06-05-2024, 02:36 PM
(06-05-2024, 02:08 PM)Natarajan Rajangam Wrote: கதை ஓட்டம் ஓகே சகோ ஆனா எதோ மிஸ் ஆகுரமாதிரி பீலிங் ஆக இருக்கு நாயகன் அவர்களை கொல்கிறாறான அல்லது நாயகியின் தந்தை கொல்கிறானா அல்லது வேறு பாதிக்கப்பட்ட நபர் யாராவது கொல்கிறார்களா ஒரே குழப்பமாக உள்ளது
கிளைமாக்ஸில் தான் தெரியும் நண்பா, போக போக இன்னும் விருவிருப்பு வரும், இடையில் காம பதிவுகள் வரும் நண்பா