04-05-2024, 01:36 PM
ஆதரவு தந்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி
தூத்துக்குடி பிரபு குரூப் ஆப் கம்பெனி கிளையில் இன்டெர்வியூ
பொன்மாரி : என்ன இவ்ளோ பேரு வந்துருக்காங்க, நமக்கு வேலை கிடைக்குமானு தெரியலியே நினைத்து கொண்டு பெயரை பதிவு செய்ய சென்றால்,
ராகவி : வாங்க மேடம் உங்க நேம் சொல்லுங்க
பொன்மாரி : பொன்மாரி
ராகவி : அட்ரஸ்
பொன்மாரி : முகவரி சொல்லிட்டு. மேடம் இன்டெர்வியூ எடுக்க யாரு வந்துருக்காங்க
ராகவி : எங்க MD, சரி மேடம் அங்க வெயிட் பண்ணுங்க, நாங்க கூப்டுறோம்
பொன்மாரி : ஓகே மேடம் தேங்க்ஸ் சொல்லிட்டு, waiting ரூமில் உக்காந்தால்
ஒவ்வொரு ஆளாக உள்ளே சென்று புலம்பி கொண்டே வெளியே வந்தனர்
பொன்மாரி : அண்ணே என்னாச்சி நீங்க செலக்ட் ஆகிட்டிங்களா
வந்தவன் : அட என்னமா நீ வேற, சரியான லூசா இருக்கான்மா. கேள்வியா கேட்டு கொல்லுறான் மா, இவன்கிட்ட வேலை பாக்கிறதுக்கு, நாலு மாடு வாங்கி மேச்சிடலாம்,
பொன்மாரி : மனசுக்குள் சிரித்தால் சரி விடுங்கன்னா. வேற ட்ரை பண்ணுங்க
வந்தவன் : சரி மா சொல்லிட்டு கிளம்பி சென்றான்,
பொன்மாரி : போடா முட்டாள், வேலைக்கு பொறுமை முக்கியம். அது இல்லாம பேச வந்துட்டான் லூசு பய மனதுக்குள் பேசிக்கொண்டு இருந்தால்
ராகவி : பொன்மாரி அடுத்த நீங்க தான், ஆல் the பெஸ்ட்
பொன்மாரி : தேங்க்ஸ் மேடம் சொல்லிட்டு பிரபு இருக்கும் ரூம்க்கு சென்று
பொன்மாரி : மே i கம் in சார்
பிரபு : ப்ளீஸ் வாங்க
பொன்மாரி : தேங்க்ஸ் சார் சொல்லிட்டு உக்கார போனால்
பிரபு : வாட் நான்சென்ஸ் உங்களை யாரு உக்கார சொன்னா இடியட் கேர்ள்
பொன்மாரி : கோவம் வந்தது. அவன் ஏற்கனவே சொல்லிட்டு, இவனை மேய்க்கறதுக்கு பதிலா, நாலு மாடு வாங்கி மேய்க்கலாம்னு சொன்னான், நா தான் கேக்கல. அப்படியே வீட்டுக்கு போயிருக்கலாம், மெதுவா சொல்ல வேண்டிய தானே, அறிவு கெட்டவன், நினைத்து கொண்டு சாரி சார் சொன்னால்
பிரபு : சரி விடுங்க, உங்க செர்டிபிகேட் தாங்க. இப்போ உக்காருங்க
பொன்மாரி : செர்டிபிகேட் அவனிடம் கொடுத்து விட்டு, உக்காந்தால்,
பிரபு : சரி படிச்சி முடிச்சிட்டு, ஏன் இவ்ளோ லேட்டா வேலைக்கு வாரிங்க,
பொன்மாரி : வீட்டு சூழ்நிலை சார்
பிரபு : அதான் என்ன சூழ்நிலை
பொன்மாரி மேடம்
பொன்மாரி : பர்சனல் சார்
பிரபு : பதினேழு வயசுல 12 முடிச்சிருக்கீங்க, அப்பறம் மூணு வருசம் காலேஜ் முடிச்சிருக்கீங்க, அதுக்கு அப்பறம் மூணு வருசம் வீட்ல இருந்துருக்கீங்க, அதான் கேட்கிறேன், சொல்லுங்க
பொன்மாரி : என்னை வீட்ல வேலைக்கு விடல சார்,
பிரபு : இப்போ மட்டும் எப்படி விட்டாங்க,
பொன்மாரி : இவன் என்ன மென்டலா நாம தான் பர்சனல் சொல்லிட்டோமே, ஆனால் இவன் ஏன் காரணம் கேக்கறான், சார் அப்பா govr ஒர்க் ஓய்வு, வேலை பார்க்கும் போதே, கொஞ்சமா குடிப்பாரு சார், இப்போ வேலை ஓய்வு க்கு அப்பறம் அதிகமா குடிக்க ஆரம்பிச்சிட்டார், இப்போ படுத்த படுக்கையில் இருக்கார்,
பிரபு : சாரி நா வேற காரணமா நினைச்சேன், சரி விடுங்க, you are selcted, from HR போஸ்ட், monthly salary 40000
பொன்மாரி : சந்தோசமா தேங்க்ஸ் சார்
பிரபு : இருங்க இங்க உள்ள ரூல்ஸ் எல்லாம், வெளியே இருக்குற ராகவி மேடம் சொல்வாங்க, ஓகே tomorrow மார்னிங் ஜோயின் பண்ணிருங்க, now you can go
பொன்மாரி : தேங்க்ஸ் சார் னு சொல்லிட்டு வெளியே சென்றால்
ராகவி : பொன்மாரி இங்க வாங்க
பொன்மாரி : மேடம்
ராகவி : இந்தாங்க அப்பொய்ன்மெண்ட் லெட்டர், அப்பறம் பொன்மாரி. இந்த கம்பெனி தமிழ்நாடு முழுக்க 65 கிளை இருக்கு, இந்த கம்பெனிக்கு சேர்மன் மோகன் சார், பிரபு சார் க்கு அப்பா, இந்த கம்பெனி ரூல் நேரம், ஒழுக்கம், நேர்மை, இது தான் இங்க முக்கியம், இதுல எதாவது ஒன்னு தப்புனா உங்க வேலை போய்டும், பிரபு சார் ரொம்ப கண்டிப்பா இருப்பார்,
பொன்மாரி : மனசுக்குள் அதான் எனக்கு தெரியுமே, சிடுமூஞ்சினு நினைத்து கொண்டு சரி மேடம், நீங்க என்ன போஸ்ட் மேடம்,
ராகவி : இது ஆபீஸ் டீம் கேபின், இங்க மட்டும் பத்து பேரு ஒர்க் பண்றாங்க, அக்கௌன்ட், files, இங்க இருக்குற எல்லாத்துக்கும் salary, எல்லாம் இங்க தான்,
பொன்மாரி : ஓகே மேடம்
ராகவி : நீங்க எனக்கு மேல் அதிகாரி, என்னை கொஞ்சம் கவனிச்சிக்கோங்க மேடம்
பொன்மாரி : நா என் வேலையை சரியான முறையில் இருப்பேன், நேர்மை எருமை கருமை சொல்லிட்டு சிரித்து விட்டால்,
இருவரும் நன்றாக பேசி.தோழிகளாக மாறினர்,போன் நம்பர்களை வாங்கி கொண்டனர், வீட்டுக்கு வந்து வேலை கிடைச்சிடுச்சினு சொன்னால், சம்பளம் 40000
இந்திரா : சூப்பர் டி
பொன்மாரி : ஆமா உன் புருசன் என்ன செய்றான், குடித்துவிட்டு பொண்டாட்டியையும் புள்ளைகளையும்., அடிச்சி கொடுமை படுத்தி, இப்போ முடியாம கிடக்கிறான், குடி கார நாய்
இந்திரா : சரி விடுடி. இனி வீட்டு வாடகை. கரெக்டா கொடுத்துடலாம்,
சென்னை பிரபு குரூப் ஆப் கம்பெனி
மேனஜர் : டேய் இவங்க சொத்த எப்படியாவது அபகரிக்கணும்,
HR : ஈஸியா செஞ்சிடலாம், அடுத்த மாசம். மோகன் சொத்த மாத்தி எழுத போறான், அன்னைக்கு டூப்ளிகேட் பத்திரம் ரெடி பண்ணிட்டு. சைன் வாங்கிட வேண்டியதான், அப்படி இல்லனா அவனை கொன்னுடுவேனு சொல்லி மிரட்டி நம்ம பேருக்கு சொத்தை மாத்திடலாம்.
மேனஜர் : எப்படி முடியும் அவங்க எவ்ளோ பிரபலம்
HR : அது எல்லாம் நா பாத்துக்கிறேன் சார், இவன் மகனுக்கு ஒரு weak point இருக்கு
மேனேஜர் : என்ன டா அந்த weak பாயிண்ட்
HR : சார் அவனுக்கு, கொஞ்ச நாளா, மனசு அளவுல ரொம்ப பாதிச்சி இருக்கான், அவன் அம்மா பாசத்துக்கு ஏங்குறான், இரண்டு நாளா அவனுக்கு உடம்பு சரி இல்ல, நா அவனுக்கு நேத்து டாக்டர் மூலமாக ஸ்லோ பாய்சன் ஊசி போட்டுட்டேன்,, எப்படியும் இன்னும் ஆறு மாசத்துல செத்துருவான், இயற்கை சாவு மாதிரி தான் இருக்கும். எப்படி என் பிளான்
மேனஜர் : சூப்பர் டா
பொன்மாரியின் வீட்டில்
இந்திரா : உன்ன கட்டிக்கிட்டு நா என்ன சுகத்தை கண்டேன், என் முன்னாடி எத்தனை பேர கூட்டிட்டு வந்து, ஓத்துருப்ப, நா அந்த தேவிடியாகளுக்கு வேலை செஞ்சேன், என்ன செய்ய வச்ச, ஒரு அடிமையா நடத்துன, இப்போ பாரு ஏப்படி கிடக்குறனு,
வேல் : என்னை மன்னிச்சுடுடி தெரியாம செஞ்சிட்டேன்
இந்திரா : மன்னிப்பா உனக்கா, நீ நிறைய தண்டனை அனுபவிக்கனும்,,.
பொன்மாரி : என்னமா பேசிட்டு இருக்க, இவர்கிட்ட. அப்பாவை பார்த்து ஒரு அப்பாவா என்னைக்காவது இருந்துருப்பியா, பாசமா பேசி இருப்பியா, நானும் அக்காவும், எவ்ளோ கஷ்டம் பட்ருக்கோம் தெரியுமா, எந்த அப்பாவும் செய்ய கூடாத வேலையை நீ செஞ்ச, குடிச்சிட்டு வந்து, மகள் கூட பாக்காம என்ன கெடுக்க வந்த, அம்மா மட்டும் வரலைனா என்ன செஞ்சிருப்ப,, இங்க பாரு இனி நா என்ன அம்மாவை பாத்துப்பேன், அதுக்காக உன்ன அப்படி விட மாட்டேன், நீ செஞ்சது எல்லாம் கெட்டது தான், உன்னையும் சேர்த்து பாப்பேன், இனி எங்க பேச்ச கேட்டு, ஒழுங்கா இருந்தா, உன்னை நல்ல ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய், குணமாக்குவேன், சரியா,
வேல் : சரி
மோகன் வீட்டில்
மோகன் : என்ன மனசே சரி இல்லையே. ஏதோ தப்பா நடக்க போகுற மாதிரி இருக்கே, ஏதும் தப்பா நடக்க கூடாது கடவுளே.
இவன் கடவுளை வணங்கும் நேரம்,
இங்கு பொன்மாரிக்கு தும்மல் வந்தது