Adultery இது எங்கள் வாழ்க்கை!!!
【138】

⪼ ஏப்ரல்  ⪻

⪼ பரத்  ⪻

சுனிதாவின் அப்பா அம்மாவிற்கு செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் செய்து முடித்தோம். இரு பெண்களும் என் வீட்டில் பெரும்பான்மையான நேரத்தை கழிக்க ஆரம்பித்தனர். மாத இறுதிக்குள் வீட்டை காலி செய்ய நினைத்தேன். வேறு சாஸ்திர சம்பிரதாயம் இருந்தால் 41 நாட்கள் வீட்டை காலி செய்ய கூடாது என்றார்கள்.

ஹவுஸ் ஓனர் வீடு காலி செய்யும் வரை வாடகை எதுவும் வேண்டாம் தம்பி என்றார். அட்வான்ஸ் தொகை மட்டும் புது நபர் குடிவந்த பிறகு தருவதாக சொன்னார்.

ஷெரின் அப்பாவுக்கு தெரிந்த லாயர் "வேஸ்ட்டா கோர்ட் கேஸ்னு அலையாம அவங்க அப்பா அம்மா இருந்த வீட்டுக்கு தொடர்ந்து வாடகை குடுத்து அங்கேயே இருக்குற மாதிரி பாருங்க. பெரியவ மேஜர், அவகூட சின்னவ இருந்தா யாரும் எதுவும் பண்ண முடியாது. இன்னும் 1 வருஷத்துக்கு அப்படியே மேனேஜ் பண்ணுங்க. கோர்ட் கேஸ்னு போனா, 18 வயசு ஆகிற வரைக்கும் அரசாங்கத்தின் கட்டுபாட்டில் இருக்கட்டும்னு சொன்னா என்ன பண்ண முடியும்? எதிர்த்து கேஸ் போட்டு ஆர்டர் வாங்குறதுக்கு முன்ன அவளுக்கு 18 வயசு ஆகிடும் என்றார்.

அந்த லாயர் சொன்னது நியாயமாகப் பட்டது. ஆனால் இரட்டை வாடகை, படிப்பு செலவு, கடன் என எல்லாம் யோசிக்கும் போது எனக்கு தலையே சுற்றியது.

லாயர் அண்ட் ஹவுஸ் ஓனர் உதவி செய்தனர். சிலர் உதவி செய்தால் அதே போல தொல்லை கொடுக்க ஒரு கும்பல் இருக்குமே. என்னையும் வாயாடியையும் வைத்து கொடுக்கப்பட்ட புகாரின் பெயரில் விசாரிக்க போலீஸ் வீட்டுக்கு வந்தது. வாயாடி என் வீட்டில் இருக்கக் கூடாது என சொன்னார்கள்.

சுனிதா தன்னிடமிருந்த வீடியோவை காண்பித்தாள். தகவல் சொன்னவுடன் ஷெரினின் அப்பா அவருக்கு தெரிந்த லாயர் மற்றும் சிலருடன் வந்தார். போலீஸ்காரர்களுடன் பேசினார். என்ன பேசினார்கள் என தெரியவில்லை.

இன்ஸ்பெக்டர் லேடி தம்பி உங்களை எல்லாரும் நம்புறாங்க. பட் சட்டம் அந்த சின்ன பொண்ணு உங்ககூட இருக்குறத அனுமதிக்காது. அது உங்களுக்கும் தெரியும்.

எஸ் மேடம்.

வாயாடி : நான் அங்கிள் கூட இருப்பேன்.

இன்ஸ்பெக்டர் : பாப்பா கொஞ்சம் பொறுமையா கேளு.

இன்ஸ்பெக்டர் :  தம்பி. லாயர் சொல்ற மாதிரி அந்த வீட்டை பாப்பாக்கு 18 வயசு ஆகுற வரைக்கும் வாடகை குடுத்து அங்கேயே இருக்குற மாதிரி பார்த்துக்குங்க. ஐ மீன் அக்கா தங்கை வாடகை குடுத்து இருக்குற மாதிரி பாருங்க. நான் ஹவுஸ் ஓனர் கிட்ட பேசுறேன். கம்மி வாடகைக்கு வீடு விட்ட மாதிரி ஒரு ஒப்பந்தம் போடலாம். பாப்பா இருக்குறது உங்க வீட்ல கூட இருக்கட்டும்.

சரி மேடம் , அதனால பிரச்சனை வந்தா..

இன்ஸ்பெக்டர் : பயப்படாதீங்க தம்பி. நா‌ன் இங்க வந்து 6 மாசம் கூட ஆகலை. எதும் பஞ்சாயத்து இல்லைன்னா இன்னும் 1-2 வருசம் இங்க இருப்பேன். எதும் புகார் வந்தா நான் சொல்றேன். நாங்க வரும்போது மட்டும் அந்த வீட்டுல அவங்க இருக்கட்டும்.

சரி மேடம்.

இன்ஸ்பெக்டர் : வாடகை பாக்கி தொகை நான் யார்கிட்டயும் பேசி ஏற்பாடு பண்ண முடியுமான்னு பார்க்குறேன்.

இன்ஸ்பெக்டர் என்னை தனியாக அழைத்து, தம்பி ரொம்ப கவனமா இருங்க. இதுவே மொட்டை புகார். யாரு குடுத்தான்னு தெரியாது. பொண்ணுக்கு 18 வயசு ஆகலை, அதான் இவ்ளோ விசாரணை.

சரி மேடம்.

அந்த பொண்ணு உங்க மேல எதும் கடுப்புல புகார் குடுத்தாலும் ரொம்ப கஷ்டம். அவ வயசு அப்படி. என் பொண்ணுக்கு இவ வயசு தான். என்னால சமாளிக்க முடியலை. எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க. உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதா நடக்கும், எதுக்கும் கவனமா இருங்க என அட்வைஸ் செய்தாள்.

⪼ ஜீவிதா ⪻

என் அம்மா என்னிடம் புஷ் அப் ப்ராவைக் காட்டி இது எப்போ வாங்குன எனக் கேட்டாள். நான் பதில் எதுவும் சொல்லவில்லை.

நீ பண்றது சரியில்லை என்றாள்.

ஆமா. நான் அப்படித்தான் என் விருப்பம் போல இருப்பேன், உங்க வேலைய பாருங்க என கடுமையாக பேசினேன்.

எங்களை நீ அசிங்கப்படுத்தி பார்க்காமல் விட மாட்ட என சொல்லி அழ ஆரம்பித்தாள் என் அம்மா.

என் மகன் வந்து ஏன் அழுகுறீங்க எனக் கேட்டான். என் அம்மா ஒண்ணுமில்லை என்று சொல்லி என் மகனை அழைத்து செல்ல, என் கண்களில் நீர்...

⪼ பரத் ⪻

எனக்கு ரொம்ப சிரமமாக இருக்கிறது. திடிரென என் வீட்டில் இரண்டு பெண்கள் இருப்பதால் என் ஆடைகள் முதல் எல்லா விஷயங்களிலும் ரொம்ப கவனமாக இருக்க வேண்டிய நிலை.

இருவரையும் இரவு உடையில் பார்க்கும் போது உணர்சிகளை கட்டுபடுத்த சிரமமாக இருக்கிறது. அவர்களின் அப்பா அப்பா இருக்கும் போது இரவு உடைகளில் அவர்களை பார்த்திருக்கிறேன். இதற்கு முன் பார்க்கும் போது சில விநாடிகளில் என் முகத்தை திருப்பிக் கொள்வேன். இப்போது அவர்கள் என் கூடவே இருப்பதால், பல நேரங்கள் குறுக்கும் நெடுக்குமாக என் முன்னே நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை, எனக்கும் சிரமம்.

நான், ரெஜினா, ராஜா மூவரும் சுனிதா அப்பா அம்மா மரணத்திற்கு பிறகு அடிக்கடி சேர்ந்து உட்கார்ந்து பலமுறை பேசினோம். சில நேரங்களில் சுனிதா & வாயாடியும் சேர்ந்து கொள்வார்கள். ராஜா கண்கள் சுனிதாவை மேய்வதை கவனித்தேன். எனக்கும் ரெஜினாவுக்கும் நடுவே இருந்த உரசல்கள் இப்போது இல்லை.

⪼ ராஜி ⪻

கோடை கால விடுமுறை ஆரம்பிப்பதற்கு முந்தைய நாள் மாலை என்னை வெளியில் அழைத்து சென்ற ரஞ்சித் (இதற்கு முன் பெயர் சொல்லி அழைத்த நியாபகம் இல்லை, ஒருவேளை வேறு பெயர் வைத்திருந்தால் மன்னிக்கவும்) மீண்டும் கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாக சொன்னார்.

நா‌ன் அவரிடம் விடுமுறை முடிந்து நல்ல பதில் சொல்கிறேன் என சொல்லிக் கொண்டிருக்கும் போதே அரவிந்த் அந்த கடையின் வாசலை திறந்து உள்ளே வருவதைப் பார்த்தேன். என்னை பின் தொடர்ந்து வந்தானா இல்லை எதேச்சையாக நடந்ததா என தெரியவில்லை.

என்னைப் பார்த்த அரவிந்த், பக்கத்து வீட்டு பய்யன் என தன்னை அறிமுகம் செய்து கொண்டான். ரஞ்சித் தன்னை என்னுடைய சக ஊழியர் என அறிமுகம் செய்து கொண்டார்.

அன்று மாலை என்னை வதம் செய்வான் என நினைத்தேன். நான் நினைத்த மாதிரியே என்னை அழ வைத்தான். ரஞ்சித்தை யார் என கேட்டு தெரிந்து கொண்டான்.

மே இரண்டாம் தேதி அவனுடைய வீட்டுக்கு வரவில்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டினான். சமீப காலங்களில் என் வாழ்க்கையில் நடந்த ஒரே நல்ல விஷயம் ரஞ்சித். அந்த உறவை நாசம் செய்வேன் என சொல்லாமல் சொன்ன பிறகு நான் அழாமல் என்ன செய்ய?

⪼ பரத் ⪻

வாயாடி ஓரளவுக்கு கவலைகள் மறந்து முன்பு இருந்ததை போல சாதாரணமாக வம்பளக்க ஆரம்பித்துவிட்டாள். கல கல வென பேசிப் பழகி நக்கல் அடிக்கும் அளவுக்கு மாற்றம்.

சுனிதா முன்பை விட ஓரளவுக்கு நன்றாக என்னிடம் பேசுகிறாள். அவளிடம் ஒருவித எச்சரிக்கை உணர்வு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. பெண்களுக்கே உரிய பாதுக்காப்பு எண்ணம் என நினைக்கிறேன். அது நல்லது தானே.

சுனிதாவுக்கு உங்களை பிடிக்கவே பிடிக்காது என வாயாடி சொன்னாள். அது எனக்கு தெரியும் என நான் சொன்னேன். என்ன காரணம் என சுனிதாவிடம் கேட்க, அவள் காரணத்தை கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது.

ஏன் அங்கிள் சிரிக்கிறீங்க?

ஏண்டா என்னைப் பார்த்து முறைக்குறன்னு ரொம்ப நாள் யோசிச்சுருக்கேன். நான் வேற காரணம்னு நினைச்சேன்.

என்ன காரணம் அங்கிள்.

நா‌ன் இங்க குடி வந்த நாள் "ரெண்டு பொண்ணுங்க ஒரு பையன் கூட பைக்கில் போனத பார்த்தேன். இங்க வந்தா அதே ட்ரெஸ் நீ போட்டுருந்த. நீ உங்க வீட்டுக்கு முன்ன நின்ன. காம்பவுண்ட் வெளிய நின்னு பார்க்க முகம் சரியா தெரியலை. நீதானான்னு கொஞ்சம் உற்றுப் பார்த்தது நான் பண்ணுன தப்பு.

அய்யோ, ஆமா. நானும் என் ஃபிரண்ட்டும் வெளிய போனோம். அவங்க என்னை டிராப் பண்ணுனாங்க.

ஒருவேளை நான் உன்னை போட்டுக் குடுத்துருவேன்னு நினைச்சு முறைக்குறன்னு நினைச்சேன்.

வாயாடி : பாத்தீங்களா. பேசுனா எல்லா பிரச்சனையும் சரியாகிடும். இதான் என்னை மாதிரி எல்லார்கிட்டேயும் ஜாலியா பேசணும்.

ஈவினிங் மூவரும் டிவி பார்த்துக் கொண்டு, கிண்டல் செய்து சிரித்து கொண்டு இருந்தோம். வாயாடி  என்னை அடம்பிடித்து பேக்கரி அழைத்து சென்றாள். மூவரும் அவர்களது அப்பா அம்மா இறந்த பிறகு முதன் முறையாக வெளியில் சென்றோம். கேக் மற்றும் பல ஸ்னாக்ஸ் கேட்க வாங்கி கொண்டு திரும்ப வீட்டுக்கு வந்தோம்.

இரவு சிக்கன் பிரைடு ரைஸ் தான் வேணும் என வாயாடி அடம்பிடித்தாள். சிலர் குறிப்பிட்ட நாட்கள் சிக்கன் சாப்பிட மாட்டார்கள் என சொல்லியும் கேட்கவில்லை. சுனிதாவிடம் சிக்கன் ஓகே வா எனக் கேட்டபோது அவளும் சரி என்றாள்.

குறை சொல்ல அலையும் கூட்டம் என்ன சொல்லும் என்ற மனவருத்தம். இருந்தாலும் என்ன செய்ய? வாயாடி கேட்டதை வாங்கிக் கொடுத்தேன்.

சமையல் செய்யும் அக்காவிடம் நைட் பேன்ட் பற்றி பேச சொன்னேன். கடந்த இரண்டு நாட்களாக சுனிதா நைட் பேன்ட் அணிந்தால் கொஞ்சம் லாங் டீஷர்ட் அவளது பின்புறத்தை மறைக்கிறாள்.

வாயாடி "நீ சொல்லி நான் கேட்கணுமா?" என்பதைப் போல நடந்து கொள்கிறாள்..அவளுக்கு ஆண்களின் கஷ்டம் புரியவில்லை என நினைக்கிறேன்.

என்னதான் நல்ல எண்ணத்தில் அடைக்கலம் கொடுத்தாலும், நான் மூன்றாவது மனிதன். உணர்வுகள் ஒரு நேரம் போல மற்றொரு நேரம் இருக்கும் என சொல்ல முடியாதே... 
[+] 5 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
இது எங்கள் வாழ்க்கை!【138】 - by JeeviBarath - 04-05-2024, 01:07 PM



Users browsing this thread: 15 Guest(s)