03-05-2024, 10:06 PM
(03-05-2024, 09:24 PM)Natarajan Rajangam Wrote: பொன்மாரி பிரபு இருவரின் இருதுருவங்கள் காதல் கதை இனிய துவக்கத்திற்கு வாழ்த்துக்கள் நண்பரே என்னை போன்று கதையை பாதியில் கைவிடாமல் அவ்வப்போது எழுதி மக்களை மகிழ்ச்சியுடன் படிக்க வையுங்கள் நண்பரே
நான் எழுதும் கதைகளை பாதிலேயே விட மாட்டேன், என் வேலையின் நேரத்தை பொறுத்து பதிவு வரும் நண்பா,