Adultery நான் பண்ண தப்புக்கு இது தேவை தான்
சுகுமார் வீட்டில் 
ஜெகன் : சொல்லுங்க கனகா 
கனகா : என்னை கல்யாணம் செஞ்சிக்க எதுக்கு ஆசை பட்டிங்க 
ஜெகன் : நா ஏற்கனவே சொல்லிட்டேன், எங்க அப்பா செஞ்ச தப்புக்கு சொல்லும் முன் 
கனகா : வெயிட் உங்க அப்பாவால நேரடியாக பாதிக்க பட்டது, எங்க லக்ஷ்மி அத்தை, நீங்க பிராய்ச்சித்தம் செய்யணும்னா, எங்க அத்தை க்கு தான், நீங்க எதாவது உதவி செய்யலாமே, என்னை ஏன் கல்யாணம் செஞ்சிக்க ஆசை பட்டிங்க, அதுக்கான பதில் இன்னும் வரலை 
ஜெகன் : பதில் இருக்கு, நீங்களும் பாதிக்க பட்டு இருக்கிங்க, அதுக்கு வினோத் தான் காரணம், அதுவும் எனக்கு தெரியும்,
கனகா : ஒரு நிமிசம், நா அன்னைக்கு நீங்க எனக்கு போன் செஞ்சீங்க, அன்னைக்கு அதான் சொன்னிங்க, அந்த வினோத் தானு உங்களுக்கு எப்படி தெரியும் 
ஜெகன் : வினோத் குடிச்சிட்டு உளறுனா, அத வச்சி தான், அவன் அப்பாவும், என்ன அப்பாவும் ப்ரெண்ட்ஸ் அதனால நாங்களும் ப்ரெண்ட்ஸ், பட் கிலோஸ் ப்ரெண்ட்ஸ் கிடையாது, ஏனா அவன் குணம் சரி இல்ல, 
கனகா : சரி நீங்க எனக்கு வாழ்க்கை குடுக்குறதுக்கு பதிலா, நீங்க ஏன் அவன்கிட்ட பேசி அவனை நல்லவனா மாத்தி, அவனுக்கு என்னை கல்யாணம் செஞ்சி வைக்கலாமே 
ஜெகன் : நல்ல கேள்வி,  நா அவன்கிட்ட ஏற்கனவே பேசி இருக்கேன்,, ஆனா அவனுக்கு பொண்ணுங்க எல்லாம் உறுகாய் மாதிரி. அவன் அப்பா குணம் அவனுக்கு, அவனை மிரட்டி, அடிச்சி உங்களுக்கு கட்டி வச்சிடலாம்,, ஆனா அதுக்கு அப்பறம் உங்க வாழ்க்கை, நாசமா போயிரும்,, நீங்க அவனை கல்யாணம் செஞ்சா, அவன் வீட்டுக்கு தான் போய் ஆகணும், ஏற்கனவே அவன் அப்பன் பொம்பள பொருக்கி, அது போக, தன் மகனை மிரட்டி, அடிச்சி தான் கட்டி வச்சிருக்காங்கனும் தெரியும், அப்பறம் அவங்க நடவடிக்கை எப்படி இருக்கும், அது இல்லாம லக்ஷ்மி சித்தி க்கு, நீங்க சொந்தம்னு தெரிஞ்சா,  இது எல்லாம் யோசிச்சு, என் அப்பாவாலயும், இந்த குடும்பம் கஷ்டம் பட்டு இருக்கு, என் நண்பன் வினோத் அவனாலயும் இந்த குடும்பம் கஷ்டம் பட்டு இருக்கு,  லக்ஷ்மி சித்தி க்கு சுகுமார் சித்தப்பா வாழ்க்கை கொடுத்து இருக்கார், நா உங்களுக்கு வாழ்கை கொடுக்க போறேன் 
கனகா : கண் கலங்கி உண்மையில் நீங்க கிரேட், நா அந்த வினோத்தை கல்யாணம் பண்ணனும் காதலிக்கலை, அவன் கூட ஜாலியா இருந்து, என் மாமாவை பழி வாங்கணும், ஒரு கெட்ட எண்ணம் இருந்தது. அதுக்கு அந்த கடவுள் எனக்கு வினோத் மூலமாக, வீடியோ வச்சி, மிரட்டுன மாதிரி, சூழ்நிலை வந்தது, அதுக்கு அப்பறம் தான் என் மாமாவுடையை மனசு புரிஞ்சி, நா மனசு மாறிட்டேன், நான் பண்ண தப்புக்கு இது தேவை தான் புரிஞ்சிக்கிட்டேன்,
ஜெகன் : என்ன கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு சம்மதமா 
கனகா : என்னைக்கும் எனக்கு நடந்த கசப்பான சம்பவத்தை சொல்லி காட்ட கூடாது 
ஜெகன் : என் அம்மா சத்தியமா நா சொல்லி காட்டிக்க மாட்டேன், 
கனகா : லைட்டா சிரித்து விட்டு நீங்க அம்மா பையனா 
ஜெகன் : ஆமா அதுல என்ன தப்பு இருக்கு, தனி ஆளா இருந்து என்னை வளர்க்க எவ்ளோ கஷ்டம் பட்டாங்கன்னு தெரியுமா,
கனகா : சரி சரி விடுங்க, எனக்கு உங்களை கட்டிக்க சம்மதம் 
ஜெகன் : ரொம்ப தேங்க்ஸ் 
கனகா : ஹ்ம் வாங்க கீழ போகலாம் 
சுகுமார் : என்னாச்சி  பேசிட்டிங்களா 
ஜெகன் : ஹ்ம்ம் பேசியாச்சு அவுங்களுக்கு என்னை கல்யாணம் செஞ்சிக்க சம்மதம்னு சொல்லிட்டாங்க 
சுகுமார் : அப்படியா கனகா 
கனகா : ஹ்ம்ம் 
லக்ஷ்மி : இப்போ எப்படி, உனக்கும் கல்யாணம் ஆகும், எல்லாம் நடக்கும், சத்தமும் வரும், என்ன சொல்ற 
கனகா : அத்தை னு சிணுங்கி கொண்டே ரூம்க்குல் ஓடினால் 
எல்லாரும் சிரித்து மகிழ்ச்சியாக இருந்தனர்  அப்போது சுகுமாருக்கு ஒரு போன் வந்தது 
சுகுமார் : ஹலோ 
கஜா : என்னை நியாபகம் இருக்கா 
சுகுமார் : நல்லா நியாபகம் இருக்கு. எனக்கும், போலீஸ்க்கும் பயந்து ஓடி போனவன் தானே 
கஜா : டேய் : ரொம்ப பேசிட்ட, ரொம்ப  என்னை செஞ்சிட்ட இனி நாங்க செய்ய போறோம். நாளை இருந்து உன் வீட்ல ஒவ்வொரு நாளைக்கும், ஒவ்வொரு உசுரும் போகும், நீ ஆம்பளையா இருந்தா தடுத்து பாரு, சொல்லிட்டு போனை வைத்தான் 

சுகுமார் என்ன செய்ய போகிறான் 
யார் உயிருக்கு ஆபத்து வரும்,
வில்லன்களின் திட்டம் என்ன 

அடுத்த பதிவில்
[+] 2 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: நான் பண்ண தப்புக்கு இது தேவை தான் - by Murugansiva - 05-05-2024, 04:38 PM



Users browsing this thread: 7 Guest(s)