Adultery நான் பண்ண தப்புக்கு இது தேவை தான்
கஜா : டேய் சங்கர் என்னடா நினைச்சிட்டு இருக்க, இதுவரை ஒரு கோடி வரைக்கும் செழவு பண்ணிருக்கேன்,
சங்கர் : சார் பொறுங்க சார் பேசிட்டு இருக்கும் போது முத்துவேல், ராஜேந்திரன், சாதிக், வினோத் அனைவரும் வந்தனர் 
கஜா : நண்பர்களே னு அனைவரையும் தனி தனியாக கட்டி புடித்தான் 
முத்துவேல் : நாங்க நல்லா இருக்கோம். நீ என்ன இங்க வந்து ஒளிஞ்சி இருக்க 
கஜா : எல்லாம் அந்த தேவிடியா லக்ஷ்மி புருஷன் தான் 
சாதிக் : ஆமா டா அவன் குடும்பத்தை நாசம் பண்ணனும் 
வினோத் : ஆமா அங்கிள் சும்மா விட கூடாது,
கஜா :: இதோட அவன் ஆட்டத்தை முடிக்கணும், ஆமா நாளைக்கு தானே நீங்க வருவீங்க. இன்னைக்கு எப்படி 
முத்துவேல் : டேய் எல்லாம் பணம் டா 
கஜா இனி அவங்க குடும்பம் சாகுரதை எவனாலும் காப்பாற்ற முடியாது,
வில்லன்ங்களின் பலம் கூடியது,
சுகுமார் வீட்டில் 
அனைவரும் சந்தோசமா பேசி கொண்டு இருக்கும் நேரத்தில் கதவு தட்டப்பட்டது 
சுகுமார் போய் கதவை திறந்தான் 
ஜெகணும், ஜெனியும் நின்று கொண்டு இருந்தனர் 
சுகுமார் : உள்ள வாங்க ஆமா யாரு நீங்க 
ஜெனி : நா இப்போ இறந்த லாரன்ஸ் wife இவன் ஏன் மகன் ஜெகன் 
சுகுமார் : அதிர்ச்சியோடு சரி இங்க எதுக்கு வந்திங்க பேசி கொண்டு இருக்கும் போது, சுதா இவர்களை பார்த்து 
சுதா : ஹே ஜெனி வாடி, டேய் நீயும் வாடா 
சுகுமார் : மா இவுங்க 
சுதா : தெரியும், என் தோழி தான், இவள் புருசன் தான் கெட்டவன். இவா இல்ல 
சுகுமார் : சரி மா நீ சொன்னா சரியா தான் இருக்கும்,
சுதா : சரிடி என்ன விஷயம் 
ஜெனி : உக்காந்து பேசலாமா 
சுதா : ஐயோ சாரி டி உள்ள வா உக்காந்து கொண்டு விஷயத்தை சொல்ல ஆரம்பித்தால் 
ஜெனி : அது 
சுதா : சும்மா சொல்லுடி 
ஜெனி : நேரா விஷயத்துக்கு வாரேன். இவன் இந்த வீட்டு பொண்ணு கனகாவை கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறான்,
சுகுமார் : என்ன சொல்றிங்க நீங்க கிளம்புங்க 
சுதா : டேய் சுகு 
சுகுமார் : மா வேண்டாமா 
ஜெகன் : சார் நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது. ஆனா நா அப்படி பட்டவன் இல்ல, என் அப்பா செஞ்ச தப்புக்கு, நா பிராய்ச்சிதம் தேடணுன்னு நினைக்கிறேன் 
சுகுமார் நீங்க சொல்றது எனக்கு புரியல 
ஜெகன் : கனகாவை நா கல்யாணம்  செஞ்சா, எனக்கு நீங்க சித்தப்பா, அவங்க சித்தி முறை வரும். சித்தினா இன்னொரு அம்மா.  என் அப்பா செஞ்ச தப்புக்கு நா செய்ற பிராய்ச்சித்தமா இருக்கும், இந்த வீட்டுக்கு வந்தாலே எனக்கு சொர்க்கம், சார் 
சுகுமார் : கனகா கூப்டான் 
கனகா : சொல்லுங்க மாமா 
சுகுமார் : இவன் பேரு ஜெகன், இவன் இப்போ இறந்து போனாரே லாரன்ஸ் அவுங்க பையன், இவன் உன்ன கல்யாணம் செஞ்சிக்க ஆசை படுறான், நீ என்ன சொல்ற 
கனகா : வாட் லாரன்ஸ் மகனா, 
சுகுமார் : ஆமா. ஆனா இவுங்க நல்லவங்க 
கனகா : எப்படி சொல்றிங்க இவுங்க நல்லவங்கனு 
சுகுமார் : சுதா மா சொன்னா 
கனகா : சுதா வை பார்த்தால், அவளும் ஆமா னு சிக்னலில் சொன்னால், மாமா நா இவர்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்,,
சுகுமார் : என்ன சொல்ற கனகா 
கனகா : தனியா அவர்கிட்ட பேசணும் பேசுனா தான் புரியும் மாமா,
சுகுமார் : ஜெகன் நீங்க என்ன சொல்றிங்க.
ஜெகன் : சரி சார் 
இருவரும் மாடிக்கு சென்றனர்,
[+] 4 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: நான் பண்ண தப்புக்கு இது தேவை தான் - by Murugansiva - 04-05-2024, 04:44 PM



Users browsing this thread: 5 Guest(s)