Romance சும்மா ஒரு காதல் கதை!!! [நிறைவடைந்தது]
ஒரு கொடியில் பல மலர்கள்

அம்ருதா
【07】

அவள் சொல்லியதை கேட்டவன் கோபம் நிறைந்து பெரிதும் யோசிக்காமல்..

எதுக்கு கட்டிண்டு அவஸ்தை படணும் பேசாம வச்சுக்க என்றான்..

பேசி முடித்தவுடன் நாக்கை கடித்தான். சில நேரங்களில் நாம் பேசக்கூடாத விஷயத்தை பேசிவிட்டு மன்னிப்பு கேட்போமே, அதே போல் காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டான்.

ஆனால் அவள், அய்யய்யோ பயங்கர டிராஃபிக். இன்னும் 5 மைல் இருக்கு. வண்டி நகரவே என அலுத்துக் கொண்டாள்.

நளன் மீண்டும் சாரி சொல்ல..

எனக்கு ஓகே, நான் வச்சுக்குறேன். உனக்கு ஓகே வா?

அவன் ஸ்தம்பித்து போய் விட்டான். அவன் முகத்தில் ஒரு விதமான வெட்கம்..

பார்த்து ரொம்ப வழியுது நல்லா துடைச்சுக்க..

சாரி மாமி..

ஏண்டா இப்படி பயப்படற, கேர்ள் எனக்கே ஓகே. உனக்கு என்ன?

நா‌ன் தெரியாம சொல்லிட்டேன், ஆளை விடு மாமி.

ஐ லவ் யூ சொல்லு உன்னை மன்னிச்சு விடுறேன்.

நளன் சிரித்தான்..

வெயிட் வெயிட் வெயிட் வெயிட்.. நான் திரும்பவும் ஏமாற தாயாரா இல்லை. நீ ஐ லவ் யூ அம்மு இல்லை அம்ருதா சொல்லு என தண்ணீர் பாட்டில் எடுத்தாள்..

ஓகே என்றான். ஐ லவ் யூ மை ஸ்வீட் சிஸ்டர் அம்மு என்று சத்தமாக சொன்னான்.

இது சரியில்லை என கோபம் நிறைந்து தண்ணீர் பாட்டில் தூக்கி அவன்மேல் வீசினாள். அது கார் கதவில் பட்டு அவன் காலில் விழுந்தது.

அய்யய்யோ. சாரி சாரி என அவன் கையை பிடித்தாள்.

நளன் மொபைல் மெசேஜ் டோன் வர, கோபத்தில் கையை எடுத்தாள்..

அம்ருதாவுக்கு தெரியும் அது நிச்சயமாக ஆனந்தி என்று.. அதனால் தான் அந்த கோபம்.

நளன் ஏதோ டைப் செய்து அனுப்பிவிட்டு அம்ருதாவை பார்த்தான். ஆனால் அவன் தன் கண்களில் தேங்கி நிற்கும் கண்ணீரை நளன் பார்த்து விடக்கூடாது என ரோட்டை பார்த்துக் கொண்டிருந்தாள்.

மாமி..

அவள் திரும்பவில்லை..

ஒய்! அம்மு மம்மு..

நளன் ஃபோன் ரிங் ஆகவும் அம்ருதா கண்களை துடைத்துக் கொண்டு திரும்பவும் சரியாக இருந்தது..

ஒரு நிமிஷம் என அம்ருதாவை பார்த்து கை காட்டிவிட்டு, சொல்லு ஆனந்தி, இவ்ளோ சீக்கிரம் கால் பண்ணிருக்க, எதும் பிரச்சனையா என்றான்.

நளன் சென்னையில் இருக்கும் போது ஆனந்தி மெசேஜ் சீக்கிரம் படித்தாலும், காலை 8 மணிக்கு முன் மெசேஜ் கூட செய்ய மாட்டாள். ஆனால் இன்று மொபைலில் மெசேஜ் பார்த்த அடுத்த நிமிடமே கால்.

கார் டிராஃபிக் காரணமாக நகரவில்லை. கவனம் சிதறும் என அம்ருதாவால் கால் கட் பண்ண சொல்ல முடியவில்லை. கடகடவென மொபைல் எடுத்து யூ ட்யூபில் "மயங்கினேன் சொல்ல" என டைப் செய்தாள்.

அந்த பாட்டை ஆனந்தி பேசுவது அவனுக்கு கேட்காத அளவுக்கு சத்தமாக வைத்தாள்.

இங்க ரொம்ப சவுண்டு. திரும்ப கால் பண்றேன் என கட் செய்தான். சவுண்டு கொஞ்சம் குறைத்து..

என்ன மாமி இப்படி பண்ற, எல்லாம் கூடி வர்ற மாதிரி ஒரு நல்ல பீல் இருக்கு. நீ இப்படி பண்றியே..

எப்படி பண்றியே?

பாட்டு இப்படி போட்டு டிஸ்டர்ப் பண்றியே..

நா‌ன் தா‌ன் ஏற்கனவே சொன்னேனே. உங்க ரெண்டு பேரையும் சேர விட மாட்டேன்னு..

அதுக்காக இப்படியா..

என்ன இப்பிடியா.. இந்தா பாரு என தான் மொபைல் எடுத்துக் கொடுத்தாள்.

ஹீரோ தன் காதலியை நோக்கி பாட, ஹீரோயின் தன் காதலனான ஹீரோவை பார்த்து பாடும் பாடல்.

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்…
உன்னை விரும்பினேன் உயிரே…
தினம் தினம் உந்தன் தரிசனம்…
பெறத் தவிக்குதே மனமே…
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ…

முதல் 5 வரிகளை கேட்ட நளனால் மேற்கொண்டு அதனை பார்க்க முடியவில்லை. அவளையும் தான். அவனுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. அவனது வலது புறமாக சர்வீஸ் ரோட்டில் சைரன் சத்தத்துடன் சென்ற போலீஸ் காரை பார்த்தான்.

டேய் என்ன ஆச்சு என அவனது கையை தன் கையால் தொட்டு அசைத்தாள்.

நளன் திரும்பும் போது அவன் முகத்தில் அப்படி ஒரு சோகம். அவனைப் பார்த்த அம்ருதா அழுது விட்டாள்.

அம்ருதாவுக்கு அவனை பிடிக்க காரணமே எப்போதும் கவலையில்லாத மனிதன் போல இருப்பதால் தான். தினமும் ஆனந்தி அவனை ரிஜெக்ட் செய்து ப்ரோ சொல்லும் போது கூட சில விநாடிகளுக்கு மேல் அவனை சோகமாக அவள் பார்த்ததில்லை.

என்னை மன்னித்துவிடு நளன். என்னால தான எல்லாம்.

என் கிட்ட பேசாம இருக்காத..

இப்படி முகத்தை திருப்பி வைக்காத..

சோகமா இருக்காத, பிளீஸ் என்கிட்ட பேசு என சத்தம் போட்டு அழுதாள்.

அய்யோ மாமி, போலீஸ் சைரன் சவுண்டு, எதோ பிரச்சனை போல, அதனால என சொல்லி சமாளிக்கத் முயன்றான்...

"தான் காதலிக்கும் ஆனந்தியை விட தன்னை காதலிக்கும் அம்ருதா" என்ற எண்ணம் அவன் மனதில் வ‌ந்த காரணம் தான் அவனால் அவளை பார்க்க முடியாமல் திரும்பிய காரணம்...

மீண்டும் அமைதி, கொஞ்ச நேரத்தில்
கார்கள் நகர.. ஒரு சிறிய வளைவை தாண்டி ஓவர் ஹெட் பாலம் அருகில் வந்த போது அங்கே பாலத்தின் மேல் இருந்த ஒரு ஜென்டில்மேன் கிளப் பேனர் பார்த்து..

என்னை அங்க கூட்டிட்டு போறியா மாமி? என கைகாட்டினான்.

அவன் கேட்டதும் அவளும் அதைப் பார்த்தாள். அதைப் பார்த்ததும் அம்ருதா சிரித்தாள். அவளுக்கு தெரியும் அவளுக்கு பிடித்த நளன் திரும்ப வந்து விட்டாள் என்று..

ஆம், அங்கே அவளுக்கு அவன் காட்டிய பேனர், பெண்கள் மேலாடை இன்றி நடனமாடும் ஒரு கிளப். நளன் இப்படி ஆண் பெண் பேதமின்றி எல்லோரிடமும் பேசுவதும் அவளுக்கு அவனிடம் பிடித்த குணங்களில் ஒன்று..

சரி டா கூட்டிட்டு போய் டிராப் பண்றேன்.. ஆனா..

என்ன ஆனா ஆவன்னா?

அங்க போயிட்டு வந்து ஆர்வக் கோளாறுல எதுவும் பண்ணுனா..

அய்யோ மாமி, அது அண்ணைக்கு சரக்கு ஓவர், அந்த பக்கத்து ரூம்ல நடந்தது வேற.. எல்லாம் சேர்ந்து அப்படி என இழுத்தான்.

அது சரி, சத்தம் கேட்டதுக்கு அப்படி. இங்கே போய் எல்லாம் பார்த்திட்டு வந்தா என்னவெல்லாம் பண்ணுவியோ..

அய்யோ மாமி, நான் போகலை போதுமா..

குட் பாய். அங்க போய் இதுவரை பார்க்காத எதையும் பார்க்க போறியா என்ன?

ஆமா என பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டினான்..

அச்சச்சோ நளன். நீ நேருல பார்த்ததே இல்லையா என ஆச்சர்யம் நிறைய அவனைப் பார்த்து கண்கள் விரிய சிரித்துக் கொண்டே கேட்டாள்.

ஹம் என மண்டையை ஆட்ட...

உனக்கு காலேஜ் படிக்கும் போது லவ்வர் இருந்தானு சொன்ன நியாபகம்.

ஆமா இருந்தா, அதுக்கு அவுத்து காட்டவா செய்வா..

ஹா ஹா என சிரித்த அம்ருதா, ஒன்லி தியரி நோ பிராக்டிஸ் என சொல்லி சிரிக்க..

ஹலோ அதெல்லாம் கை வச்சிருக்கேன் என டக்கென சொல்ல..

சிரித்துக் கொண்டிருந்த அம்ருதா முகம் கொஞ்சம் வாடியது. அம்ருதாவுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை.

சரி சரி அழுவாத, நான் கூட்டிட்டு போறேன். நவீன நளாயினி மாதிரி..

என்ன?

அந்த நளாயினி புருஷனை வேசி வீட்டுக்கு கூட்டிட்டு போனா, இந்த நவீன நளாயினி உன்ன ஜென்டில்மேன் கிளப்ல நியூட் ஷோ பார்க்க கூட்டிட்டு போறேன் என்றாள்.

4 மைல் தாண்ட கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஆகிவிட்டது .பெரிய விபத்து நடந்திருக்க வேண்டும். போலீஸ் 6 கார்களை நகர்த்த முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

மாமி, கொஞ்சம் விட்டா நீ என்ன டிராப் பண்ணிட்டு செல்ஃபி எடுத்து போடுவ போல..

நல்ல ஐடியா. சொன்னதுக்கு தாங்க்ஸ்..

ஆம்பளைங்க கஷ்டம் யாருக்கு புரியுது.. உன்னை அப்படி பார்த்தா நீ யாருக்கும் சொல்ல மாட்ட.. ஊப்ஸ் சாரி..

எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை.

அம்ருதா விளையாட்டாக சொல்கிறாள் ena நினைத்த நளன்..

நா‌ன் பார்த்தா முழுசா தான் பார்ப்பேன் என சொல்லி கிண்டலாக சிரித்தான்.

வெல்கம் டூ அட்லாண்டிக் சிட்டி என வரவேற்கும் பெரிய போர்ட் அவர்கள் க்ராஸ் செய்ய.. ..

அவளும் பதிலுக்கு சிரித்துக் கொண்டே, இந்தா ரூம் புக் பண்ணு என தன் செல்போன் எடுத்துக் கொடுத்தாள்..

வெல்கம் டூ அம்ருதா வேர்ல்ட் என அழைப்பு விடுத்தாள்..

மாதுவா இல்லை சூதுவா என முடிவு செய்ய வேண்டிய நிலையில் நளன்!!

அம்ருதா தன்னை கொடுக்க தயாராக இருக்கிறாள். அவனை அடைய வேண்டும் என்ற எண்ணமா இல்லை உடலுறவு செய்து பல மாதங்கள் ஆனதாலா என்பது அவளுக்கே வெளிச்சம்...

என்னதான் உன்னையும் ஆனந்தியையும் சேர விடமாட்டேன் என்று சொன்னாலும் அவளுக்கு நளனின் சந்தோஷம் தான் முக்கியம்.

ஆனந்தியுடன் பேசுகிறான் என்று தெரியும் முதற்கணம் கால் கட் செய்ய சொல்வது, சவுண்டு அதிகமாக வைத்தது எல்லாம் அவளது  முட்டாள்தனமான பொறாமை கலந்த கோபம். ஒரு சில நிமிடங்களுக்கு மட்டும் அவள் மனதில் இருக்கும் கோபம். அவள் செய்வது தவறு என்று தெரியும், ஆனாலும் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்பதில்லை, ஒருவேளை மன்னிப்பு கேட்டால் தன் காதலை அவன் கிண்டலாக எடுத்துக் கொள்ள கூடாதே..

நளன் சொல்லி ஜிபிஎஸ் காட்டிய அந்த கேசினோவுக்கு வந்து சேர்ந்தார்கள். காரை பார்க் செய்து விட்டு ஃபர்ஸ்ட் டின்னர் சாப்பிட போகலாம் என்றாள் அம்ருதா.

மாமி இந்த கேசினோவில் ரூம் வாடகை 250 டாலர்ஸ். கொஞ்சம் தூரமா 130க்கு இருக்கு. எதுக்கு காசை வேஸ்ட் பண்ணிட்டு, 2 ஹவர்ஸ் தான, உன்னால டிரைவ் பண்ண முடியும்னா, நாம 11-12 குள்ள கிளம்பி நம்ம ஹோட்டல் போய்டலாம்.

சரியான கஞ்சன்டா நீ..

நளன் சிரித்தான்..
Like Reply


Messages In This Thread
ஒரு கொடியில் பல மலர்கள் ❖ அம்ருதா 【07】 - by JeeviBarath - 03-05-2024, 11:13 AM



Users browsing this thread: 1 Guest(s)