05-05-2024, 01:17 PM
கருத்துக்களை தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி
பொன்மாரி வீட்டில்
இந்திரா : என்னடி இப்படி தும்மல் போடுற
பொன்மாரி : அதான் தெரியல யாரோ என்னை நினைக்கிறாங்க
இந்திரா : வேற யாரு டி உங்க அக்கா தான் இருப்பா, நாளைக்கு உன் அக்கா நம்ம வீட்டுக்கு வாரா டி
பொன்மாரி : என்னாச்சு மா எதுக்கு வாரா
இந்திரா : உங்க அத்தானை வேற ஊருக்கு மாத்தி இருக்காங்களாம்
அதான் இனி இங்க தான் இருப்பா
பொன்மாரி : இன்னுமுமா அக்கா அவங்க மாமியார் வீட்ல பேசாம இருக்கா
இந்திரா : ஆமா டி, இவளுக்கு குழந்தை இல்லாம இருக்காலா, அத சொல்லி அவா மாமியார்காரி இவளை ரொம்ப திட்டி கேவலமா நடத்துறாங்க சொல்லி, ரொம்ப அழுவா, அதான் அவளை இங்க வர சொல்லிட்டேன்,
பொன்மாரி : யம்மா குழந்தை பெத்துகிடலானா, இந்த சமூகம் ஏன் மா, அவங்களுக்கு மலடினு பேரு வைக்கிறாங்க, குறை அவுங்க மகனுக்கு இருந்தா, அவனை மலடன் கூப்பிட முடியுமா, இந்த பொண்ணுங்க தான் பாவம், ஆமா இவா வேற முயற்சி எடுக்கலாமே
இந்திரா : என்னடி முயற்சி
பொன்மாரி : மா இப்போ மருத்துவ துறையில், இதுக்கு எவ்ளோ சிகிச்சை இருக்கு மா, நாம தான் முயற்சி பண்ணனும்
இந்திரா : அதுக்கு காசு வேணும்டி
பொன்மாரி : சரி என் முதல் மாசம் சம்பளத்துல அவளுக்கு டிரீட்மென்ட் பண்ணலாம், லட்ச கணக்குல கேட்டா, என் MD கிட்ட அட்வான்ஸ் வாங்கி அவளை சரி பண்ணிடலாம், அத்தானுக்கும் செக் பண்ணனும்
இந்திரா : என் தங்கம் சொல்லிட்டு மகளின் கன்னத்தில் முத்தம் கொடுத்தால்,
ராகவி வீட்டில்
ராகவி : டேய் நரேன் இங்க வாடா
நரேன் : என்னடி, புருசனுக்கு மரியாதை கிடையாதா
ராகவி : வா னு கூப்படா வரணும், வாடா நாய
நரேன் : சொல்லுங்க மேடம்
ராகவி : நா உன்ன இப்படி கூப்பிட்டா உனக்கு கோவமே வரல ஏண்டா
நரேன் : நீ என் பொண்டாட்டி அப்பறம் எப்படி கோவம் வரும், சரி எதுக்கு கூப்பிட்ட அத சொல்லு
ராகவி : இன்னைக்கு எங்க ஆபீஸ்ல புதுசா ஒரு பொண்ணு ஜோயின் பண்ணிருக்கா,
நரேன் : பல்லை காட்டி கொண்டு அப்படியா
ராகவி : எதுக்கு பற்பொடி விளம்பரத்துக்கு நடிக்கிற மாதிரி, இப்படி பல்ல காட்டுற, அப்பறம் ஒரு பல்லும் இருக்காது, பொக்கை வாய் மாதிரி ஆக்கிடுவேன் ஜாக்கிரதை
நரேன் : சும்மா டி சரி சொல்லு
ராகவி : பேரு பொன்மாரி, என்னா அழகு தெரியுமா, நா எல்லாம் அவகிட்ட பிச்சை எடுக்கணும்,
நரேன் : இங்க பாரு நீயும் பேரழகி தான், எப்பேர்ப்பட்ட தேவதையே வந்தாலும், நீ எனக்கு பேரழகி டி
ராகவி : கண் கலங்கியது, தன் கணவனை கட்டி புடித்தால்,
நரேன் : ஹேய் என்னடி லூசு விடு கண்ணீரை துடைத்து விட்டான், சரி அந்த பொண்ணுக்கு என்ன இப்போ
ராகவி : இல்ல அவா ரொம்ப கஷ்டம் பட்டுருக்கா, அவா அப்பன் ஒரு குடிகாரன், வீட்ல ரூபாவே கொடுக்க மாட்டானா, என்கிட்ட அழுதுகிட்டே சொன்னா
நரேன் : இது எல்லாம் எப்போ பேசுனீங்க
ராகவி : இன்டெர்வியூ முடிஞ்சி போகும் போது, இவ்ளோவும் பேசுனா, நாங்க இரண்டு பேரும் நல்ல ப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம், அப்பறம் இன்னொன்னு
நரேன் : சொல்லுடி
ராகவி : அவா என்னை விட போஸ்டிங் பெருசு HR,
நரேன் : சரிடி சந்தோசம், நாமே செஞ்சி ரொம்ப நாள் ஆகுது டி, பண்ணுவோமோ,
ராகவி : நா உன் பொண்டாட்டிடா, என்கிட்ட permission கேக்கற ஆரம்பிடா. சொல்லிட்டு இவளே அவனுக்கு முத்தம் கொடுத்தால், நெற்றியில் ஆரம்பித்த முத்தம் அவன் கண்ணுக்கு, மூக்குக்கு, அப்பறம் உதட்டில் அவள் உதட்டை வைத்து எடுத்தால், பின் அவனை பார்த்தால், அவனுடைய தலை மட்டும் முன்னோக்கி அவள் உதட்டை நோக்கி வந்தது, இவள் சிரித்து விட்டு அவனை பார்த்து வாய திற னு சொன்னால் அவனும் வாய ஆ வென திறந்தான், இவள் அவன் வாயில அதிகமாக காறிட்டு எச்சி கட்டியாக துப்பினால். அவன் கொஞ்சம் கூட, அசிங்கம் என நினைக்காமல், அவளுடைய சளியை ஆசையாக முழுங்கினான், இவள் அதை பார்த்து கண்கலங்கி அவனை கட்டிக்கொண்டு சாரி டா, நா இன்னைக்கு youtube ல ஒரு வீடியோ பார்த்தேன், அதுல ஒரு பொன்னு, ஒரு ஆம்பள வாயிக்குள்ள வாந்தி எடுத்தா, அத அவன் சந்தோசமா முழுங்குனான் அதான் நானும் அழுதால்
நரேன் : ஹேய் லூசு மாதிரி அழாத. உனக்கு இல்லாத உரிமையா, நீ என் உசுரு டி அவனும் கட்டி புடிதான், ராகவிக்கு போன் வந்தது
ராகவி : சொல்லு ராஜ் என்ன இந்த நேரத்துல கால் பண்ணிருக்க
ராஜ் : மேடம் நா பிரபு ஐயா வீட்ல வேலை செய்ற வேளைகாரன் பேசுறேன் மேடம்
ராகவி : தெரியுது சொல்லுடா
ராஜ் : மேடம் ஐயா ஒரே வாந்தி எடுக்குறார் மேடம், மயக்கம் வருதுன்னு சொல்றாரு மேடம், எனக்கு பயமா இருக்கு சீக்கிரம் வாங்க மேடம்
ராகவி : சரி பயப்படாத நா இப்போவே கிளம்பி வாரேன் சொல்லிட்டு போனை வைத்து, டேய் சாரி டா, நீ எவ்ளோ ஆசையா கேட்ட, இப்போ எங்க MD க்கு உடம்பு சரி இல்லடா போய் என்னனு பாத்துட்டு வாரேன் டா.
நரேன் : ஹேய் எதுக்கு சாரி. போய் அவருக்கு என்னனு பாத்துட்டு எனக்கு கால் பண்ணு, இல்லனா நானும் வரட்டா
ராகவி : இல்ல நா இப்போ நா போறேன். ஏதும் பிரச்சனைனா உன்ன கூபிட்றேன் வா சொல்லிட்டு கிளம்பி சென்றால்
ராஜ் : இங்க பாருங்க மேடம்
ராகவி : டேய் பதராத, அருகில் சென்று பார்த்தால் பிரபு மயக்கம் அடைந்து இருந்தான், ராகவி நாடி துடிப்பை பார்த்தால்,
ராகவி : டேய் ராஜ் இவரை ஒரு கை புடி, ஹாஸ்பிடல் கூப்பிட்டு போகலாம், லேசா மயங்கி தான் இருக்கார்,
ராஜ் : மேடம் எனக்கு கார் ஓட்ட தெரியாது.
ராகவி : ஹேய் fool, நா டிரைவ் பண்றேன்
ராஜ் : சரி மேடம், பிரபுவை ஹாஸ்பிடல் கூட்டு சென்றனர்.
மோகன் வீட்டில்
குடுக்குடுப்புக்காரன் : நல்ல காலம் புறக்குது, நல்ல காலம் புறக்குது, சூழ்ச்சி முறியடிக்க மகாலக்ஷ்மி வர போறா, இந்த வீட்டுக்கு மகாலக்ஷ்மி வர போறா, எதிரிகள் பயந்து ஓடுற நேரம் வந்துட்டு, இந்த வீட்டு ராஜாவை காக்க ராணி வர போறா, மகாலக்ஷ்மி மூலமா இந்த குடும்பத்துக்கு இனி எல்லாமே நல்லதாவே நடக்கும், இந்த வீட்டு ராஜாவுக்கு எமன் பார்வை பட்டுருக்கு, மகாலக்ஷ்மி மூலமாக அதும் சரி ஆகும், இனி இந்த வீட்டுக்கு எல்லாமே நல்லது தான், நல்ல காலம் புறக்குது நல்ல காலம் புறக்குது, இந்த வீட்டுக்கு மகாலக்ஷ்மி மூலமாக நல்ல காலம் புறக்குது சொல்லிக்கொண்டே சென்று விட்டான். இதை எல்லாம் கேட்டு குழப்பதுடன், பயத்துடன், பூஜை அறைக்கு சென்று அழுது வேண்டினான்
இங்கு ஹாஸ்பிடல்
ராகவி : டாக்டர் சார்க்கு என்னனு பாருங்க டாக்டர்
டாக்டர் : பிரபுவின் முகத்தை பார்த்து இவரு பிரபு குரூப் MD தானே
ராகவி : ஆமா டாக்டர்
டாக்டர் : என்னாச்சி
ராகவி : தெரியல டாக்டர் வாந்தி எடுத்து மயக்கம் போட்டு இருக்காருன்னு, இவர் வீட்டு வேலைகாரன் சொன்னான் டாக்டர்,
டாக்டர் : சரி இருங்க செக் பண்ணிட்டு சொல்றேன் பிரபுவை ரூம்க்குள் அழைத்து சென்றார்
செக் up முடிந்து.
டாக்டர் : இவருக்கு நிறைய டெஸ்ட் எடுக்கணும். எடுத்துட்டு ரிசல்ட் வரட்டும் தெளிவா சொல்றேன்.
ராகவி : டாக்டர் உயிருக்கு
டாக்டர் : மயக்கம் அடைஞ்சி இருக்கார், வேற ஒன்னு இல்ல,
ராகவி : சார் ரிசல்ட் எப்போ வரும். ஒரு மூணு மணி நேரத்தில் வரும், இவுங்க வீட்டுக்கு இன்போர்ம் பண்ணிட்டிங்களா
ராகவி : இல்ல சார் இவரு முழிச்ச பிறகு சொல்லணும் சார்.
டாக்டர் : குட்
பொன்மாரி வீட்டில்
இந்திரா : அப்பறம் வேலைக்கு சேந்துட்ட, இனி நம்ம கஷ்டம் எல்லாம் குறையும் சொல்லிட்டு இருக்கும் போது பொன்மாரிக்கு போன் வந்தது
பொன்மாரி : சொல்லுடி என்ன இப்போ கால் பண்ணிருக்க
ராகவி : பிரபுவுக்கு நடந்ததை சொல்லி முடித்தால்.
பொன்மாரி : எப்போ டி
ராகவி : இப்போ தான் ஹாஸ்பிடல் இருக்கோம், நீ கிளம்பி வாடி எனக்கு பயமா இருக்கு.
பொன்மாரி : பயப்படாதடி நா கிழம்பி வாரேன் போனை வைத்து பொன்மாரி : ஆனா உனக்கு நல்ல வாய் மா, நம்ம கஷ்டம் குறையும்னு சொன்ன, MD க்கு உடம்பு சரி இல்லாம ஆகிடுச்சு.
இந்திரா : அச்சச்சோ
பொன்மாரி : நீ வாய மூடுமா. நா என்னனு போய் பாத்துட்டு வாரேன், கிளம்பி ஹாஸ்பிடல் சென்றால்
இங்கு மோகன் வீட்டில்
பூஜை அறையில் இருந்து கொண்டே அழுதான் என் மகனுக்கு என்ன ஆபத்து வர போகுது, யாரு அந்த மகாலக்ஷ்மி, என் புள்ளைக்கு ஏதும் ஆக கூடாது, அவன் நல்லா இருக்கணும். சாமி னு வேண்டினான்
இங்கு ஹாஸ்பிடல்
பொன்மாரி : என்ன டி ஆச்சி
ராகவி : அழுது கொண்டே இருந்தால். ஏன என்றால் பிரபு கொஞ்சம் கண்டிப்பானவன் ஆனா நல்லவன்,
பொன்மாரி : அழாத டி கவலைப்படாத, பிரபு சார்க்கு ஒன்னு ஆகாது. அவர் நல்லவருடி, அவர் நல்லா இருப்பார்டி, இந்த வார்த்தை சொல்லும் போது மோகன் வீட்டில் அழுது கொண்டு இருக்கும் போது, பல்லி சத்தம் போட்டது, சாமி படத்தில் இருந்த பூ மோகன் முன்பு கீழே விழுந்தது
பிழைகள் இருந்தால் மன்னித்து கொள்ளவும்