06-05-2024, 01:36 PM
வில்லன்கள் sarakku அடித்து சிரித்து கொண்டு இருக்கும் நேரம் வினோத் க்கு போன் வந்தது
வினோத் : ஹலோ யாரு
பெண் : வினோத் தானே பேசுறது
வினோத் : ஆமா நீங்க
பெண் : என்ன ஒரே சத்தமா இருக்கு, கொஞ்சம் தனியா வந்து பேசுங்க
வினோத் : ஹான் சரி அப்படியே எழுந்து தள்ளி போனான்
முத்துவேல் : டேய் எங்க டா போற
வினோத் : ப்ரெண்ட்ஸ் பேசுரான்பா இங்க டவர் கிடைக்கல
முத்துவேல் : சரி பேசிட்டு வா டா
வினோத் : சரி ப்பா சொல்லிட்டு தள்ளி வந்தான் சொல்லுங்க நீங்க யாரு
பெண் : வெயிட் பண்ணுங்க சொல்லிட்டு ஒரு போட்டோ அனுப்பினால். ஒரு பெண் போட்டோ இருந்தது, அழகாய் இருந்தால்
வினோத் : இது நீங்களா
பெண் : எஸ் நா எப்படி இருக்கேன்
வினோத் : சூப்பர்
பெண் : நா வேணுமா
வினோத் : என்ன சொன்னிங்க
பெண் நான் உங்களுக்கு வேணுமா
வினோத் : அது ஏன் பாக்கியம், எங்க வாரிங்க
பெண் : நீங்க தான் வரணும்
வினோத் : சரி நா வாரேன், அவள் மேலே உள்ள ஆசையில் எங்க வரணும்
பெண் : அட்ரஸ் அனுப்பறேன் அங்க வாங்க, சொல்லிட்டு அட்ரஸ் அனுப்பினால்
வினோத் : ஹ்ம்ம் இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்க இருப்பேன்
பெண் : சீக்கிரம் வாங்கனு சொல்லிட்டு போனை வைத்தால்
சுகுமார் வீட்டில்
தீபா : டேய் சுகு
சுகுமார் : சொல்லுமா
தீபா : நாளைக்கு என் ப்ரெண்ட்ஸ்க்கு. கல்யாணம், நீயும் வா. போய்ட்டு வருவோம்டா
சுகுமார் : நா எதுக்கு மா
தீபா : டேய் லூசு பயலே அங்க நிறைய பெண்கள் வருவாங்க, நல்லா சைட் அடிக்கலாம், எதாவது கிளிக் ஆனா, செகண்ட் அன்னிக்கு ஏற்பாடு பண்ணிடுவோம்
சுகுமார் : இவன் முதுகில் ஒரு டம்ளர் விழுந்தது யம்மா கத்தினான்
லக்ஷ்மி : அம்மாவா கத்தியை விசிருப்பேன், ஐயோ பாவமே னு டம்ளரை விசுனேன்
தீபா : சிரித்து கொண்டே இருந்தால்
சுகுமார் : அடி பாவி நா வாயை திறக்கல, நா வரலனு தான் சொன்னேன் உன்னால பாரு எனக்கு அடி
லக்ஷ்மி : ஏனடி சின்ன கழுதை வாய் கூடி போச்சிடி உனக்கு
தீபா : விடு அண்ணி, fun fun சிரித்து கொண்டே இருந்தால்
மலர்விழி : ஹேய் விடுங்கடி லூசுகளா
சுகுமார் : மா பாருமா இவளை, தீபா சொன்னதுக்கு என்னை அடிக்கா.
மலர்விழி : போடா இப்போ அவா அடிப்பா, ராத்திரியும் உன்ன வேற விதமா அடிப்பா. நீ கத்துவ, அது உங்களுக்குள்ள, நா உள்ள வர மாட்டேன்
தீபா : அப்படி சொல்லுடி என் மலரு செல்லம்
லக்ஷ்மி : ஹேய் என்னடி அத்தையை டி போட்டு பேசுற
தீபா : என் அம்மாவை எப்படி வேணாலும் கூப்பிடுவேன், போடி
லக்ஷ்மி : என்னையும் டி போட்டு பேசுற உன்ன
மலர்விழி : விடு லக்ஷ்மி
சிரித்து பேசி கொண்டு இருந்தனர்
ராம் : டேய் சுகு
சுகுமார் : சொல்லுடா ராம்
ராம் : டிவில நியூஸ்ல பாரு
சுகுமார் : ஏண்டா
ராம் : பாருடானு சொல்லிட்டு போனை கட் பண்ணினான்
சுகுமார் : லக்ஷ்மி : நியூஸ் போடு
லக்ஷ்மி : எதுக்கு
சுகுமார் : போடுடி
லக்ஷ்மி : சரி சரி போடறேன் கத்தாதீங்க டிவி போட்டால்
நியூஸ்ல பிரபல தொழிலதிபர் முத்துவேல் மகன் வினோத். அவரது ஆணுறுப்பு அறுக்கப்பட்டு. தலை துண்டித்து அருகில் கிடந்தது இவரை கொலை செய்தது யாரு என் காவல்துறை விசாரித்து வருகிறது, ஏற்கனவே இதே போல இரண்டு கொலைகள் நடந்து இருக்கின்றன, சீரியல் கில்லர் யாரு என விசாரணை நடைபெற்று வருகிறது,
தீபா : டேய் இவன் தானே கனகாவை வீடியோ வச்சி மிரட்டுனான், இப்போ இவன் செத்துட்டான், என்னடா இது தப்பு செஞ்சவங்க எல்லாம் கொடூரமா சாகுறாங்க
லக்ஷ்மி : இப்பவும் சொல்றேன் கடவுள் தான் ஒவ்வொரு ஆளா சாக அடித்து இருக்கார்
சுகுமார் : அது எப்படி ஒரே மாதிரி சாகுறாங்க யோசிதான்
முத்துவேல் : டேய் நா உஷாரா இருந்து இருக்கணும். அவனுக்கு போன் வந்தது பேச போனான் ஆனா வரவே இல்லையே ஐய்யோ அழுதான் அப்போ முத்துவேல் க்கு போன் வந்தது,
பேசுபவர் : லாரன்ஸ், கிருஷ்ணா, வினோத் இதே மாதிரி நீங்களும் சாக போறீங்க, உங்க நாள்கள் எண்ணிக்கோங்க, பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொல்லிட்டு அந்த குரல் கட் ஆனது