06-05-2024, 11:22 AM
பொன்மாரி : அவருக்கு ஏதும் ஆகாதுடி, அவர் நல்லவருடி அவர் எப்போதும் நல்லா இருப்பார் அதை சொல்லும் போது மோகன் வீட்டில் பூஜை அறையில் பல்லி சத்தம் போட்டது, சாமி போட்டோவில் இருந்து பூ மோகன் முன்பு விழுந்தது, மோகன் சந்தோசம் பட்டான்
ராகவி : நல்லது நடந்தா சரி டி. MD கண்டிப்பானவர் தான், ஆனா நல்லவர் டி
பொன்மாரி : ஒன்னு ஆகாது இரு வீட்டுக்கு போன் போட்டு தகவல் சொல்லிடுறேன்
பொன்மாரி : ஹலோ மா
இந்திரா : மூச்சி வாங்கி கொண்டே ஹ்ம்ம் சொல்லுடி
பொன்மாரி : என்னமா ஒரு மாதிரி பேசுற, அந்த பாலாஜி வந்துட்டானா ( பாலாஜி இந்திரா வின் தொழியின் அமுதாவின் மகன்,, இவர்களின் தொடர்பு, பொன்மாரிக்கு தெரியும்,, அப்பாவின் கெட்ட பழக்கம், அம்மாவை இப்படி மாத்தியது, இப்போ அப்பாக்கு ஆண்மை இல்ல, அம்மாவின் நிலைமை உணர்ந்து, முதலில் சண்டை போட்டாலும், பிறகு ஒத்து கொண்டால்.)
இந்திரா : ஆமாடி நீ சொல்லு உங்க MD க்கு எப்படி இருக்கு ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
பொன்மாரி : அம்மாவின் நிலைமை புரிந்து சரி அப்பறம் பேசுறேன். வைனு சொல்லிட்டு போனை வைத்தால்
ராகவி : எனக்கு பயமா இருக்குடி
பொன்மாரி : அமைதியா இருடி
நாலு மணி நேரத்திற்கு பின்பு பிரபுக்கு டெஸ்ட் ரிப்போர்ட் வந்தது
டாக்டர் : நீங்க யாரு
ராகவி : டாக்டர் இவள் எங்க கம்பெனி HR நாளைக்கு ஜோயின் பண்றாங்க
டாக்டர் : சரி ஓகே நீங்க ரெண்டு பேரும் என் கேபின்க்கு வாங்க சொல்லிட்டு உள்ளே சென்றார்
ராகவி : என்னடி இப்படி சொல்லிட்டு போறாரு
பொன்மாரி : ஒன்னும் ஆகாது வாடி
இருவரும் உள்ளே சென்றனர்
டாக்டர் : உக்காருங்க
ராகவி : சொல்லுங்க டாக்டர்
டாக்டர் : எப்படி சொல்றது தெரியல
பொன்மாரி : டாக்டர் என்ன சொல்றிங்க
டாக்டர் : இவருக்கு இப்போ உசுருக்கு ஏதும் ஆபத்து இல்ல, ஆனா ஆபத்து இருக்கு
ராகவி : என்ன சொல்றிங்க டாக்டர் புரியல
டாக்டர் : இவருக்கு விஷம் கொடுத்து இருக்காங்க
இருவரும் அதிர்ச்சி ஆகினர்
பொன்மாரி : என்ன டாக்டர் சொல்றிங்க
டாக்டர் ஆமா : அதான் உண்மை, இவருக்கு heavy டோஸ் கொடுத்து இருக்காங்க, இப்போ அவருக்கு பிரச்சனை இல்ல, காப்பாத்தியாச்சி, இவர் உயிருக்கு ஆபத்து இருக்கு, நீங்க தான் அது யாரு, எதுக்காக கண்டுபுடிக்கணும்.
ராகவி : நாங்க எப்படி
டாக்டர் : தமிழ்நாடு முழுக்க பிஸ்னஸ் வச்சி இருக்காங்க, இந்தியா முழுக்க இவங்களை தெரியும், இவங்க உசுருக்கு ஆபத்து இருக்குனு போலீஸ் கிட்ட போனீங்கனா, பிரஸ் மீடியா எல்லாத்துக்கும் விஷயம் போகும்,இவங்க தொழிலுக்கு பாதிப்பு வரும்,, அது இவங்க கம்பெனிக்கு கெட்ட பேர் வரும்,
பொன்மாரி : கெட்ட பேரு ஏன் வரும்,
டாக்டர் : இவுங்க கம்பெனிக்கு போட்டி கம்பெனி இருக்கு, அத வச்சி சொல்றேன்
ராகவி : இப்போ என்ன செய்ய டாக்டர்
டாக்டர் : தகவல் சொல்ல வேண்டியது என் கடமை, இதுக்கு அப்பறம் நீங்க தான் முடிவு எடுக்கணும்,
பொன்மாரி : எப்போ டாக்டர் டிட்சார்ஜ்
டாக்டர் : இன்னைக்கு நைட் முழுக்க இங்க ஸ்டே பண்ணட்டும், நாளைக்கு ரெஸ்ட் எடுத்து, நாளை மறுநாள் கூப்பிட்டு போங்க
பொன்மாரி : ஓகே டாக்டர் சொல்லிட்டு வெளியே வந்தனர்
ராகவி : இப்போ என்ன செய்ய டி, மோகன் சார் க்கு பேசவா
பொன்மாரி : வேண்டாம், நாளைக்கு பேசுவோம், இப்போ கொஞ்சம் என்னை யோசிக்க விடு
பொன்மாரி மெதுவாக பொறுமையாக கால் மணி நேரம் யோசிச்சு ஒரு முடிவு எடுத்தால்
ராகவி : என்னடி இப்படி யோசிக்க
பொன்மாரி : இப்போ இருக்குற ஒரே தீர்வு. MD சார் கூட இருந்து, அவங்க எதிரி யாருனு கண்டுபுடிச்சி, இவங்களை save பண்ணனும்
ராகவி : நீ என்னடி ஹீரோ மாதிரி பேசுற
பொன்மாரி : ஏனடி ஹீரோ தான் எல்லாரையும் காப்பாத்தணுமா, ஏன் பெண்கள் நினைச்சா முடியாதா
ராகவி : நாம என்ன செய்ய முடியும்,
பொன்மாரி : நா இல்லடி நீ
ராகவி : நானா அதிர்ச்சியாக
பொன்மாரி : ஏனடி இப்படி வாய புலக்க பயப்படாத, நா இருக்கேன்
நா சொல்றத செய்டி, இங்க பாரு நீ சார் கூடவே இருந்து பாத்துக்கோ, அதாவது ஒரு பொண்டாட்டி மாதிரி
ராகவி : வாய மூடுடி எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு மறந்துட்டியா
பொன்மாரி : தெரியும், உன் ஹஸ்பண்ட் கிட்ட இங்க நடக்குறதை சொல்லி, நீ md சார் கூடவே இருந்து பாத்துக்கோ, PA மாதிரி
ராகவி : முடியவே முடியாது, என் புருசனை பிரிஞ்சி இருக்க மாட்டேன்., அப்போ ராகவிக்கு ஒரு யோசனை வந்தது, எனக்கு பதிலா நீ இருடி,
பொன்மாரி : வாட்
ராகவி : ஆமா பொண்டாட்டி மாதிரி இல்ல. பொண்டாட்டியாவே, md சார் கல்யாணம் பண்ணிக்கோ
பொன்மாரி : போடி இவளை இந்த சிடுமூஞ்சவா, சிரிச்சா பல் கீழ விழுந்துரும் நினைக்கிறவன் டி இவன்
ராகவி : என்னடி அவன் இவன் சொல்ற
பொன்மாரி : ஐயோ வாய் தவறி உளறிட்டமோ சாரி டி
ராகவி : நீ தான் கல்யாணம் பண்ற
பொன்மாரி : அடிச்சேன்னு வை கையை ஓங்கினால்
ராகவி : நல்லா யோசிடி இவுங்களை காப்பாற்ற நினைக்கிரியா
பொன்மாரி : ஆமா அதுக்கு நானா கிடைச்சேன்
ராகவி : புரிஞ்சிக்கோடி
பொன்மாரி : இவர் எங்க நா எங்க, ரெண்டு பேரும் குணம் வேற டி, அது இல்லாம எங்களுக்கும அவங்களுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது டி
ராகவி : அது எல்லாம் எட்டும், என் பேச்சை கேப்பியா மாட்டியா
பொன்மாரி : நீ என் பிரென்ட்டி எப்படி கேக்காம இருப்பேன். இந்த விஷயம் வேண்டாம் டி
ராகவி : பொன்மாரியின் கையை எடுத்து தன் மேலே வைத்து, எம் மேலே சத்தியமடி, நீ md சார் கல்யாணம் பண்ணனும், இது என் மேலே சத்தியம்.
பொன்மாரி : வேறு வலி இன்றி ஒத்துக்கொண்டால் சரி டி நா இவரை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறேன் பொன்மாரி இந்த வார்த்தை சொல்லவும் மோகன் வீட்டில்
வேலைக்காரன் : ஐயா நம்ம வீட்டு பசுமாடு கண்ணுகுட்டி போட்டு இருக்குது ஐயா
மோகன்க்கு சந்தோசமா இருந்தது எல்லாமே நல்லதாவே நடக்குதே னு சந்தோசம பட்டான்