Romance சும்மா ஒரு காதல் கதை!!!
அவனும் அவளும் முதன்முறை
【01】

⪼ போன் ரிங் ஆகும் சத்தம்... ⪻

ஹலோ..

எஸ் மேடம்..

ஓகே மேடம்.

நர்ஸ் வருவாங்க.. ரவுண்ட்ஸ்ல இருக்காங்க.

பை...

⪼ ரவுண்ட்ஸ் முடிந்த பிறகு. ⪻

நர்ஸ் 2 : அக்கா அந்த 4 வது ரூம்க்கு நான் போக மாட்டேன்.

நர்ஸ் 1 : ஏண்டி?

நர்ஸ் 2 : ஊசி போடணும்னு சொன்னா முழுசா அவுத்து காமிக்கிறான்

நர்ஸ் 1 : பார்த்தியா? நல்லா இருந்துச்சா? பெருசா இருந்துச்சா? என சிரிக்க

நர்ஸ் 2 : அக்கா! என சிணுங்க

நர்ஸ் 1 : எங்க கிட்ட மட்டும் நல்லா வாய் கிழிய பேசு.. நல்லா ஊசியை நறுக்குன்னு குத்திவிட வேண்டியது தான...

நர்ஸ் 2 : அது பாவம் இல்லை?

நர்ஸ் 1 : அவன் பண்ணுனது சரியா? ஆழமா குத்தி எல்லாருக்கும் வீங்கும்னு சொல்ல முடியாது. இனி இப்படி பண்ணுனா நல்லா ஆழமா வலிக்குற மாதிரி குத்தி விடு..

நர்ஸ் 2 : எத வச்சு என சிரிக்க,

நர்ஸ் 1 : என்னடி சிரிப்பு? நீ பார்த்தியே அத வச்சு...

ஹா ஹா என இருவரும் சிரித்தனர்.

நர்ஸ் 2 : ஹனி மூன் சுயூட்க்கு (கடைசி அறை)  புது நோயாளி வந்தாச்சா?

நர்ஸ் 1 : ஹனி மூன் சுயூட்டா ? உன்னையெல்லாம்... இப்போ தான், கீழ விழுந்து கை உடஞ்சு போன Case..

நர்ஸ் 2 : நைட் மஜா தான் போல.. உண்மையிலேயே அது ஹனிமூன் சுயூட். வர்ற நோயாளி அண்ட் அட்டென்ட்டர் அப்படி இருந்தா நான் என்ன பண்ண..வெளிய நின்னு பேசுற அந்த பொண்ண பாரு? நல்லா இருக்கா. இவ அட்டென்ட்டர்னா அப்படி தான்...

நர்ஸ் 1 : தெரியலை.. ஆள் பார்த்தா 40+ மாதிரி இருக்கான், இவ ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி இருக்கா, தாலி, மெட்டி போட்ட மாதிரி இல்லை. யாரு கண்டா? நீ நினைக்குற மாதிரி நடக்கலாம்..

நர்ஸ் 2 :  என்ன இவ்ளோ தகவல் அதுக்குள்ள? நல்லா இருக்கார் போல, கரெக்ட் பண்ண போறீங்களா அக்..கா என அழுத்தி சொல்லி சிரித்தாள்.

நர்ஸ் 1 : இது மட்டும் நல்லா வக்கணையா பேசு, அப்புறம் அத காட்டுறான் இத காட்டுறான்னு காணாத எதையோ கண்ட மாதிரி வந்து புலம்பு

நர்ஸ் 2 : அக்கா.. நாம விருப்பபட்டு இல்லை தெரியாம பார்த்தா ஓகே, இப்படி வேணும்னு பண்றவங்கள பார்த்தா எரிச்சல் வருது.

நர்ஸ் 1 : சரி விடு. சில இடியட்ஸ் இப்படி தான்.. ஆனா உன்னை மாதிரி இப்படி பேசுற புள்ளைக எந்த பாம்ப பாத்தாலும்.

நர்ஸ் 2 : (பேச்சை மாற்ற நினைத்து) அக்கா, கை ஆபரேஷன் பண்ணியாச்சா?

நர்ஸ் 1 : இல்லை, ரிப்போர்ட்க்கு வெயிட்டிங்.. சர்க்கரை நோய்க்கு இன்சுலின் போட்டுருக்கு. லெவல் கொஞ்சம் டவுன் ஆன உடனேயே இருக்கும். மயக்க மருந்து நிபுணர் வர இன்னும் கொஞ்ச நேரம் ஆகு‌ம்.

நர்ஸ் 2 : கை காலியா, சத்தமே இல்லை? பெயின் கில்லரா?

நர்ஸ் 1 : ஆமா, அப்படி தான் நினைக்கிறேன். சத்தம் எதுவும் போடாம இருக்காரு.

நர்ஸ் 2 : அந்தாளு யாரு?

நர்ஸ் 1 : தெரியலை. வேலைய பாருடி. எப்ப பாரு லொட லொடனு எல்லாம் என்ன யாருன்னு தெரியணும்

⪼ சிறிது நேரம் கழித்து ⪻

அவள் : மேடம், ரிப்போர்ட் உங்ககிட்ட குடுக்கணுமா இல்லை ரூம்ல வச்சா போதுமா?

நர்ஸ் 1 : அங்கேயே இருக்கட்டும்

அவள் : தாங்க்ஸ் மேடம் என கிளம்பினாள்.

நர்ஸ் 2 : அக்கா, இவ தான, ஹனி மூன் சூட் பொண்ணு?

நர்ஸ் 1 : ஆமா.

நர்ஸ் 2 : செம உடம்பு.

நர்ஸ் 1 : அடங்குடி

நர்ஸ் 2 : கொஞ்சம் எனக்கு உடம்பு வச்சா, நான் அவளவிட அழகா இருப்பேன்.

நர்ஸ் 1 : ஆமா, அதான் நாலாவது ரூம்ல இருக்குறவன் உனக்கு சத்து கஞ்சி குடுக்க ட்ரை பண்ணிருக்கான்.

நர்ஸ் 2 : அக்கா... ஓட்ட வேண்டியதுதான், அதுக்காக. உதடு சுருங்க, தலைய லேசா அசைத்து ஒரு சிணுங்கல்

டாக்டர் சிறிது நேரம் கழித்து வர, ஹனி மூன் சுயூட் உள்ளே..

டாக்டர் : காலில் எந்த முறிவும் இல்லை. வெறும் சுளுக்கு. வீக்கம் குறைய 3-4 டேஸ் கூட ஆகலாம். அதுவரை ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேணாம். கைக்கு அடிபட்ட இடத்துக்கு அருகில்  மயக்க மருந்து குடுத்து ஆபரேஷன் பண்ணிடலாம்,

நான் : என்னால ரொம்ப வலி தாங்கிக் முடியாது.

டாக்டர் : உங்களுக்கு அப்போ ஜெனரல் மயக்க மருந்து தான் வேணுமா?

அவன் : ஆம், டாக்டர்

டாக்டர் : சரி, உங்கள் விருப்பம்.
Anathesilogist வந்த உடனே சர்ஜரி வச்சுக்கலாம். (நர்ஸ்) சுகர் இப்போ எவ்ளோ இருக்குனு டெஸ்ட் பண்ணுங்க?

நர்ஸ் 1 : 203

⪼ சுமார் 90 நிமிடங்களுக்கு பிறகு  ⪻

டாக்டர் : நீங்க தான் இவங்க கூட வந்தவங்களா?

அவள் & டிரைவர் : ஆமா, டாக்டர்.

டாக்டர் : ஆபரேஷன் முடிஞ்சது. அவருக்கு மயக்கம் தெளிய 1-2 மணி நேரம் கூட ஆகலாம். இன்னும் கொஞ்ச நேரத்துல Room-க்கு Shift பண்ணிடுவாங்க. வேற எல்லா details-ம் வார்ட்ல இருக்குற சிஸ்டர் குடுப்பாங்க.

அவள் & டிரைவர் : ஓகே, டாக்டர்

(இருவரும் இந்த மாதிரியான பெரிய பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு இதுவரை வந்தது இல்லை)

அவள் & டிரைவர் ஆபரேஷன் தியேட்டர் வாசலில்

டிரைவர் : மருந்து எதாவது தேவைப்பட்டா வாங்க உன்கிட்ட காசு இருக்குதாம்மா?

அவள் : இல்லைண்ணா , Sir (அவன்) பர்ஸ் என்கிட்டதான் இருக்கு, தேவைக்கு இந்த Credit Card யூஸ் பண்ண சொன்னார். இந்த ஆஸ்பத்திரியில் எல்லா இடங்களிலும் யூஸ் பண்ண முடியும்னு சொன்னார்.

டிரைவர் : சரிம்மா, எவ்ளோ காசு இருக்குன்னு பாரு?

அவள் : 3100

டிரைவர் : சரிம்மா, பெட்ரோல் போட வண்டியில எமர்ஜென்ஸிகு பணம் இருக்கும், எதுக்கும் நான் போயிட்டு அதையும், ATM ல கொஞ்சம் காசு எடுத்துட்டு வரேன். என் பையனுக்கு வேற உடம்பு சரியில்லை, உனக்கே தெரியுமே, அவனை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும். Sir room-கு வந்தவுடன் நான் அவர்கிட்ட சொல்லிட்டு கிளம்பறேன், எதாவது தேவைன்னா உடனே கால் பண்ணு.

அவள் : சரிண்ணா.

⪼ சுமார் 30 நிமிடங்களுக்கு பி‌றகு அறையில்... ⪻

நர்ஸ் 2 : (நர்ஸ் 1 காதுக்குள்) ரொம்ப லேட் கல்யாணம் போல, செமையா பிடிச்சிருக்காரு...

நர்ஸ் 1 : ம்... மக்கும், பல் இருக்கு பக்கோடா சாப்பிடுகிறான், உனக்கென்ன?

நர்ஸ் 2 : குண்டு மல்லி, இல்லை மல்லிப்பூ இட்லி...

இருவரும் லேசாக சிரிக்க....

நர்ஸ் 1 : நீங்க தான் இவங்க wife-ஆ? Attender-ஆ என கேக்காமல் வேண்டும் என்றே என்ன உறவு என தெரிந்து கொள்ள அப்படிக் கேட்டாள்.

அவள் : மனதில் ஒரு சிறு புன்னகை.. இல்லை மேடம், Sir வீட்ல வேலை செய்றேன்.

நர்ஸ் 1 : Oh. ஓகே. Sorry.. மயக்கம் தெளிய 2 மணி நேரம் வரை ஆகலாம்.. ஒருவேளை குளிர்ல நடுக்கம், முழித்த பிறகு வாந்தி மாதிரி எதாவது வரலாம். அப்படி எதாவது இருந்தா அல்லது வேற எந்த Emergency-னாலும் உடனே வந்து கூப்பிடுங்க, இல்லைன்னா இந்த பட்டன் push பண்ணுங்க உடனே நாங்க வருவோம். மருந்து / மாத்திரை எல்லாம் Sisters வந்து குடுப்பாங்க. 1 மணி நேரம் கழித்து சிஸ்டர் வருவாங்க.

Staff : மேடம் உங்களுக்கும், Sir க்கும் ஈவினிங் ஸ்நாக்ஸ், சாப்பாடு வந்துரும். இந்தாங்க AC & TV remote. ரூம் & டாய்லெட் எல்லாம் பார்த்துட்டு குறித்து கொண்டு கிளம்ப.. எதாவது தேவைனா சிஸ்டர் கிட்ட சொல்லுங்க அவங்க எங்களுக்கு சொல்வாங்க.

அவள் : சரி, மேடம். Remote கையில் வாங்கி கொண்டாள்.

நர்ஸ் 2 : (கிண்டலாக) எதாவது உண்மை தெரியனும்னா பேச்சு குடுங்க, உண்மைய உங்க Sir சொல்லுவாரு

அவள் : என்ன மேடம் புரியலை..

நர்ஸ் 2 : சிரித்துகொண்டே, நினைவு முழுசா திரும்புவதுக்கு முன்னே பேச்சு குடுத்தா உண்மைய சொல்லுவாங்க.

நர்ஸ் 1 : ஏய், சும்மா இருக்கமாட்ட.. சும்மா கிண்டல் பண்றா.

நர்ஸ் இருவரும் வெளியேற. அவள் அருகில் இருந்த sofa-வில் அமர்ந்தாள்.

நர்ஸ் 2 : பொண்டாட்டி வரலை, வேலைக்காரின்னு சொல்றா. நீ wife-ஆ னு கேட்டதுக்கு லேசா அதிர்ச்சி ஆனா, எனக்கு என்னமோ வச்சு என்ஜாய் பண்ணுவாருன்னு தோணுது.  இவளுக்கு அவன் மேல் ஆசை. ஆளும் நல்லா கும்முன்னு இருக்கா. எனக்கே அவள பார்த்தா...

நர்ஸ் 1 : சும்மா இருடி, அடங்கவே அடங்காத. உனக்கு வேற வேலையே இல்லையா.

நர்ஸ் 2 : ஹா ஹா

நர்ஸ் 1 : அவளுக்கு ஆசை இருக்கு. வேற எதுவும் இல்லைன்னு நினைக்கிறேன். நாம எதுவும் தெரியாம தப்பா பேச கூடாது.

நர்ஸ் 2 : ஹம், சரிதான்?

நர்ஸ் 1 : அவ கிட்ட instruction குடுத்துட்டே, பெட் ஷீட் எடுத்து போட சொன்னேன். அந்த இடத்துல லைட் ஆ ஈரமா இருந்துச்சு, உடனே திரும்பிட்டா. எனக்கு என்னமோ அவளுக்கு அனுபவம் இருக்கும்னு தோணல.. ஆனா நீ சொல்ற மாதிரி ஆசை இருக்கலாம்.. கரெக்ட் பண்ணுனா லைப் செட்டில் ஆகிடும்னு மைண்ட்ல இருக்கலாம்..

நர்ஸ் 2 : 25/26 இருக்கும்..இன்னும் Fresh ஆ?

நர்ஸ் 1 : நம்ம ஊரு என்ன அவ்ளோ மாறிடுச்சா?

நர்ஸ் 2 : ஹம்.. என்னவோ சொல்ற, பாக்கலாம். சரி, ஈரமா இருந்த இடம் பெருசா இல்லை சின்னதா?

நர்ஸ் 1 : அடங்கவே மாட்டியா நீ?

நர்ஸ் 2 : என்ன பண்ண, இங்க நம்ம கிண்டல் பண்ணி பேசுனா என்ன? Patient-ஆ டிஸ்டர்ப் பண்ணல. So it's okay..

நர்ஸ் 1 : போடி அங்க, நீயும் உன் விளக்கமும்..

டிரைவர் phone-இல் அழைக்க

அவள் : அண்ணா, Room-க்கு வந்துட்டோம், ரூம் நம்பர் சொல்ல சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தார்..

டிரைவர் : 7000 ரூபாய் இருக்கு, வச்சிக்க. கார்ல இருந்த 3000 மீதி என் காசு, எதாவது வேணும்னா கால் பண்ணு. அம்மாக்கு சொன்னியா? அப்புறம் கார், நான் என்னோட வீட்டுக்கு எடுத்துட்டு போறேன்னு சொல்லிடு.

அவள் : சரி, Bye அண்ணா.

டிரைவர் கிளம்ப, அவர் குடுத்த பணம் எங்கே வைக்க என ஒரு நொடி நினைத்து, அவனின் பர்ஸ்-இல் வைத்து விட்டு அப்புறம் எடுத்து கொள்ளலாம் என நினைத்தாள். பர்ஸ் மற்றும் அவனின் மொபைல் வைக்கும் போது Remote மேல் அரை குறையாக phone & பர்ஸ் வைத்து விட்டு தனது அம்மாவை அழைத்து பேச வெளியே சென்றாள். AC preset temperature 19 டிகிரி என மாறியதை கவனிக்கவில்லை.

அவள் : அம்மா, ஆபரேஷன் முடிஞ்சது. இன்னும் ரெண்டு மணி வரை நேரம் ஆகுமா மயக்கம் தெளிய.

அவளின் அம்மா : கைல அடிக்கு எதுக்கு மயக்க ஊசி?

அவள் : உனக்கு தெரியாதா? Sir வலி தாங்க மாட்டார்ல, அதனால.. சரிம்மா, உனக்கு உடம்பு எப்படி இருக்கு?

அவளின் அம்மா : எனக்கு என்ன. சரி நீ எப்போ வருவ? அங்கே யாரு இருக்க போறா?

அவள் : டிரைவர் அண்ணா கிளம்பிட்டாங்க, ஆஸ்பத்திரி போக, நான் மட்டும் இங்கே இருக்கேன்.

அவளின் அம்மா : Sir அக்காக்கு சொல்லியாச்சா?

அவள் : இல்லை, Sir வெளியே போறதா சொல்லி, டிரைவர் அண்ணா அவங்க மகனை, அவங்க அக்கா வீட்டுல விட்டுட்டு வந்தாங்க. அவங்க அக்கா மகன் கிட்ட வெளிய போறதா சொன்னாங்க.

அவளின் அம்மா : சரிம்மா, அப்ப நாமதான் Sir க்கு ஹெல்ப் பண்ணனுமா? தனியா இருக்க பயம் இல்லயே?

அவள் : இந்த ஆஸ்பத்திரி பெரிசு, ஆளு இல்லைன்னாலும் பார்த்துப்பாங்க. நான் கண் முழுச்ச பிறகு சொல்லிட்டு வரேன்(விருப்பம் இல்லை, ஆனாலும்.. Sir மேல் என் அம்மாக்கு மரியாதை / நம்பிக்கை. கண்டிப்பாக வேண்டாம் என சொல்வாள்)

அவளின் அம்மா : சரிம்மா, நீ கொஞ்சம் நேரம் கழித்து டிரைவர வர சொல்லு. தனியா விட்டுவிட்டு வீட்டுக்கு வராத..

அவள் : முகத்தில் புன்னகையுடன், சரிம்மா.

அவளின் அம்மா : நைட் சாப்பாடு?

அவள் : Sir-க்கும் கூட இருக்குறவங்களுக்கும் இங்கே குடுப்பாங்க

அவளின் அம்மா : சரிம்மா, நல்லா பார்த்துக்க. எல்லாம் செய்து குடு.

அவள் : சரிம்மா என சிறிது நேரம் பேசி கால் கட் செய்தாள்...

Rounds-இல் இருந்த நர்ஸ் 2, என்ன தனியா இருக்க பயமா? வெளிய வந்துட்டீங்க என கிண்டல் செய்ய,

நான் அறைக்குள் நுழைந்தேன். பயங்கர குளிர். 19-இல் இருந்த temperature 23 க்கு மாற்றினேன். சர் நடுங்க, நான் பயந்து விட்டேன். நர்ஸ் சொன்னது போல் குளிர் நடுக்கம் வந்து விட்டது என நினைத்து அவர்களை அழைத்தேன். பயத்தில் நான்....

நர்ஸ் 2 : என்ன ஆச்சு?

அவள் : Sir பல் எல்லாம் கட கடனு நடுக்கத்தில் ஆடுது என சொல்ல. இருவரும் வேகமாக ரூம்-க்கு வந்தனர்.

நர்ஸ் 2 : என்ன இவ்ளோ குளிரா இருக்கு?

அவள் : 19 ல AC இருந்துச்சி, நான் 23 மாற்றிய பிறகும் சர்-க்கு நடுக்கம் குறையவில்லை.. அதான் உங்களை பார்க்க வந்தேன்..

நர்ஸ் 2 : அவனின் கை, கால் மற்றும் கன்னத்தில் லேசாக தேய்க்க, நடுக்கம் குறைய, AC ம‌ட்டுமே காரணம் என புரிந்ததது. இப்படி வேகமா செய்தால் கொஞ்ச நேரத்தில் சரி ஆகிவிடும் என்றாள்.

அவள் : சரி, மேடம். பல் நடுக்கம் இன்னும் சரி ஆகலை என்றாள்.

நர்ஸ் 2 : கிண்டல் செய்யும் எண்ணத்தில், நச்சுன்னு ஒரு லிப் கிஸ் அடிங்க சரி ஆகிடும் என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்

அவளுக்கு அவன் மேல் ஆசை, தனி அறை, அவன் மயக்கத்தில். அவனுக்கு மருத்துவ உதவி செய்வாளா இல்லை அவன் மேல் கொண்ட ஆசை காம கிளர்ச்சியாக மாறுமா?
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
அவனும் அவளும் முதன்முறை 【01】 - by JeeviBarath - 06-05-2024, 10:10 PM



Users browsing this thread: 2 Guest(s)