Adultery நான் பண்ண தப்புக்கு இது தேவை தான்
கஜா :: டேய் நம்ம பிளான் சொதப்பாம நடக்கனும், நிறைய தடவ நம்ம பிளான் சொதப்பிடுச்சி,
சங்கர் : இந்த தடவ நம்ம பிளான் கரெக்டா நடக்கும்,
கஜா : நம்புறேன், இந்த தடவ எதாவது தப்பா ஆச்சி 
கஜா : ஆகாது சார், 
முத்துவேல் : டேய் விடு, அதான் தப்பா ஆகாதுனு சொல்லுறானே, விடு நம்புவோம் 
அனைவரும் சரக்கு அடித்து முடித்தனர்,
சுகுமார் வீட்டில் 
வீட்டில் அனைவரையும் கூப்பிட்டு வைத்து பேசினான், 
சுகுமார் : இன்னும் ஒரு வாரத்தில் நம்ம பிரச்சனை எல்லாம் முடிஞ்சிரும், ஓகே, அப்பறம்  
அன்பு வினய் 
தீபா ரமேஷ் 
கனகா ஜெகன் 
மூவருக்கும் கல்யாணம் செஞ்சிடலாம்,,  அதுக்கு அப்பறம் படிப்பு தொடருங்கள் இது என்னோட முடிவு, இதுல உங்களுக்கு ஏதும் விருப்பம் இல்லனா சொல்லிடுங்க 
அனைவரும் ஒன்றாக சேர்ந்து சம்மதம் என்றனர் 
சங்கர் : டேய் இங்க வாடா 
அடியாள் : சொல்லுங்க அண்ணே 
சங்கர் : நாளைக்கு நீ என்ன செய்றனா ஒரு சில் விஷயங்கள் செய்ய சொன்னான் 
அடியாள் : சரி அண்ணே 
இரவு 
சுகுமார் வீட்டில் 
தீபா : மா நாளைக்கு ஒரு நெருங்கிய தோழி ஒருத்திக்கு கல்யாணம், நா போய்ட்டு வாரேன் 
மலர்விழி : சரிம்மா பாத்து போய்ட்டு வா,, யாரு கூட போற 
தீபா : ப்ரெண்ட்ஸ் கூட தான், அவுங்க என்னை கூப்பிட வருவாங்க 
மலர்விழி : சரிம்மா 
அன்பு ரூமில் 
அன்பு : டேய் வினய் உனக்கு ஒரு குட் நியூஸ் 
வினய் : என்ன டி குட் நியூஸ் 
அன்பு : இன்னும் பத்து நாளுல உனக்கும் எனக்கும் கல்யாணம் 
வினய் : என்னடி சொல்ற நிஜமாவா 
அன்பு : டேய் fool நா என்னைக்குடா  நா பொய் சொன்ன 
வினய் : சரி சந்தோசமா இருக்கு. அப்பறம் நமக்கு 
அன்பு : எரும மாடு, உடனே அங்க போய்டுவியே லூசு,
வினய் : ஏனடி என்னைக்காவது எனக்கு ஒரு சின்ன முத்தம் கொடுத்து இருப்பியாடி, 
அன்பு : எல்லாம் கல்யாணதுக்கு அப்பறம், தான் 
வினய் : போடி நீ எல்லாம் நல்லவே இருக்க மாட்ட, நா வயிறு எறிஞ்சி சொல்றேன்டி, உனக்கு பத்து புள்ளைங்க புறக்கும்,, அந்த பத்தும் பொட்ட புள்ளைங்க புறக்கும்,
அன்பு : டேய் இது சாபம் மாதிரி தெரியலயே, உனக்கு இதுல நிறைய நன்மை இருக்குற மாதிரி தெரியுது,
வினய் : ஐய்யோ கண்டு புடிச்சிட்டாளே, அப்படி எல்லாம் இல்ல, இது என் சாபம் தான் 
அன்பு : ஹா ஹா சிரித்து விட்டு உன் சாபம் பலிக்கட்டும்,
வினய் : அன்பு 
அன்பு : போடானு சிரித்து விட்டு போனை வைத்தால் 
சங்கர் : எல்லாம் ரெடி நாளைக்கு ஒரு புனம் அந்த சுகுமார் வீட்ல விழும் 
கஜா : சூப்பர் டா னு சொல்லிட்டு வில்லன்கள் அனைவரும் சிரித்தனர்
[+] 1 user Likes Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: நான் பண்ண தப்புக்கு இது தேவை தான் - by Murugansiva - 05-05-2024, 09:37 PM



Users browsing this thread: 7 Guest(s)