06-05-2024, 05:22 PM
(06-05-2024, 04:10 PM)FantasyX Wrote: அப்டேட் பத்தி பேசலங்க.
நன்றி நன்றின்னு தனித் தனியாக பதில் கொடுப்பது பற்றி மட்டுமே என் கேள்வி.. நீங்க சொல்ற மாதிரி அவருடைய மன திருப்தியாக இருக்கலாம்.
எனக்கு கொஞ்சம் வினோதமா இருக்கு அவ்ளோ தான். அதுலயும் குறிப்பா omprakash_71 க்கு பதில் சொல்லும் போது. என்னைப் பொறுத்த வரை omprakash_71 ஒரு போலி பதிவு செய்யும் நபர். எதுக்கு எல்லா பதிவுக்கு சூப்பர் நண்பா சூப்பர்னு சொல்கிறார்னு omprakash_71 க்கே வெளிச்சம். அதனால தான் எனக்கு மனசுல தோணுனத கேட்டேன்.
சிவா ஒரு ப்ராடு. அவன் இப்ப புது பதிவு போடுற நாள் 1000 வியூ அதிகமாகும். அதுவும் போஸ்ட் பண்ணுன.0 5-1மணி நேரத்துல. சாதாரணமா நாள் முழுக்க 1000 தாண்டும்.
அபர்ணா அண்ணி கதையில சில ஆயிரங்கள் வியூ திடிர்னு மேல போகும். ஏதோ ஸ்கிரிப்ட் அல்லது ஆப் யூஸ் பண்றான். நான் இத observe பண்ணி என்னடா பண்றேன்னு கேட்ட போஸ்ட் எல்லாம் டெலீட் பண்ணிட்டான்.
நண்பா....
நன்றி நன்றி ன்னு யாரு reply பண்ணாலும் பண்ணுறேன்... அவளவுதான்...
நீங்க சொல்ற views பத்தி எனக்கு பெருசா ஐடியா இல்ல...app எல்லாம் எதுவும் இல்ல...
எனக்கு.பிடிச்சி இருக்கு எழுதுறேன்....உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று...
ஜஸ்ட் ஃபோர் fun நண்பா....