழ்க்கை, எல்லாம் அந்த கடவுள் பாத்துப்பார்டி 
பொன்மாரி : சரி னு சொல்லிட்டு டாக்டர் கேபினுக்குள் சென்றனர் 
டாக்டர் : உள்ள வாங்க என்ன விஷயமா சொல்லுங்க 
ராகவி : டாக்டர் நாங்க நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடுத்துருக்கோம் 
டாக்டர் : என்ன முடிவு சொல்றிங்க, ஹோம் நர்ஸ் போட்டு அவர பாத்துக்க போறிங்களா,
ராகவி : இல்ல டாக்டர். வந்து 
டாக்டர் : சொல்லுங்க மா, என்ன யோசனை 
ராகவி : இந்த பொண்ண எங்க md க்கு கல்யாணம் பண்ணலாம் னு முடிவு எடுத்து இருக்கோம் 
டாக்டர் : கோவமாக வாட் நல்ல கோடிஸ்வரன், சொத்துக்கு ஆசை பட்டு நீங்களா முடிவு எடுத்துட்டீங்களா 
பொன்மாரி : மனசு சங்கட பட்டால்.
ராகவி : டாக்டர் லிமிட் தாண்டி பேசுறீங்க,  என் நேர்மையை பத்தி ரொம்ப தப்பா பேசுறீங்க, இப்பவே நா யார்னு எப்படிப்பட்டவள்னு நிரூபிக்கிறேன் சொல்லிட்டு மோகன்க்கு போன் போட்டால் 
போனை ஸ்பீக்கர் போட்டால் 
ராகவி: சார் நா ராகவி பேசுறேன் 
மோகன் : சொல்லுமா இப்போ கால் பண்ணிருக்க. என்னாச்சிமா 
ராகவி : ஒன்னு இல்ல சார் நா வீட்ல இருக்கேன், சார் உங்க கிட்ட ஒரு உண்மையை சொல்லணும் 
மோகன் : சொல்லுமா 
ராகவி : உங்க மகனுக்கு தெரியாம நா வேலைக்கு சேர்ந்ததுல இருந்து இப்போ வரைக்கும் இந்த ஆறு வருசத்துல  15 கோடி ரூபா,, பொய் கணக்கு காமிச்சு, எடுத்து இருக்கேன், உங்களை ஏமாத்த மனசு வரல, அதான் உண்மையை சொல்லிட்டேன், என்ன மன்னிச்சிடுங்க சார்.
மோகன் : அதை பத்தி என்னமா இருக்கு, விடு, அந்த ரூபா வச்சி வீடு கார் வாங்கிட்டியா மா, அப்படி வாங்கிருந்தா, என்னை ஏன் கூப்பிடல, நா கிரஹப்பிரவேசம் வந்துருப்பனே 
பொன்மாரிக்கும் டாக்டர் க்கும் அதிர்ச்சியாக இருந்தது 
ராகவி : சார் 
மோகன் : பின்ன என்னமா ரெண்டு வருசத்துக்கு முன்னாடி உன் சம்பளம் 30000 ஆயிரம் அந்த சம்பளத்துக்கு பதிலா முப்பது கோடி னு உன் அக்கௌன்ட் க்கு என் மகன், தெரியாம மாத்திட்டான்,  இது தெரிஞ்ச நீ, அவன்கிட்ட சொல்ல போன அவன் கம்பெனி விஷயமா வெளிநாடு போய்ட்டான், உடனே நீ எனக்கு போன் போட்டு தகவல் சொன்ன, எக்ஸ்ட்ரா வந்த பணத்தையும் எனக்கு மாத்திட்ட, நா இத அவன்கிட்ட சொல்லாத, எப்படி கண்டு புடிக்கான் பாப்போம் சொன்னேன், ஆனா அவன் கண்டே புடிக்கல, அந்த மாசம் ரிப்போர்ட் எல்லாம் கரெக்ட்னு எனக்கு அனுப்பிட்டான்,  நீ நினைத்து இருந்தால் அந்த பணத்தை வச்சி. நீயே தனியா எதாவது தொழில் பண்ணிருக்கலாம், ஆனா நீ அப்படி செய்யாமல், நேர்மையா நடந்துகிட்ட.. உன்ன சந்தேகம் படுவனா மா, என் மகன் செஞ்ச தப்பு, அவனுக்கு இப்போ வரைக்கும் தெரியாது,  நீயும் என் மகன் கிட்ட கேக்க வேண்டாம் னு சொல்லிட்ட, உன் குணம் யாருக்கு வரும், உன் நேர்மையை என்னைக்குமே சந்தேகம் பட மாட்டேன் மா. சரி எதுக்கு கால் பண்ண 
ராகவி : என் புருசன் தான், உன் ஓனர் உன்ன எதுக்காவது சந்தேகம் பட்டு இருக்காரா கேட்டார், அதான் சார்.
மோகன் : விளையாட்டு பொண்ணுமா. சரி வைக்கட்டமா 
ராகவி : சரி சார் சொல்லிட்டு போனை வைத்தால் 
டாக்டர் : சாரி மா ஏதோ தெரியாம உங்களை சந்தேகம் பட்டுட்டேன்,
ராகவி : சரி விடுங்க சார், இப்போ என்ன சொல்றிங்க., இவங்களை எங்க md க்கு கல்யாணம் பண்ண உங்களுக்கு சம்மதமா சார் 
டாக்டர் : ஓகே ஆனா எப்படி அவர் தான் இப்போ மயக்கத்துல இருக்காரே 
ராகவி : ஆமா சார் அப்படியே கல்யாணம் செஞ்சிடலாம்.
டாக்டர் : எப்படி மா 
ராகவி : அவர் கைல தாலி கொடுத்து, அவர் கையை புடிச்சி கட்டிடலாம்,
டாக்டர் : அவரு முழிச்சா பிரச்சனை வரும், அது இல்லாம இவுங்க அப்பா எப்படி சம்மதிப்பார்,
பொன்மாரி : அது ஒன்னு தான் எனக்கு பயமா இருக்கு, எப்படியும் இவுங்க குடும்பத்துக்கு யாரு எதிரி னு தெரியணும், துரோகியும் தெரியணும், எல்லாம் கண்டுபுடித்து, தண்டனை வாங்கி கொடுக்கணும், அதுக்கு அப்பறம் நானே இவர்கிட்ட இருந்து விவாகரத்து, வாங்கி நா விலகிடுறேன். 
ராகவி : ஹேய் என்ன சொல்ற,
பொன்மாரி : என் குணம் வேற அவர் குணம் வேற, எப்படியும் என்னை அவர் ஏத்துக்க மாட்டார்,, நானே தெரிஞ்சி ஒரு நரகத்துக்கு போக போறேன்.
ராகவி : ச்சே அப்படி ஏதும் இல்ல டி,  ரெண்டு பேரும் நல்லவங்க டி, md க்கு அம்மா இல்ல,  அதான் மோகன் சார் இவருக்கு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்து இருக்கார், இவர்கிட்ட இருக்குற ஒரே கெட்ட குணம், கோவம் மட்டும் தான்.கோவத்துல ஏதாவது பேசிட்டு அப்பறம் வருத்தம் படுவார், உன்ன புரிஞ்சிகிட்டு எப்படியும் உன்ன மனைவியா ஏத்துகிடுவார், இல்லனா உன் குணம் அவரை நல்ல மனுசனா மாத்திடும் 
பொன்மாரி : பாப்போம், சொல்லிட்டு கம்பவுண்டர் அனுப்பி,அருகில் உள்ள பூ கடைக்கு சென்று மஞ்சள் கயறு வாங்கி வந்தனர், 
பிரபு இருக்கும் ரூம்க்கு சென்று அவன் கையில் அந்த தாலியை கொடுத்து. ராகவி, பிரபுவின் கையை பிடித்து, பொன்மாரியின் கழுத்தில் கட்டப்பட்டது. பொன்மாரிக்கு திருமணம முடிந்தது,,
டாக்டர் அவருக்கு தெரிந்த ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ர் வர வைத்து, இவர்களது திருமணம. பதிவு செய்ய பட்டது.
[+] 3 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: இரு துருவங்கள் - by Murugansiva - 07-05-2024, 01:02 PM



Users browsing this thread: 3 Guest(s)