Romance சும்மா ஒரு காதல் கதை!!!
ஒரு கொடியில் பல மலர்கள்

அம்ருதா
【06】

ஏன் அழுகிறாள் என்ற காரணம் கேட்க அவளும் சொன்னாள்.. நளன் கிட்ட மொபைல் கொடுக்க சொல்ல, அவளும் கொடுத்தாள்.. என் பொண்ணு நல்லவ எல்லாம் எங்க கெட்ட நேரம். அவ மேல தப்பு இல்லை. உன்கிட்ட பழக ஆரம்பிச்ச பிறகு தான் கொஞ்சம் சந்தோஷம் அவ மனசுல நல்லா பார்த்துக்க.. உண்மைய சொல்லாம மறைச்சதை நினைச்சு ரிஜெக்ட் பண்ணிடாதே என்றார்.

நளன் "ரிஜெக்ட் பண்றதா?.! எதுக்காக? என்று கேட்க, அம்ருதா செல்போன் பிடுங்கிக் கொண்டு பாத்ரூம் போய் பேச ஆரம்பித்தாள்.

அவள் வெளியே வந்த பிறகு, அப்பா எதுக்கு ரிஜெக்ட்னு சொன்னாங்க என கேட்டான்.

எனக்கு வரன் பார்த்தாங்களாம் அதை நான் ரிஜெக்ட் பண்ணிட்டேன். நேத்து நீ சரக்கு அடிக்கும் போது சீரியஸா மெசேஜ் அனுப்பிட்டு இருந்தேன் பாரு. அப்போ அந்த டிஸ்கஷன் தான் நடந்தது. .

மொபைல் நோண்டிக் கொண்டே அவள் சொல்வதை கேட்ட நளன், அவளை நிமிர்ந்து பார்த்து "நீ ரிஜெக்ட் பண்ணுனா, நான் என்ன பண்ண? எனக்கு புரியலை..

நீ என்னோட குளோஸ் ஃபிரண்ட்னு நினைக்கிறாங்க, ஒருவேளை நீ சொன்னா நான் கேட்பேன்னு நினைக்கிறாங்க போல..

ஏன் மாமி இப்படி பொய் சொல்ற.. உன் மூஞ்சி நீ பொய் சொல்றன்னு காட்டிக் குடுக்குது.. நீ உண்மைய சொல்லு இல்லை அப்பாக்கு கால் பண்ணு.

நளன் ரொம்ப வற்புறுத்தி கேட்க..

என்கிட்ட பேசாமல் இருக்க மாட்டேன்னு மட்டும் சத்தியம் பண்ணு என கை நீட்டினாள்..

ரொம்ப பண்ற மாமி, ஏதோ எனக்கு லவ் பிரப்‌போஸ் பண்ண போற மாதிரியே பீடிகை போடுற என சொல்லி சத்தியம் செய்து முடிக்க..

ஆமா, ஐ லவ் யூ..

மாமி, நான் ஆனந்திய லவ் பண்ணறன். என்னால முடியாது..

நா‌ன் உன்னை லவ் பண்ண சொல்லவே இல்லை.

நா‌ன் ஆனந்திய லவ் பண்ற விஷயம் தெரிந்து நக்கல் தான பண்ற?

இல்லையே, நான் சீரியஸா சொல்றேன்.

ஏன்?

ஏன்னு கேட்டா? நீ மட்டும் ஏற்கனவே லவ்வர் இருக்கிற ஒரு பொண்ண லவ் பண்ணலாம், ஆனா நாங்க உன்ன லவ் பண்ண கூடாதா..? இது நல்ல கதை..

அய்யோ மாமி..

ஏஜ் அதிகம்னு பாக்குறியா?

மாமி, எனக்கு உங்ககிட்ட லவ் பீல் இல்லை..

அது ஓகே, நான் ஒண்ணும் என்னை லவ் பண்ண சொல்லல. என்னை நீ ரிஜெக்ட் பண்ணல கரெக்ட்..

ஆமா இன்னும் ரிஜெக்ட் பண்ணல. பண்ணவா?

உனக்கு கல்யாணம் முடியும் வரைக்கும் ரிஜெக்ட் பண்ண வேண்டாம். பிளீஸ் நளன்..

லூசு மாமி, நான் ஆனந்திகிட்ட லூசு வேலை பார்த்தா நீ என்னை விட லூசு வேலை பாக்குற..

அதேதான். இங்க பாரு என போட்டோவை காட்டி, பாருடா நம்ம ஜோடி பொருத்தம்.. சூப்பர்.

ரொம்ப ஓவர் மாமி..

பேசிக் கொண்டு இருக்கும் போதே, அவளது அப்பாவுக்கு அழைத்து சொல்லிவிட்டேன் என்றாள். ரிஜெக்ட் பண்ணல, ஓகேவும் பண்ணல..

பார்த்துக்கலாம் டாடி என்று சொல்லி கால் கட் செய்தாள்.

என்ன பார்த்துக்கலாம?

உன்னை கரெக்ட் பண்றத பத்தி அப்பாகிட்ட ஹெல்ப் கேட்டேன்.

அவங்களுக்கு தெரியுமா..

ரெண்டு பேருக்கும். அவங்களுக்கு ஓகே..

ரொம்ப டென்ஷன் பண்ற மாமி..

அம்ருதா சிரித்தாள்..

கொஞ்ச நேரம் அமைதி..

நம்ம அட்லாண்டிக் சிட்டி போகலாமா மாமி என நளன் கேட்டான்.

ஐ லவ் யூ சொல்லு கூட்டிட்டு போறேன் என சொல்லி சிரித்தாள் அம்ருதா..

மாலை இருவரும் அட்லாண்டிக் சிட்டி செல்ல கிளம்பி தயாராகி காரில் ஏறி விட்டார்கள்.

கார் ஸ்டார்ட் செய்து இரண்டு நிமிடங்கள் ஆகியும் கார் கிளம்பவில்லை.

என்ன மாமி? என்ஜின் வார்ம் ஆக வெயிட் பண்றியா..

இல்லை, நீ ஐ லவ் யூ சொல்ல வெயிட்டிங்.

சும்மா இரு மாமி, சும்மா கிண்டல் பண்ணிகிட்டு..

நளன், ஐ ஆம் சீரியஸ்.

நளன் அவளையே பார்த்தான்.

சொன்னா கிளம்பிடலாம்.

பேச்சு மாறக்கூடாது.

நா‌ன் எப்போ உன்கிட்ட பேச்சு மாற்றி பேசினேன்..?

ஓகே..

ஐ லவ் யூ சொல்லு.. ரொம்ப யோசிக்காத, நீ சொன்னா நான் உன்னை கூட்டிட்டு போறேன் என சொல்லி மீண்டும் சிரித்தாள் அம்ருதா...

ஐ லவ் யூ மாமி பட் ஐ லவ் ஆனந்தி, ஷீ இஸ் மை சோல் மேட் என்றான்.

ஹா ஹா என அம்ருதா சிரித்தாள். பார்க்கிங் பிரேக் எடுத்து காரை ரிவர்ஸ் எடுத்தாள்.. மொத்த தொலைவு 107 மைல் என ஜிபிஎஸ் காட்டியது.

ஹோட்டல் வளாகத்தில் இருந்து கிளம்பி கார்டன் ஸ்டேட் பார்க்வே பைபாஸ் சாலை செல்லும் வரை அவள் சரியாக பேசவில்லை...

அவன் சிலமுறை முயற்சி செய்தான். அவள் டிராஃபிக், ஹைவேல போகும் போது பேசலாம் என்றாள். கொஞ்சம் வெயிட் பண்ணு நளன் என்றாள்.

கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் அவள் சரியாக பேசவில்லை. ஐ லவ் யூ சொல்ல மறுத்த காரணம் என நினைத்தான். இடையில் ஆனந்தி க்கு குட் மார்னிங் மெசேஜ் அனுப்பியிருந்தான்.

வாகனம் அவள் சொன்னா பைபாஸ் மேலே ஏறிய சில வினாடியில் எதாவது சொல்லுவாள் என நினைத்து அவளை பார்த்தான்.

ஆனால் ஜிபிஎஸ்ஸில் இன்னும் 300 மீட்டர் தூரத்தில் டோல் ப்ளாசா என சத்தம் கேட்டது. அவன் ஒரு ஏக்கத்துடன் அவளை மீண்டும் பார்த்தான். அம்ருதா எதுவும் சொல்லவில்லை.

டோல் ப்ளாசாவில் காசு கொடுத்து வண்டி கிளம்ப,.

இப்ப சொல்லுடா..

கோபமா..?

எதுக்கு?

ஐ லவ் யூ சொல்லவில்லைன்னு ?

அதான் சொன்னியே..

நா‌ன் எங்க சொன்னேன்.

ஐ லவ் யூ மாமி சொன்ன..

ஆமா, ஐ லவ் மாமி பட் ஐ லவ் ஆனந்தி, ஷீ இஸ் மை சோ ல் மேட் .

டேய் ரொம்ப பண்ணாத, உங்க ரெண்டு பேரையும் சேர விட மாட்டேன் என நளன் ஆனந்தியிடம் சொன்ன வார்த்தை சொல்லி வில்லி போல சிரித்தாள்..

ஏன் மாமி இப்படி பண்ற..

லவ் பண்றேன்னு சொன்ன பிறகு என்னை மாமின்னு வாய்க்கு வாய் சொல்ற. அது மட்டும் சரியா..?

நீ மாமி தான அப்புறம் என்ன? போடா அது இது என்றாள்..

கெட்ட வார்த்தையில் ஃபில் பண்ணவா மாமி.. ?

சகஜமாக பேசி சிரித்து பேசிக் கொண்டே சென்றனர். நளன் மீண்டும் ஏன் மெயின் பைபாஸ் வரும் வரை பேசவில்லை எனக் கேட்டான்.

மூஞ்சி மேல சூரிய ஒளி இல்லைன்னா இடது பக்கமா சூரிய ஒளி, டிராஃபிக் என்னால ரோட்ல கவனம் செலுத்த முடியவில்லை.

ஓஹ்!

சாருக்கு டெக்னிக்கலா பேசி எஸ்கேப் ஆயிட்டதா நினைப்பு.

இல்லை நீ வேற பேசலை. உனக்கு கோபம் வந்துடுச்சின்னு நினைச்சேன்.

ஹா ஹா என சிரித்தாள். பயப்படாத இந்த விஷயத்தில நான் மோசமான ஆளு, கவனமா இரு..

நீயா மாமி? மோசமான ஆளு? ஹா ஹா என எல்லா பல்லும் தெரியும் அளவுக்கு சிரித்தான்.

டேய் ரொம்ப சிரிக்காத..

என்ன பண்ண போற மாமி..

டேய் நான் உன்னை விட மோசமான ஆளு.. நீ ஆனந்தி லவ் பிரேக் பண்ண ட்ரை பண்ற மாதிரி நானும் உன் லவ் காலி பண்ணுவேன்.

காமெடி பண்ணாத மாமி..

அம்ருதா ரொம்ப சீரியஸ் முகம் கொண்டு அவனைப் பார்த்தாள்.

ஐ லவ் யூ நளன். மேக் மீ ஹாப்பி பிளீஸ் என்றாள்.

அவனுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை.

மவுனமாக இருந்தான்..

இதுக்கே அரண்டு போய்ட்ட என வாய்விட்டு சிரித்தாள்.

நளன் அவள் சிரிப்பது பார்த்து ரசித்தான்.

அம்மு அண்ட் மலர் நம்பர் குடு எனக் கேட்டாள்.

எதுக்கு??

அண்ணன் பொண்டாட்டி கூட பேச அவங்களுக்கும் ஆசை இருக்கும், அதனால..

இந்த விசயத்தை பேசி, வேறு விஷயங்களை பேசி இரண்டு மணி நேரம் பயணம் முடிந்தது. அட்லாண்டிக் சிட்டி இன்னும் 10 மைல் தூரம்.

நமது ஊர் நேரம் 5:30 க்கு எழுந்து அம்ருதாவுக்கு அழைத்தார் அவளது அப்பா. அவள் ஸ்பீக்கரில் போட சொன்னாள்..

அப்பா : போய் சேர்ந்ததாச்சா

இல்லை இன்னும் 10 மைல்ஸ்..

போன பிறகு கால் பண்ணு.

சரி..

அப்படியே நளன் கிட்ட கேட்டேன்னு சொல்லு.

நா‌ன் ஏன் சொல்லணும் நீயே சொல்லு (ஸ்பீக்கரில் இருந்ததால் அப்படி சொன்னாள்)

அப்பா மனவருத்தம் வந்து சற்று தோய்ந்த குரலில்..

சண்டையா? நீ ப்ரப்போஸ் பண்ணுன கோபமா..

அதுல எல்லாம் தெளிவா இருக்கான் ஐ லவ் யூ மாமி பட் ஐ லவ் ஆனந்தி, ஷீ இஸ் மை சோல் மேட்னு எஸ்கேப் ஆயிட்டான்.

அப்பா ஹா ஹா என சிரித்தார்..

ஹலோ அங்கிள்.

ஹே நளன், ஸ்பீக்கர்ல தான் இருக்கா?

ஆமா அங்கிள்.

ஐ லவ் யூ மாமி சொன்னியாம். நீ அவளை கல்யாணம் பண்ணிண்ட பிறகு மாமி ஆயிடுவா, அப்புறம் டெய்லி ஐ லவ் யூ மாமி சொல்லி கூப்பிடு.

மொக்கை ஜோக் ஃபேமிலி என அம்ருதாவை பார்த்து வாயசைத்தான்..

அப்படியெல்லாம் இல்லை அங்கிள் சும்மா தான்..

உன்னை நினைச்சா எனக்கே பாவமா இருக்கு.

ஏன் அங்கிள்.

அவ (அம்ருதா) நினைச்ச விஷயம் கிடைக்கணும்னா என்ன வேணும்னாலும் பண்ணுவா.. பாவம் நீ வேற அவ கூட இருக்க..

கட்டில் ஓரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அம்ருதா அப்பாவின் ஷார்ட்ஸ் உள்ளே அவரது மனைவி கை நுழைந்தது. அவர் டக்கென கட் செய்தார்.

என்னடி, அவன்கிட்ட பேசினா உனக்கு மூட் ஆகுது. பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கும்னு மனசு நிறையும் போது ஆசை தானாக வரும் என்றாள்.

நளன்: கால் கட் ஆயிடுச்சு..

கட் ஆனா சவுண்டு கேட்டுது.

சிக்னல் இல்லை போல, திரும்ப கால் பண்ணவா?

சிக்னல் இல்லாம கட் ஆகலை, அங்க சிக்னல் கிடைச்சிருக்கும்...

சிக்னல் கிடைச்சா ஏன் கட் ஆகுது..

சரியான ட்யூப் லைட் நளன் நீ, உன்னை கட்டிண்டு என்ன அவஸ்தை படணும்னு என் தலையில இருக்கோ...
Like Reply


Messages In This Thread
ஒரு கொடியில் பல மலர்கள் ❖ அம்ருதா 【06】 - by JeeviBarath - 03-05-2024, 11:12 AM



Users browsing this thread: 2 Guest(s)