06-05-2024, 02:34 PM
(06-05-2024, 02:13 PM)Natarajan Rajangam Wrote: ஒரு நிறுவனத்தில் இன்னும் ஒருநாள் கூட பணியில் ஈடுபடாதா பொன்மாரி தான் சம்மதித்தாலும் கூட நாயகன் பிரபு எப்படி திருமணத்திற்கு சம்மதிப்பான் பெரிய முதலாளி அதற்கு எப்படி ஒப்புக்கொள்வார் மருத்துவமனையில் மட்டும் மனைவியாக நடிக்க போகிறாளா அல்லது நிஜ மனைவியாக அதுவும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக தன் வாழ்கையை தியாகம் செய்ய போகிறாளா இதற்கான விளக்கம் அடுத்தடுத்த பாகங்களில் வரும் என எதிர்பார்க்கிறேன் நண்பரே
கண்டிப்பாக வரும், ஆதரவு தந்ததற்கு நன்றி நண்பா