Romance சும்மா ஒரு காதல் கதை!!!
(05-05-2024, 01:54 PM)JeeviBarath Wrote: @Aarthisankar088

படுத்து சுகம் பெற்றதால், இனி சந்தோஷமாக இருப்பாள் என கதை முடியவில்லை. நீங்கள் அப்படி புரிந்து கொண்டால் நான் என்ன செய்ய?

கதையின் முடிவு பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள், ஒத்துக் கொள்கிறேன். எனக்கும் பிடிக்கவில்லை.

அடுத்த சில பதிவுகளில் ஸ்ரீ & சீனி பார்ட் கொஞ்சம் வரும். அதில் தொடுதல் தடவல் என எழுத நேர்ந்தது. எனக்கு அதை Romance tag உள்ளே பதிவு செய்ய விருப்பமில்லை.

BeFriend007 அவர்களுக்கு பதிலாக சொன்ன அதே நிலைப்பாடுதான் எனக்கு. கணவன்-மனைவி, காதலன் - காதலி கதைகளாக ஊடல் கூடல் என அவர்களுக்குள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பது போல மட்டுமே இந்த தொகுப்பை தொடர விரும்புகிறேன்.


பெரும்பான்மையான கதைகள் ஆரம்பம் முதல் இறுதி வரை பெண்களையும் குடும்ப உறவுகளையும் கொச்சைப்படுத்தி எழுதப்படும் ஒரு தளத்தில் இந்த கதை பெண்களை கேவலப்படுத்துவது போல முடித்ததாக சொல்வது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது.



கதை எழுதும் போது வரும் கமெண்ட்கள் ஒருவனை உற்சாகப்படுத்தும். கதை எழுத செலவிடும் நேரம் வேஸ்ட் என்ற உணர்வு இருக்காது.

கதையில் கமெண்ட் லைக் எதுவும் இல்லாமல், கதை முடிந்த பிறகு வந்து குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.



30 வரிகள் பதிவாக போடப்படும் கதைக்கு இருக்கும் ஆதரவு கூட இல்லாத ஒரு கதைக்கு நேரம் செலவிட்டு என்ன பயன்?

Hlo jeevi இந்த தளத்தில் காதல் கதைகள் வருவதே அபூர்வம் அப்படி வந்தாலும் இப்படி பாதிலயே முடிந்து போய் விடுகிறது.இஙகு காம கதை படிக்கதான் வருகிறோம் இருந்தாலும் அதிலும் ஒரு சில கதைகள்தான் நம் மனதிற்கு பிடிக்கும்.அப்படி பிடித்த கதைதை வழ்க்கமான காமகதை போல் முடிந்தால் ஏமாற்றமாக இருக்காதா.
Like Reply


Messages In This Thread
RE: சும்மா ஒரு காதல் கதை!!! - by Aarthisankar088 - 05-05-2024, 11:22 PM



Users browsing this thread: 2 Guest(s)