06-05-2024, 12:53 PM
(06-05-2024, 11:22 AM)Murugansiva Wrote: பொன்மாரி : அவருக்கு ஏதும் ஆகாதுடி, அவர் நல்லவருடி அவர் எப்போதும் நல்லா இருப்பார் அதை சொல்லும் போது மோகன்
...
...
டாக்டர் : இவருக்கு விஷம் கொடுத்து இருக்காங்க
இருவரும் அதிர்ச்சி ஆகினர்
பொன்மாரி : என்ன டாக்டர் சொல்றிங்க
டாக்டர் ஆமா : அதான் உண்மை, இவருக்கு heavy டோஸ் கொடுத்து இருக்காங்க, இப்போ அவருக்கு பிரச்சனை இல்ல, ராகவி :
...
...
பொன்மாரியின் கையை எடுத்து தன் மேலே வைத்து, எம் மேலே சத்தியமடி, நீ md சார் கல்யாணம் பண்ணனும், இது என் மேலே சத்தியம்.
பொன்மாரி : வேறு வலி இன்றி ஒத்துக்கொண்டால் சரி டி நா இவரை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறேன் பொன்மாரி
...
கதை தன்னோட இலக்கு நோக்கி சீராக செல்கிறது.
சுவாரஸ்யமான கதை ! தொடர்ந்து அடுத்த பகுதியை போடுங்க