06-05-2024, 10:09 AM
Final update
இந்த கதையை தொடர்ந்து ஆதரித்து வந்த வாசகர் நண்பர்களுக்கு, நான் என் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்களும் பெரிய மனதோடு என்னை மன்னித்து விடுங்கள்.
இதற்கு மேல் கதைகளை எழுத எனக்கு சமையம் இல்லை.
இந்த கதையை பாதியில் விட்டுவிட கூடாது, முழுவதுமாக முடித்து விட வேண்டும் என்று எவ்வளவோ யோசித்தேன். ஆனால் இப்போது இதை கைவிடுவதை தவிற எனக்கு வேறு வழியில்லை.
நன்றி.